Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
3 லட்சம் வாக்குகளோடு திண்டாடும் கொலைக்களங்கள்: தமிழர் என்ன செய்வார்கள் ?
2 posters
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
3 லட்சம் வாக்குகளோடு திண்டாடும் கொலைக்களங்கள்: தமிழர் என்ன செய்வார்கள் ?
தமிழர்கள்
மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை
சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின்
சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV
Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும்
திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film
and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக
கவனிக்கப்படுகின்றது.
இந்த விருதுக்கு 4 ஆவணப்படங்கள் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளபோதும், கொலைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை விட
அல்ஜசீரா தொலைக்காட்சி ஒன்றின் ஆவணப்படத்துக்கான வாக்குகள் அதிகரித்திச்
சென்றுள்ளது. இதனால், இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படும் 2ம் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனடியாகச் செயல்பட்டு தமது
வாக்குகளை, இலங்கையின் கொலைக்களங்களுக்கு செலுத்தி அதனை உடனடியாக
முன்னிலைப் படுத்தவேண்டும். இதுவே நாம் அதன் தயாரிப்பாளர்களுக்குச்
செய்யும் நன்றிக்கடனாக அமையும். கீள் காணும் இணைப்பின் ஊடாகச் சென்று
உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள்.
Please click here

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: 3 லட்சம் வாக்குகளோடு திண்டாடும் கொலைக்களங்கள்: தமிழர் என்ன செய்வார்கள் ?
பக்ரைன்
அரசாங்கத்தின் எதிர்ப்பில் அல் ஜசீரா ஆவணப்படம் (Shouting in the Dark).
எதிர்த்து ஓட்டு போட டுவிட்டரில் பணிகள் முடுக்கப்பட்டுள்ளன.
இதனால் Sri Lanka’s Killing Fields (Channel 4) -ற்கு ஒட்டு அதிகளவில் விழுகிறது.
இதனால் இலங்கை இனப்படுகொலை பற்றிய கொடூரம் அதிக எண்ணிக்கையிலான மக்களை சென்றடையும்.
பக்ரைன் அரசாங்கத்தின் இச்செயல் ராசபக்சேவை சினம் கொள்ளவைக்குமா?...
எப்படியோ அங்கு நடந்த கொடூரமான உண்மைகள் இப்படியாவது மக்களை சென்றடையட்டும்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இலங்கையில் அதிரடி மாற்றங்கள்: தமிழர் பகுதி கவர்னர் நீக்கம்- 1 லட்சம் ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது
» பத்பநாபசுவாமி கோவிலில் கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடியை வைத்து என்ன செய்யலாம்?
» தமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன ?
» தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்! ஜெனிவாவில் நடப்பது என்ன?
» 'தமிழர் திருநாள்', 'பொங்கல்' என்பதை தவிர இன்றைய தினத்தின் தனிப்பெரும் வரலாற்று சிறப்பு என்ன தெரியுமா?
» பத்பநாபசுவாமி கோவிலில் கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடியை வைத்து என்ன செய்யலாம்?
» தமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன ?
» தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்! ஜெனிவாவில் நடப்பது என்ன?
» 'தமிழர் திருநாள்', 'பொங்கல்' என்பதை தவிர இன்றைய தினத்தின் தனிப்பெரும் வரலாற்று சிறப்பு என்ன தெரியுமா?
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum