TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஏன் கருணாநிதி ஆறு மணி நேர உண்ணாவிரதம் இருந்தார் .கோத்தபயா ராஜபக்சே கூறுவதை கேளுங்கள் .

Go down

ஏன் கருணாநிதி ஆறு மணி நேர உண்ணாவிரதம் இருந்தார் .கோத்தபயா ராஜபக்சே கூறுவதை கேளுங்கள் . Empty ஏன் கருணாநிதி ஆறு மணி நேர உண்ணாவிரதம் இருந்தார் .கோத்தபயா ராஜபக்சே கூறுவதை கேளுங்கள் .

Post by மாலதி Sat May 05, 2012 8:03 am

ஏன்
கருணாநிதி ஆறு மணி நேர உண்ணாவிரதம் இருந்தார் ? உண்ணாவிரதத்தை எப்படி
வார்த்தை மாற்றி முடித்துகொண்டார் ? கோத்தபயா ராஜபக்சே கூறுவதை கேளுங்கள் .


கருணாநிதியின்
உண்ணாவிரதம் இந்திய அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு செயல் , அது தமிழகத்தில்
எழுந்த எழுச்சியை திசை மாற்றும் செயல் என்பதை நாம் உணரலாம்.


உண்ணா விரதத்திற்கு முதல் நாள் மேனன் , இலங்கை அரசு , இந்திய அரசு சேர்ந்து அரங்கேற்றிய நாடகமே உண்ணா விரதம் என்கிறது இந்த ஆதாரம்.


(ஆதாரம் : கோத்தபயா ராஜபக்சே வெளியிட்ட நாங்கள் எப்படி போரில் வென்றோம் என்ற ஒன்பது காரணங்களை கூறிய பதிவு )


கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய இராசபக்சே கூறியிருப்பதாவது:


A
day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu
Chief Minister M. Karunanidhi went on a fast on April 27, 2009 at the
Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against
the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team
wanted to visit Colombo for urgent talks. I went straight to the
President’s office and got his sanction and called Menon back within
five minutes. Within six hours of Karunanidhi going on fast we could
defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the
end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which
led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic
example of quiet, corrective diplomacy between two officially
designated government teams.



கடந்த
ஆண்டு ஏப்ரல் 27 ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி சிறீ லங்கா
புலிகள் மீது நடத்தும் தாக்குதலைக் கண்டித்து சென்னையிலுள்ள அண்ணா
நினைவாலயத்தியில் உண்ணாநோன்பு இருந்தார்.



இச்சம்பவம்
நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு இந்திய வெளியுறவுத்துறைச் செயலர்
சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத்
தூதுக்குழு ஒன்று பேச்சுவார்த்தைக்கு அவசரமாக கொழும்பு வர இருப்பதாகத்
தெரிவித்தார். நான் உடனடியாகவே ஆட்சித்தலைவர் இராஜபச்சாவின்
அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே
மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன். கருணாநிதி உண்ணாநோன்பு தொடக்கி ஆறு
மணி நேரத்திற்குள் நாம் “போர் தவிர்ப்பு வலயத்திற்குள்” (“No Fire Zone’)
செல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை
வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உண்ணநோன்பு
முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய
பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம்.



இந்தியா
– இலங்கை அதிகாரிகள் இடையில் அமைதியாகவும், சரியாகவும் மேற்கொண்ட
இராசதந்திர நடவடிக்கைக்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாக அமைந்தது.



ஆனால்
கருணாநிதி தனது உண்ணாநோன்பை முடிக்கும்போது, வன்னியில் போர் நிறுத்தம்
ஏற்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தனக்கு
அறிவித்துள்ளதாகவும் பொய் கூறியே உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார்.



“போர்
தவிர்ப்பு வலயத்திற்குள்” (“No Fire Zone’) செல் தாக்குதல்கள் உட்பட சகல
தாக்குதல்களையும் நிறுத்திவிட்டாதாக”அறிக்கை விடுவதற்கும் “போர் நிறுத்தம்
செய்து விட்டோம்” என்று அறிக்கை விடுவதற்கும் பாரிய பொருள் வேறுபாடு
உள்ளது. இது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாதது அல்ல.



தொடர்ந்து கோத்தபாய தனது செவ்வியில் இந்திய – சிறீ லங்கா நாடுகள் இரண்டும் நடத்திய நாடகத்தைப் போட்டு உடைக்கிறார்.


Rajapaksa
decided that he would consciously go out of his way to keep New Delhi
aligned to Colombo’s military objectives in its battle with the LTTE. He
did not want a repeat of Operation Vadamarachchi. During the course of
the three and half years of war between 2005 and 2009, there were
several instances where India could have forced Lanka to stop the
operations, he says.



இராசபக்சே
வி.புலிகளுக்கு எதிரான போரில் கொழும்பின் இராணுவக் குறிக்கோள்கள் புது
தில்லியோடு ஒத்துப்போக வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்பட்டார். 1987
ஆம் ஆண்டு “ஓப்பரேஷன் வடமராச்சி” திரும்பவும் நடைபெறுவதை அவர்
விரும்பவில்லை. 2005 – 2009 இடையிலான மூன்றரை ஆண்டு காலத்தில் இந்தியா
போரை நிறுத்துமாறு சிறீ லங்காவைக் கட்டாயப்படுத்த பல சந்தர்ப்பங்கள்
இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி இந்தியா லங்காவின் போர் நடவடிக்கைகளை
நிறுத்தும்படி செய்திருக்கலாம் என்றார். தொடர்ந்து கூறுகையில்:



We
did not allow such a situation to arise because we kept New Delhi
briefed properly. We realised that the UPA government headed by Dr.
Manmohan Singh was a coalition government and so the Congress Party was
sensitive to the concerns of its coalition partner, primarily the DMK.
We realised the sensitivity of the issue with regard to civilian
causalities in Tamil Nadu. So President Rajapaksa ensured that he
briefed the Indian leadership. We also ensured that our line
communications were open at all times.



From
our side Basil Rajapaksa (Senior Advisor to the President and Member of
Parliament), Lalith Weeratunga (Permanent Secretary to the President)
and myself interacted extensively with M.K. Narayanan (former National
Security Advisor, India and now Governor of West Bengal), Shiv Shankar
Menon (former Foreign Secretary, India and now National Security
Advisor) and Vijay Singh (former Defence Secretary and now Member, Union
Public Service Commission). Between the six of us we had continuous
dialogues. Whenever there was a sensitive issue, we met and discussed
and resolved it. This helped the SLAF to continue its military
operations absolutely unhindered,” he says.



எமது
பக்கத்தில் நானும், பசில் இராஜபக்ச, ஆட்சித்தலைவரின் செயலாளர் லலித்
வீரதுங்க ஆகியோரும் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
எம்.கே. நாராயணன், வெளியுறவுத் துறையின் செயலர் சிவசங்கர மேனன் மற்றும்
பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் பெரியளவில் இணைந்து
செயற்பட்டோம். நாங்கள் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம்.
சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி அவற்றைத் தீர்த்துக்
கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ
நடவடிக்கையை எந்த முட்டுக்கட்டையும் இன்றித் தொடர முடிந்தது



அப்படியான
ஒரு நிலமை உருவாகுவதை நாம் விரும்பவில்லை. புது தில்லிக்கு தகுந்த
முறையில் விபரங்களை சொல்லிக்கொண்டிருந்தோம். முனைவர் மன்மோகன் சிங்
தலைமையிலான அய்க்கிய முற்போக்கு அரசு ஒரு கூட்டணி அரசு என்பதை
உணர்ந்திருந்தோம். எனவே காங்கிரஸ் அரசு தனது பங்காளிக் கட்சிகளது,
குறிப்பாக திமுக, உணர்வுகளையிட்டு அக்கறை கொண்டுள்ளது என்பது
தெரிந்திருந்தது. பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பான சிக்கலைப் பற்றி
உணர்வலைகளைப்பற்றி உணர்ந்திருந்தோம். அதனால் இராசபக்சே இந்திய
தலைவர்களோடு தொடர்பில் இருந்தார். இரண்டு தரப்புக்கும் இடையில் உள்ள
தகவல் இணைப்பு எப்போதும் திறந்து இருப்பதை உறுதி செய்திருந்தோம்.



கோத்தபாய இராசபக்சே சிறீ லங்கா தரப்பின் வீரப்பிரதாபங்களை தொடர்ந்ததார்.


The
manner in which President Rajapaksa tackled India was a key factor of
our military success. We knew that only India influences us militarily.
India is a huge power in our neighbourhood and our proximity to Tamil
Nadu with 60 million Tamils sensitive to what´s going on in Sri Lanka
made the situation extremely complex for us. We knew that while other
countries could or would resort to economic sanctions, only India had
the power to militarily influence the course of our war operations. So
it is to the credit of President Rajapaksa that he was successful in
keeping New Delhi aligned with Colombo’s military objectives,” he adds.



எங்களது
இராணவ வெற்றிக்கு இந்தியாவை ஆட்சித்தலைவர் இராசபக்சே எப்படிக் கையாண்டார்
என்பது முக்கிய காரணியாகும். இந்தியா மட்டுமே இராணுவ மட்டத்தில் எங்கள்
மீது செல்வாக்குச் செலுத்தும் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது.
இந்தியா அயலில் உள்ள ஒரு பெரிய நாடு. சிறீலங்காவில் என்ன நடக்கிறது
என்பதில் அருகில் உள்ள தமிழ்நாட்டில் வாழும் 6 கோடி மக்கள்
வெளிப்படுத்தும் உணர்வு எமது நிலமையை மேலும் சிக்கலாக்கியது. ஏனைய நாடுகள்
பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ளலாம் ஆனால் இந்தியா மட்டுமே இராணுவ பலம்
மூலம் எமது போர் நடவடிக்கைகளின் போக்கை பாதிப்படையச் செய்யலாம் என்பது
எமக்குத் தெரிந்திருந்தது. எனவே புது தில்லியை கொழும்பின் இராணுவ
குறிக்கோள்களோடு ஒருங்கிணைந்து வைத்திருந்ததற்கான பாராட்டுக்கு
உரியவராவர்.



கோத்தபாய இராசபக்சேயின் ஒப்புதல் வாக்கு மூலம் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் எத்தனத்தை அம்பலப்படுத்துகிறது.


சோனியா
காந்தி இந்த நாள் வரை ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு வார்த்தை வாய் திறந்து
சொல்லவில்லை என்பதை தமிழின உணர்வாளர்கள் கவனிக்க வேண்டும்.



2009
மார்ச்சு மாதம் முள்ளிவாய்க்காலில் நான்கு இலட்சம் தமிழர்கள் சிக்குண்டு
இருந்தபோது விடுதலைப் புலிகளின் தளபதிகளையும் அவர்களது குடும்பங்களையும்
கப்பல்கள் மூலம் காப்பாற்ற அமெரிகாவின் US PACOM தளபதி Admiral Timothy
Keating முன்வந்த போது அதனைத் தடுத்து நிறுத்தியது காந்தி தேசம்தான் என்பதை
நினைவு படுத்து விரும்புகிறோம். தமிழர்களை இலங்கையிலிருந்து
அழிந்துவிடவேண்டும் என்பதே இந்தியாவின் குறிக்கோளாக இருந்தது. அதற்குத்
துணை போன முதல்வர் கருணாநிதி 4 மணி நேர உண்ணா நோன்பு என்ற நாடகத்தை
சென்னைக் கடற்கரையில் அரங்கேற்றினார்!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே! – கருணாநிதி ஸ்டேட்மென்ட் !.
» கனிமொழி திடீர் உண்ணாவிரதம்! கருணாநிதி தொகுதியில் ஏற்பட்ட பரபரப்பு!
» சுட்டுக் கொல்லப்பட்டபோது கடாபி தங்க துப்பாக்கி வைத்து இருந்தார்
» ஷாகித் பல்வாவுக்கு நெருக்கமாக இருந்தார் சாதிக் பாட்ஷா: சிபிஐ
»  அதிசயம் ஆனால் உண்மை கருணாநிதி இப்படத்திலிருப்பதுபோல் ஒருநாள் நிச்சயம் கருணாநிதி மாறுவார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum