TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி

Go down

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Empty மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி

Post by logu Sun Apr 29, 2012 6:09 pm

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_10

தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பெர்சே


அமைப்பின் ஆர்ப்பாட்ட பேரணியில் 25,000-30,000 மலேசியர்கள் கலந்து
கொண்டுள்ளனர். கடந்த 10 வருடங்களில் தென்கிழக்கு ஆசிய நாடொன்றில் நடைபெற்ற
மிகப்பெரிய பொதுமக்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக இந்நிகழ்வு பதிவாகியுள்ளது.

இன்னமும்
சில மாதங்களில் மலேசியா தனது 13வது பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது. இப்
பொது தேர்தல் நேர்மையான முறையிலும், நியாயமானதாகவும் நடைபெறவேண்டும் எனவும்
வலியுறுத்தி பெர்சே (Bersih) அமைப்பினர் குறித்த மாபெரும் பேரணியை
ஒழுங்கு செய்தனர்.

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி 2
இதற்கு
ஹிண்ட்ராஃப் அமைப்பு, 75 ற்கு மேற்பட்ட அரசசார்பற்ற பொது அமைப்புக்கள்
மற்றும் மலேசிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. கோலாலம்பூரின்
மெர்டேக்கா சுதந்திர சதுக்கத்தில் இப்பேரணியை நடத்துவதற்கு பெர்சே அமைப்பு
அனுமதி கோரியிருந்தது. இப்பகுதி வளாகத்தில் பொது மக்கள் ஒன்று கூட அரசு
அனுமதித்திருந்த போதும் மக்கள் ஊர்வலமாக சதுக்கத்தினுள் உட்புகுவதற்கு
அனுமதிக்க முடியாது என காவற்துறை தெரிவித்திருந்ததுடன் இன்று காலை தொடக்கம்
48 மணிநேரத்திற்கு மெர்டேக்கா சதுக்கம் மூடப்படுவதாக அறிவித்திருந்தது.

மேலும் சதுக்கத்தில் உள்நுழைவதற்கு முற்றாக அரசு தடைவிதித்திருந்ததுடன்,
தடையை மீறுபுவர்களுக்கு 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாத
சிறைத்தண்டனை விதிக்கபப்டும் என முன்னர் அறிவித்திருந்தது. அத்துடன்
அப்பகுதியில் முட்கம்பிகள் மற்றும் வழியடைப்புக்களும் போடப்பட்டு
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தை அமைதியாக தொடக்கிய ஆர்ப்பாட்ட
காரர்கள் பிரதான தெருக்களின் வழியாக மெர்டேகா சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாக
சென்றனர். பெரும்பாலானோர் பெர்சே அமைப்பின் அடையாளமாக மஞ்சள் நிற
ஆடையணிந்து சென்றதுடன், நாட்டின் தேசிய கீதத்தை பாடியவாறு தமது கோரிக்கைகளை
வலியுறுத்தி சென்றனர். மெர்டேகா சதுக்கத்தை ஊர்வலம் அண்மித்ததும்
போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_1


பொதுமக்கள் மெர்டேக்கா சதுக்கத்தின் வழியடைப்புக்களை உடைத்து உட்செல்ல
முற்பட்டதாக தெரிவித்துள்ள காவற்துறையினர் கண்ணீர் புகை வீசி
ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சித்துள்ளனர். இதனால் ஆர்ப்பாட்டம் கலவரமாக
மாறியுள்ளது.

'அடுத்த தேர்தலுக்குள் அரசு தேர்தல் முறைகளில்
மாற்றத்தை கொண்டுவருவதற்கு அழுத்தம் பிரயோகிக்க இதுவே எமக்கு கிடைத்துள்ள
இறுதி சந்தர்ப்பம். இப்போதும் அரசு எமது கோரிக்கைகளுக்கு
செவிசாய்க்காவிடின் அரசையே மாற்றுவதற்கு முயற்சிப்போம் என ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_2
இவ்விவகாரம்
தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள மலேசிய பிரதமர் நஜிப்பினால் முன்னர்
அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு தனது அறிக்கையில், தேர்தல் முறைமையில்
வரையைறைக்குட்பட்ட மாற்றங்களை கொண்டுவருவதற்கு பரிந்துரைத்திருந்தது.

எனினும்
மோசடிகள் நிறைந்துள்ள தற்போதைய தேர்தல் முறைமை முழுமையாக செப்பனிடப்பட
வேண்டுமெனவும், முற்றுமுழுதான ஓர் புதிய சீரமைப்பை தாம்
எதிர்பார்ப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரினர்.
அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதாரவாக தற்போதைய தேர்தல் திணைக்களம்
செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_3
மலேசியாவில்
கடந்த ஐந்து தசாப்த காலத்திற்கு மேலாக ஆளும் தற்போதைய அரச கூட்டணி ஆட்சி
செலுத்தி வருகின்ற போதும் கடந்த 2008ம் ஆண்டு தேர்தலில் பெரும் பின்னடைவை
சந்தித்திருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத்தேர்தல்
நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் ஜூலை
மாதமும், பெர்சே அமைப்பு நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர்
கலந்துகொண்டதுடன் சுமார் 1,600 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மலேசிய பிரதமருக்குப் பிடித்து போன 'ஒய் திஸ் கொலவெறி' பாடல்

இதேவேளை தனுஷ் - ஸ்ருதி ஹாசன் நடித்து வெளியான 3 திரைப்படத்தில்
இடம்பெற்ற வை திஸ் கொலவெறிடி பாடல் தம்மை மிகவும் கவர்ந்து விட்டதாக மலேசிய
பிரதர் டத்தோ சிறீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார்.

டி.எச்.ஆர்.ராகா
வானொலிக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போது நஜீப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேர்காணலின் இறுதி பாடலாக கொலவெறி-டி பாடலை ஒளியேற்றுமாறும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு பொது தேர்தலில் நஜீப்
தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு, மலேசிய இந்தியர்களின் ஆதரவு இருக்கவில்லை
என்பதும் அக்கட்சியின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே ஜூன் மாதம் வரவுள்ள பொதுதேர்தலில் மலேசிய இந்தியர்களின் ஆதரவை
பெற்றுக்கொள்ளும் முகமாக புதிய வடிவில் இவ்வாறான பிரச்சாரங்களை அவர்
முன்னெடுப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கலக்கல் காலை எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சுமார் ஒரு மணித்தியால நேர்காணலிலும் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெர்சே பிரமாண்ட பேரணி படங்கள்

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_4

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_5

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_6

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_8

மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Bersih_Pro_9


மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி Cleardot
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» வரலாறு காணாத வகையில் மக்கள் அமைதிப் புரட்சி: பழ. நெடுமாறன்
» சுவிஸ் தேசிய மாவீரர் நாள் 2011இல் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்!
» டெல்லியில் வரலாறு காணாத குளிர்: காஷ்மீரில் 'தால்' ஏரி உறைந்தது.
» சவரன் ரூ.16,192: வரலாறு காணாத விலை அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ரூ.3,808 எகிறியது தங்கம்
» சிலியின் தலைநகரில் பூகம்பம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum