TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஏகபோக கும்பலின் ஆதிக்கம்: ஆபரேட்டர்கள் கொதிப்பு

Go down

ஏகபோக கும்பலின் ஆதிக்கம்: ஆபரேட்டர்கள் கொதிப்பு Empty ஏகபோக கும்பலின் ஆதிக்கம்: ஆபரேட்டர்கள் கொதிப்பு

Post by logu Thu Apr 26, 2012 7:19 am

ஏகபோக கும்பலின் ஆதிக்கம்: ஆபரேட்டர்கள் கொதிப்பு Tamil_News_large_455142
கேபிள் தொழிலில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி, கோடிக்கணக்கில் சம்பாதித்த
நிறுவனம், அரசு கேபிள் வாரியத்தை கையில் போட்டுக் கொண்டு, மீண்டும்
ஆதிக்கம் செலுத்த முயற்சி நடக்கிறது என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில்
குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது குறித்து கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த ஆட்சியில் கேபிள் ஆபரேட்டர்களையும், பொதுமக்களையும் வாட்டி வதைத்த
சர்வாதிகார கும்பலுக்கு முடிவு கட்டும் வகையில், அரசு கேபிள் வாரியம்
செயல்படும் என்ற நம்பிக்கையோடு, ஆபரேட்டர்கள் இருந்தனர். கடந்த ஆகஸ்ட்
மாதம் கேபிள் வாரியத்திடம், 34 ஆயிரத்து 900 பேர் ஆபரேட்டர்களாக பணியாற்ற,
தலா 1,000 ரூபாய் கட்டி பதிவு செய்தனர். இவர்களில் 20 ஆயிரம் ஆபரேட்டர்கள்
ஏற்கனவே தொழிலில் இருந்தவர்கள்.

வாக்குறுதி என்ன ஆச்சு? இது தவிர, அந்தந்த ஊர்களில்
கட்டுப்பாட்டு அறை நடத்தி வந்தவர்கள், 2,000 ரூபாய் செலுத்தி பதிவு
செய்தனர். இவர்களுக்கு வழங்கப்படுவதாக சொன்ன கட்டணம், சலுகைகள் உட்பட
எதையும் இதுவரை கேபிள் வாரியமோ, அரசோ வழங்கவில்லை. அ.தி.மு.க., தேர்தல்
அறிக்கையில், அரசின் மானிய தொகையோடு, கேபிள் கட்டணம் குறைக்கப்படும் என்று
அறிவித்தனர். ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இந்த நிலையில்,
செப்டம்பர் 2ம்தேதி முதல் அரசு கேபிள் ஒளிபரப்பை தொடங்கினர். ஒரு
இணைப்புக்கு 70 ரூபாய் கட்டணம் வாங்க வேண்டும் என்றும், அதில், அரசுக்கு 22
ரூபாய் (வரியோடு சேர்த்து) மீதி தொகையை கேபிள் ஆபரேட்டர்கள் வைத்துக்
கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். ஒரு இணைப்புக்கு 48 ரூபாய் எங்களுக்கு
வழங்கப்படுகிறது. இதில், பணியாளர் சம்பளம், இணைப்பு சரி செய்ய செலவு,
டிரான்ஸ்மீட்டர், கேபிள் போன்றவை மாற்றுதல் என, அனைத்தையும் செய்து கொள்ள
முடியாமல் கஷ்டப்படுகிறோம்.

"ஈகோ' யுத்தம்: அதே நேரத்தில், கட்டண சேனல்களுக்கு பெரும்தொகை
தாராளமாக தரப்படுகிறது. இதற்கான நிர்ணயம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக
கூறப்படுகிறது. உள்ளூர் சேனல் ஒதுக்கீடு விஷயத்திலும் பெரும் முறைகேடு
நடந்து உள்ளது. அரசு கேபிள் வாரியத்தின் தலைவருக்கும், அதிகாரிகளுக்கும்
இடையே, "ஈகோ' யுத்தம் நடக்கிறது. இதைப் பயன்படுத்தி, முன்பு கேபிள்
தொழிலில் ஆட்சி நடத்தியவர்கள் தங்களது, ஆட்கள் மூலமாக வாரியத்தையே தங்கள்
கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

கட்டண சேனல்கள் மீது அக்கறை: அரசு கேபிள் வாரியத்திற்கு
கட்டுப்படாமல், யுத்தம் நடத்தும் சேனலின் வினியோகஸ்தராக இருந்த ஒருவர்
மூலம் கட்டுப்பாட்டு அறைகளை பிரித்து கொடுத்து உள்ளனர். அரசு நிர்ணயம்
செய்த 70 ரூபாயுடன், 10 ரூபாய் சேவைக்கட்டணத்தையும் சேர்த்து வாங்க
அவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. தற்போது குறிப்பிட்ட கட்டண
சேனலுக்கு மாதம் எட்டு கோடி ரூபாய் வரை கொடுக்க, பேச்சுவார்த்தையில்
உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. தனிப்பட்ட ஒரு
சேனலுக்கு அவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதில், கேபிள் வாரிய அதிகாரிகள்
கூடுதல் அக்கறை காட்டுவது ஏன்?

டி.டி.எச்., விற்பனை அதிகரிப்பு: அரசு கேபிள் வசம் பெரும்பான்மை
இணைப்புகள் உள்ள நிலையில், அரசு கோரும் நியாயமான தொகைக்கு சேனல்கள் ஒப்புக்
கொள்ளவில்லை என்றால், அவர்களை எளிதில் பணிய வைக்க முடியும். அந்த சேனல்களை
முறைகேடாக ஒளிபரப்புவதை ஒரு வாரத்திற்கு தடுத்து நிறுத்தினாலே,
டி.ஆர்.பி., ரேட்டிங் போய்விடும் என்பதால், அரசிடம் பணிந்து வருவார்கள்.
இதனை செய்வதற்கு கேபிள் வாரியம் அக்கறை காட்டவில்லை. அது மட்டுமல்லாமல்,
அரசு கேபிள் இணைப்புகள் முறையாக வழங்கப்படாததால், குறிப்பிட்ட நிறுவனத்தின்
டி.டி.எச்., விற்பனை கூடியுள்ளது. பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும்
கோடிக்கணக்கான ரூபாய் மீண்டும் ஒரு தனியாருக்கு போவதற்கு அரசு துணை நிற்கக்
கூடாது என்றே விரும்புகிறோம். கடந்த காலங்களில் எங்களின் ரத்தத்தை
உறிஞ்சி, கட்டணக் கொள்ளை நடத்தியவர்கள், வெவ்வேறு வகைகளில் கேபிள்
வாரியத்தில், வாரியத்தின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதன்
விளைவாகவே, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் வாரியம் முடங்கிப் போயுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்பார்ப்பு என்ன? கேபிள் ஆபரேட்டர்கள் மூன்று விஷயங்களை அரசிடம் இருந்து உடனடியாக எதிர்பார்க்கின்றனர்.

* பிரச்னைகளை தீர்க்கும் வகையில், கேபிள் ஆபரேட்டர்கள் கொண்ட கமிட்டியை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்க வேண்டும்.

* எல்லா மாவட்டங்களிலும் அரசு கேபிளுக்கென நவீன கட்டுப்பாட்டு
அறைகள் அமைக்க வேண்டும். அதற்கு தேவையான பராமரிப்பு செலவு கொடுப்பதுடன்,
பணியளர்கள் நியமனத்தையும் செய்ய வேண்டும்.

* கேபிள் வாரியத்தின் செயல்பாடுகளை விருப்பு வெறுப்பின்றி அரசு கண்காணிக்க வேண்டும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வாதிகாரம், குடும்ப ஆதிக்கம்...! விடியலை நோக்கி காத்திருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
» சென்னையில் கேபிள்,"டிஜிட்டல்' ஒளிபரப்பு துவக்கம் : களமிறங்கியது ஆபரேட்டர்கள் கூட்டுறவு சங்கம்
» அரசுகேபிள் டிவி – 37,670 ஆபரேட்டர்கள் பதிவு
» வாரிசு அரசியலால் வளர்ச்சிக்கு தடை: சமூகவியலாளர்கள் கொதிப்பு
» அரசு கேபிள் டி.வியில் 25 ஆயிரம் ஆபரேட்டர்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum