Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சென்னை அருகே சட்ட விரோதமாக கப்பல் உடைக்கும் தளம்
Page 1 of 1

எண்ணூரில் சட்ட விரோதமாக கப்பல்களை உடைக்கும் தளம் செயல்படுகிறது. இங்கு
கப்பல்களை உடைக்க, பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு சான்று மற்றும்
சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையின் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
கடலோர காவல் படையில் ரோந்துக் கப்பல்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கடலோர காவல் படை கப்பல்கள், கடல் எல்லையில் அத்துமீறி நுழையும்
கப்பல்கள், கள்ளக்கடத்தல் கும்பல்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை தீவிரமாகக்
கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.
95 சதவீதம் இரும்பு:பயன்படுத்திய பின் ஒதுக்கப்படும் கப்பலில்
உள்ள கதிரியக்கம் உருவாக்கும் பொருட்கள், ஆஸ்பெஸ்டாஸ் உள்ளிட்ட நச்சுப்
பொருட்களை அகற்றிய பின், இந்த கப்பல்களை உடைக்கும் தளத்திற்கு அனுப்ப
வேண்டும். உடைக்கப்படும் கப்பலில் 95 சதவீதம் தரமான இரும்பு
கிடைக்கிறது.ஒரு கப்பலில் 95 சதவீதம் உயர் தர இரும்பால் செய்யப்பட்டது.
மீதமுள்ள 5 சதவீதம் இரும்பு அல்லாத உலோகங்கள், வண்ணப்பூச்சுகள், மின்
பொருட்கள், ஒயர்கள், இதர கட்டுமானப் பொருட்கள் அடங்கும்.
ஒருவார பணி:கடலோர காவல் படையினர் பயன்படுத்திய இரண்டு
கப்பல்கள், சமீபத்தில் சென்னையில் ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியாகியது.
இந்த அறிவிப்பையடுத்து, கடலோர காவல் படை கப்பல்களை ஏலத்தில் எடுத்தவர்கள்,
கப்பல்களை உடைக்கும் தளமான குஜராத் அல்லது விசாகப்பட்டினத்துக்குத் தான்
எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது.ஆனால், அவ்வாறு செய்யாமல்
சென்னை அருகே எண்ணூர் நெட்டுக்குப்பம் கடற்கரையில், 55 மீட்டர் நீளம் கொண்ட
இரண்டு கடலோர காவல் படை கப்பல்களை நிறுத்தியுள்ளனர். அங்கு ஆட்களை வைத்து,
கடந்த ஒரு வாரமாக உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது
உடைக்கப்படும் கப்பல் 115 டன் எடையும், சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ள
கப்பல் 140 டன் எடையும் கொண்டது.
கப்பல் உடைக்கும் பணி கடற்கரைப் பகுதியில் நடைபெறுவதால், இந்த நச்சு
ரசாயனங்கள் உபயத்தால் கடற்கரை நீர் மாசுபட்டு நீர்வாழ் உயிரிகளும், அவற்றை
உட்கொள்ளும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். பெயின்ட் போன்ற
வண்ணப்பூச்சுகளை அகற்றுவதற்காக அவை எரிக்கப்படுகின்றன.
கப்பல்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முகமது அக்கில் கூறுகையில்,
"இக்கப்பல்களில் ஒன்றை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெல்டிங் மூலம்
பிரித்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது உடைக்கப்படும் கப்பல், 115
டன் எடை கொண்டது. மற்றொரு கடலோர காவல் படை கப்பல், 140 டன் எடையுள்ளது. ஒரு
கப்பலை தனித்தனியாக பிரித்தெடுக்க குறைந்தபட்சம் மூன்று மாதம் ஆகும்'
என்றார்.
செய்தி வேண்டாம்:கப்பலை ஏலத்தில் எடுத்துள்ள இலியாஸ் கூறுகையில்,
"இங்கு கப்பல்கள் உடைப்பது குறித்து எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் மற்றும்
அதிகாரிகளுக்குத் தெரியும். எனவே, இது பற்றி எதுவும் கேட்க வேண்டாம்;
செய்தியும் வெளியிட வேண்டாம். இதனால், மக்களுக்கு என்ன பயன்' என்றார்.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழுக் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் ஒருவர்,
எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. அதற்கு யார்
அனுமதி அளித்தது. பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டுத் துறை சான்று,
மாநகராட்சி அனுமதி பெறப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

Similar topics
» சட்ட விரோதமாக இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலைக்கு சீல்
» சென்னையில் சட்ட விரோதமாக இயங்கும் பப்ஸ் & டிஸ்கோதே! விடீயோ!!
» சட்ட விரோதமாக குடியேறியவர்களே அசாம் கலவரத்துக்கு காரணம்: அத்வானி பாய்ச்சல்
» சட்ட விரோதமாக பணம் பெற்றவர்கள் கம்பி எண்ண வேண்டி வரும்: ஜெ.
» சட்ட விரோதமாக இறக்குமதி செய்த ஸ்டாலினின் ஹம்மர் கார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum