Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காதலித்த பெண்களை ஓர் இரவில் திருமணம் செய்த ஈராக் விவசாயி! (சுவாரஷ்ய படங்கள் இணைப்பு)
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
காதலித்த பெண்களை ஓர் இரவில் திருமணம் செய்த ஈராக் விவசாயி! (சுவாரஷ்ய படங்கள் இணைப்பு)
உலகத்தில் எத்தனை எத்தனை விசித்திரங்கள் நடக்கிறது பாருங்கள்.
ஈராக் நாட்டு விவசாயி ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து ஒரே இரவில் திருமணம் செய்து இருக்கின்றார்.
இவரின் பெயர் Abdul Rahman Nayef al-Obeidi. வயது 23. மத்திய ஈராக்கில் சிறிய கிராமம் ஒன்றை சேர்ந்தவர்.
மணப் பெண்கள் இருவரும் இவருக்கு மச்சாள் உறவு முறை உடையவர்கள். Intidhar என்பவருக்கு வயது 17.
Suad என்பவருக்கு வயது 22. வட திக்கிரித் நகரத்தில் உள்ள Al-Laqlaq
கிராமத்தில் மணமகன் வீட்டில் கடந்த 06 ஆம் திகதி திருமணம் நடந்தேறியது. இரு
மணப் பெண்களினதும் குடும்பத்தினர்,உறவினர்கள், நண்பர்கள் இவ்வைபவத்தில்
பங்கேற்று மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினர்.
வீட்டில் ஐந்தாவது ஆண் பிள்ளை இந்த மணமகன். கடைசிப் பிள்ளையும்கூட. இரு
மச்சாள்மாரையும் ஒரே இரவில் திருமணம் செய்ய விரும்புகின்றார் என்று
வீட்டில் பெற்றோருக்கு சொல்லி இருக்கின்றார். பெற்றோர் இவரை மேலும்
உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். ஆயினும் உறவினர்கள் பலர் எதிர்ப்புத்
தெரிவித்து இருக்கின்றனர்.
இவருக்கு இறுதித் தீர்மானத்தை எடுக்கின்றமைக்கு ஒரு மாதம்கூட
தேவைப்படவில்லை. இரு பெண்களையும் இவர் காதலிக்கின்றார் என்பதாலும் இரு
பெண்களும் உறவினர்கள் என்பதாலும் விடயம் இலகுவாகி விட்டது.
இருந்தாலும் இரு பெண்களையும் சம்மதிக்க வைக்கின்றமை பெரிய காரியமாகதான்
இருந்திருக்கின்றது. இரு பெண்களுக்கும் இவரின் தீர்மானம் பேரதிர்ச்சியை
கொடுத்து இருக்கின்றது.
இரு பெண்களையும் எப்போதும் சமமாக நடத்துவார் என்று உத்தரவாதம் கொடுத்து
இருக்கின்றார். இந்த உத்தரவாதத்தின் பேரிலேயே இரு பெண்களும் சம்மதித்து
இருக்கின்றனர்.
ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்கின்றமையை இஸ்லாம்
அனுமதிக்கின்றது. ஆனால் நான்கு பெண்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று
கட்டாயமாக தேவைப்படுத்துகின்றது. இரு பெண்களின் குடும்பத்தினரையும்
திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கின்றமையில் இவரின் மூத்த தமையன் முக்கிய
பங்காற்றி இருக்கின்றார்.
மணமகனின் தகப்பன் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில் மகனை குறித்து
பெருமிதம் அடைகின்றார் என்றும் ஐந்து ஆண் மக்களில் இளைய மகனுக்குதான் இரு
பெண்களை திருமணம் செய்கின்ற புத்தி வந்திருக்கின்றது என்றும் ஏனைய
பிள்ளைகளும் மீண்டும் திருமணம் செய்ய விரும்புகின்ற பட்சத்தில்
மனப்பூர்வமாக நடத்திக் கொடுப்பார் என்றும் தெரிவித்து உள்ளார்.
மகனின் விருப்பத்துக்கு தாயும் ஆதரவு கொடுத்து இருக்கின்றார். இரு
பெண்களையும் காதலிக்கின்ற மகன் மனம் வருந்தி விட கூடாது என்பதில் அம்மா
உறுதியாக இருந்திருக்கின்றார்.
[You must be registered and logged in to see this image.]

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சிங்கப்பூர் பஸ்ஸில் பயணிகளோடு பயணியாக பயணம் செய்த பேய்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
» எதிர்பார்க்காத ஒன்றை திருமணம் செய்த இளம்பெண்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு
» 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்(படங்கள் இணைப்பு)
» மெகசீன் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இனக்கலப்பு திருமணம் (படங்கள் இணைப்பு)
» இரண்டு மைல் நீளமான ஆடையுடன் வித்தியாசமாக நடைபெற்ற திருமணம் (படங்கள் இணைப்பு)
» எதிர்பார்க்காத ஒன்றை திருமணம் செய்த இளம்பெண்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு
» 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்(படங்கள் இணைப்பு)
» மெகசீன் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இனக்கலப்பு திருமணம் (படங்கள் இணைப்பு)
» இரண்டு மைல் நீளமான ஆடையுடன் வித்தியாசமாக நடைபெற்ற திருமணம் (படங்கள் இணைப்பு)
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum