TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போலி ஆயுதபேர ஊழல்;பங்காருவுக்கு 4 ஆண்டுஜெயில்! திகார் ஜெயிலில் எண்ணிக்கை அதிகரிக்கிறது

Go down

போலி ஆயுதபேர ஊழல்;பங்காருவுக்கு 4 ஆண்டுஜெயில்! திகார் ஜெயிலில் எண்ணிக்கை அதிகரிக்கிறது  Empty போலி ஆயுதபேர ஊழல்;பங்காருவுக்கு 4 ஆண்டுஜெயில்! திகார் ஜெயிலில் எண்ணிக்கை அதிகரிக்கிறது

Post by மாலதி Sat Apr 28, 2012 4:32 pm

புதுடில்லி: தெகல்ஹா நிறுவனம் விரித்த வலையில் சிக்கி ஒரு
லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் பங்காரு லட்மண்னுக்கு 4
ஆண்டு ‌சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி
தீர்ப்பளித்தார். இவர் ராஜா அடைபட்டு கிடக்கும் திகார் ஜெயிலுக்கு அனுப்பி
வைக்கப்பட்டார்.

தண்டனை குறைத்து கொடுங்கள் : பங்காரப்பா கெஞ்சல்: கோர்ட்
என்ன தண்டனை வழங்கலம் என முடிவு செய்வதை அடுத்து காலையில் பங்காரு
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நேரத்தில் இவரது வக்கீல் வாதிடுகையில் ;
எமது கட்சிக்காரர் இருதய நோயாளி, 2 முறை பைபாஸ் சர்ஜரி செய்துள்ளார்.
நீரிழிவு நோயாளியும் கூட. இது வரை இவர் மீது எந்த வொரு கிரிமினல் வழக்கும்
கிடையாது. எனவே இவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம்
முறையிட்டார்.
ஆனால் சி.பி.ஐ., இவருக்கு அதிகப்பட்சமாக 5 ஆண்டு சிறை
வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி மதியம் 2.30 மணிக்கு
தீர்ப்பளிப்பதாக கூறினார். மதியம் அளித்த தீர்ப்பில் பங்காருவுக்கு 4 ஆண்டு
ஜெயில் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்தார்.
முன்னதாக நேற்று இவர் குற்றவாளி தான் என அறிவிக்கப்பட்டதும் , ஜாமினில்
விடாமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று வந்துள்ள தீர்ப்பு பா.ஜ.,
வுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ஆனாலும் இது எங்களை பாதிக்ககாது என இந்த கட்சி தெரிவித்துள்ளது.


இப்படித்தான் மாட்டினார் பங்காரு: கடந்த
2001ல் பா.ஜ., தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் பங்காரு
லட்சுமண்( வயது 72 ) . தெகல்ஹா என்ற இணையதளத்தைச் சேர்ந்த சிலர், தங்களை
பிரிட்டனின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான, "வெஸ்ட் என்ட் இன்டர்நேஷனல்'
நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனக் கூறி, அப்போது பங்காரு லட்சுமணை அணுகினர்.
டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், பங்காருவை இவர்கள்
சந்தித்தனர். அப்போது, "எங்கள் நிறுவனத்தால் அதிநவீன பைனாகுலர்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு வாங்கும்படி,
ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, பொய்யாகக் கூறினார்.

இதை
நம்பிய பங்காரு லட்சுமண், இதற்காக அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய்
லஞ்சமாக பெற்றுக் கொண்டார்.இது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்தவிகாரம் பார்லி.,யில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக லஞ்சம்
மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சி.பி.ஐ.,வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தியது. இந்த வழக்கில் சிறப்பு கோர்ட் நேற்று பங்காரு குற்றவாளி என
தீர்ப்பளித்தது. நீதிபதி சன்வால் ஷீட் ஆரோரா இவருக்கான தண்டனை விவரத்தை
இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவித்தார்.


தெகல்ஹா என்ன சொல்கிறது ? :
இது குறித்து தெகல்ஹா நிறுவன செய்தி
நிருபர் அனிரூதாபஹல் கூறுகையில்; யாரையும் பழிதீர்க்க வேண்டும் என்றோ ,
யாரையும் களங்கப்படுத்த வேண்டும் என்றோ எங்களுக்கு நோக்கம் இல்லை.
பொதுவாழ்வில் ஈடுபடுவோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு
தெரியப்படுத்தவே இவ்வாறு ஒரு ஆபரேஷனில் ஈடுபட்டோம் என்றார்.


பா.ஜ., இது அவரது சொந்த நடவடிக்கைக்கு கிடைத்த பரிசு, கட்சிக்கு அவப்பெயர்
ஏற்படாது என கூறியுள்ளது. குறுகிய காலமே அவர் தலைவர் பதவியில் இருந்தார்.
இந்த காலத்தை வைத்து பா.ஜ.,வை குறை கூறுவது நியாயமாக இருக்காது என
இக்கட்சியின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.


பங்காருவுக்கு சிறை : அப்பீல் செய்ய முடிவு : தண்டனை
அறிவிப்பிற்கு பின்னர் கோர்ட் வளாகத்தில் பேசிய பங்காருவின் வக்கீல்
நிருபர்களிடம் பேசுகையில் இந்த கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில்
அப்பீல் செய்வோம் என்றார்.



பா.ஜ.,தேசிய செயலர் பேட்டி:
இந்த பங்காரு தீர்ப்பு குறித்து மதுரையில்
நிருபர்களிடம் பேசிய தேசிய செயலர் முரளிதரராவ் ; பொது வாழ்வில் ஈடுபடும்
போது இது போன்ற சில சிக்கல்கல் வரத்தான் செய்யும். பங்காரு தன்னை நிரபராதி
என்று நிரூபிப்பார் என நம்புககிறோம். மேலும் பா.ஜ.,வை பொறுத்த வரை ஊழலுக்கு
எதிராகத்தான் போராடி வருகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது
என்றார்.


இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் கூறுகையில்; பா.ஜ., இதற்கு பதில்
சொல்லியே தீர வேண்டும். ஊழல் குறித்து கேள்வி எழுப்பும் தார்மீக உரிமையை
இந்த கட்சி இழந்து விட்டது. தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் தருணம்
இது என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 2ஜி ஊழல் விசாரணை இனி திகார் ஜெயிலில் தான்...: தினமும் "வெளியே' வந்து செல்வது இனி நடக்காது
» திகார் ஜெயிலில் திடீர் மயக்கம்: சுரேஷ் கல்மாடிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
» ஜெயிலில் கல்மாடிக்கு சலுகை காட்டியதாக புகார்: திகார் ஜெயில் சூப்பிரண்டு அந்தமான் சிறைக்கு மாற்றம்
» திகார் சிறையில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை உயர்வு
» போலி ஆயுத பேர ஊழல் ; பங்காருக்கு சிறை !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum