Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜாமீன் வழங்குவதில் கண்மூடித்தனம் கூடாது: உச்ச நீதிமன்றம்
Page 1 of 1
ஜாமீன் வழங்குவதில் கண்மூடித்தனம் கூடாது: உச்ச நீதிமன்றம்
புது
தில்லி, மே 6: கொலை போன்ற கொடிய செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
உயர் நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக ஜாமீன் வழங்க முடியாது என்று உச்ச
நீதிமன்றம் தெரிவித்தது."ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம்
அவசியமானதுதான். எனினும் ஜாமீன் அளிக்கும்போது சட்ட விதிகளை நீதிமன்றங்கள்
மீற முடியாது' என்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா
அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.சட்ட விதிகளுக்கு உட்பட்டே இயங்க
முடியும் என்பதை நீதிமன்றங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எதை நேரடியாக
செய்ய முடியாது, எதை மறைமுகமாக செய்ய முடியாது என்பதை சட்டம் தெளிவாக
விளக்கியுள்ளது. சட்ட அதிகாரத்தை பயன்படுத்தும்போது வரையறுக்கப்பட்ட நான்கு
சுவர்களுக்கு உள்ளிருந்து மட்டுமே நீதிமன்றத்தால் செயல்பட முடியும்' என்று
அந்த பெஞ்ச் கூறியது.கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று
பேரின் ஜாமீன் வழக்கில் கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு, ஒரிஸô உயர் நீதிமன்றம்
வழங்கிய ஆணையை ரத்து செய்து அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்ற பெஞ்ச்
இவ்வாறு தெரிவித்தது.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு
உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. எனினும் அவர்களை கீழ்
நீதிமன்றம் முன்பாக சரணடையுமாறும், அவ்வாறு சரணடையும்போது அவர்களுக்கு
தகுதியிருப்பதாக கருதினால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் வழங்குமாறும்
கீழ் நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.இதை எதிர்த்து
கொலையுன்டவரின் சகோதரி ரஷ்மி ரேகா தட்டோய் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், குர்பக்ஷ் சிங் சிப்பியா (1980)
மற்றும் சாவித்ரி அகர்வால் வழக்குகளை மேற்கோள்காட்டி இந்த
தீர்ப்பையளித்தது."குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரணடையும்போது
அவர்களுக்கு தகுதியிருந்தால் நிபந்தனைகளுடன் ஜாமீன் அளிக்குமாறு உயர்
நீதிமன்றங்கள் முந்தைய காலங்களில் உத்தரவிட்டதாக தெரியவில்லை. ஜாமீன்
வழக்கில் மேல் நீதிமன்றங்கள் இது போன்று கட்டுப்பாடுகளை விதித்ததாகவும்
தெரியவில்லை.முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுக்கும்போது, கைது
நடவடிக்கையை தவிர்க்கும் விதமான பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர்
நீதிமன்றத்தால் வழங்க முடியாது.இந்த வழக்கில் சட்ட விதிகளும், முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட மேற்கோள்களும் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள்
கண்மூடித்தனமாக ஜாமீன் வழங்க முடியாது. இடைக்கால உத்தரவை மட்டுமே வழங்க
முடியும். அதுவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டே
இடைக்கால உத்தரவை வழங்க முடியும்.சரணடைபவர்களுக்கு ஜாமீன் வழங்கக்
கூறும் உத்தரவு சட்டப்படி செல்லாது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி
இழைக்கப்படுவதோடு, கீழ் நீதிமன்றங்களின் அதிகாரங்களும் பாதிப்புக்கு
உள்ளாகின்றன' என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
Similar topics
» கே.பி.பி. சாமியின் ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
» கனிமொழி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
» கருணைக் கொலை கூடாது: உச்ச நீதிமன்றம்
» அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மேலுள்ள வழக்குகளுக்காக அவர்களை கைது செய்யக் கூடாது -- உச்ச நீதிமன்றம்.
» ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயங்கியது ஏன்?
» கனிமொழி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
» கருணைக் கொலை கூடாது: உச்ச நீதிமன்றம்
» அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மேலுள்ள வழக்குகளுக்காக அவர்களை கைது செய்யக் கூடாது -- உச்ச நீதிமன்றம்.
» ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயங்கியது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum