Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒரு கலெக்டரின் கடத்தலும் சில கசப்பான உண்மைகளும்!
Page 1 of 1
ஒரு கலெக்டரின் கடத்தலும் சில கசப்பான உண்மைகளும்!
ஒரு கலெக்டரின் கடத்தலும் சில கசப்பான உண்மைகளும்!
சட்டீஸ்கர்மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியராக இருந்த, இளம் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி
அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டதுதான் இன்று நாடு
முழுவதும் பேச்சாக இருக்கிறது.
அலெக்ஸ் பால் மேனன்
தமிழ்நாட்டுக்காரர். நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர். ஜவஹர்லால்
நேரு அமைச்சரவையில் இருந்த விகே மேனனைப் பிடிக்கும் என்பதால் இந்தப் பெயரை
வைத்தாராம் அவர் தந்தை.
கடமையுணர்வு மிக்கவர், சே குவேராவை ரோல்
மாடலாகக் கொண்டவர், மக்கள் பணியில் தீராத ஆர்வம் உடையவர், பழங்குடி
மக்களின் நன்மைக்காக பாடுபட்டவர் என பல சிறப்புகள் கொண்ட இந்த நல்ல
ஆட்சியரை மாவோயிஸ்டுகள் கடத்தியிருப்பது, உள்நாட்டுப் பாதுகாப்பு எந்த அளவு
கேலிக்குரியதாகிவிட்டது என்பதை உணர்த்துகிறது.
மாவோயிஸ்டுகள்
நல்லவனுக்கு நல்லவர்கள், பொல்லாதவர்களுக்கு பொல்லாதவர்கள், நசுக்கப்பட்ட
மக்களின் காவலர்கள் என்று சிலர் அவர்களுக்கு ஹீரோயிஸ இமேஜ் கொடுப்பதுண்டு.
ஆந்திரப்
பிரதேசத்தின் வட பகுதி தொடங்கி, ஒரிஸா, சட்டீஸ்கர், மேற்கு வங்காளம்,
ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம்
தொடர்கிறது. குறிப்பாக ஒரிஸா, சட்டீஸ்கர், மேற்கு வங்காளம்,
ஜார்க்கண்ட்டின் பெரும்பான்மை மாவட்டங்களில் ஆயுதம் தாங்கிய இந்தக் குழு
புற்றாய் அரித்துக் கொண்டிருக்கிறது.
உண்மையில் மாவோயிஸ்டுகள் உருவாக இதுவரை இருந்த மத்திய அரசுகளின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.
இதில்
பாஜக உசத்தி, காங்கிரஸ் மோசம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. நரசிம்ம ராவ்,
வாஜ்பாய், மன்மோகன் சிங் என இவர்கள் அனைவருக்குமே சமமான பங்குண்டு.
தாராளமயம் என்ற பெயரில் மத்திய அரசின் வஞ்சகக் கொள்கையால், இந்த
மாநிலங்களின் வன வளங்களை டாடா, எஸ்ஸார், வேதாந்தா என பகாசுர நிறுவனங்கள்
சுரண்ட, அந்த காடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்த பல லட்சம் பழங்குடிகள்
அநாதைகளாய் துரத்தப்பட்டனர். அதென்னமோ தெரியவில்லை… மக்களைச் சுரண்டுவதில்
மட்டும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அதிகார வர்க்கம் என அனைவருமே ஒரே
கூட்டணியில் நிற்கின்றனர்!
நாதியற்ற பழங்குடிகளின் பிரதிநிதிகள் என்ற
பெயரில் ஆயுதந்தாங்கிய கொள்ளைக்கார நாட்டாமைகளாக மாறிவிட்டனர் இந்த
மாவோயிஸ்டுகள். பல கிராமங்களில் அரசு அதிகாரிகள், நிர்வாகம் என எதுவுமே
இல்லாத நிலையில், அங்கு மாவோயிஸ்டுகள் வரி வசூல் செய்து நிர்வாகம்
நடத்துகின்ற அளவுக்குப் போய்விட்டது. வருமானத்தைப் பெருக்க இந்த காடுகளில்
எங்கும் கஞ்சா, ஓப்பியம் பயிரிட்டு, அந்த வருமானத்தில் ஆயுதங்கள் வாங்கிக்
குவிக்கின்றனர். போதாக்குறைக்கு ஸ்பான்ஸர் செய்ய இருக்கவே இருக்கின்றன சீனா
போன்ற நாடுகள்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் என்ற பெயரில் இன்று மக்களைச் சுரண்டி வாழும் கொள்ளைக் கூட்டமாக மாறியிருக்கிறது இந்த கும்பல்.
பழங்குடி
மக்களின் நிலைக்கு முழு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்
என்பது எந்த அளவு உண்மையோ, அதைவிட பெரிய உண்மை, இந்த மாவோயிஸ்டுகளால்
மக்கள் பிரச்சினை ஒருபோதும் தீரப்போவதில்லை என்பது.
உண்மையில், இந்த ஆட்சியரைக் கடத்தியன் மூலம் தாங்கள் மிகப்பெரிய மக்கள் விரோதிகள் என்பதை உணர்த்தியுள்ளனர் மாவோயிஸ்டுகள்.
இவர்களின் நோக்கம், மக்களுக்கு தீர்வல்ல. தங்கள் பிடிக்குள் சிக்கித்
தவிக்கும் மக்களையும், வளங்களையும் விட்டுவிடக்கூடாது என்பதே. இந்திய
தேசத்துக்குள் இவர்கள் தனி அரசு நடத்துவதற்குத் தடையாக எத்தனை நல்லவர்
வந்தாலும் விட்டுவைக்க மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தமாகப் பதிய
வைக்கவே இந்த மாதிரி கடத்தல்கள், பேரங்கள் நடத்தி வருகின்றனர்.
மாவோயிஸ்டுகள்
விஷயத்தில் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குதல் நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும். நக்ஸலைட்டுகள் என்றபெயரில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஒரு
கும்பல் செய்த அட்டூழியங்களையே 80களில் தாங்க முடியவில்லை. இன்றோ
அனைத்துவகையிலும் நவீனமாகவும், பலமிக்க கொடியவர்களாகவும் மாறியுள்ள இந்த
மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் பணியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில்
உள்ள கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடங்கள், மனித உரிமை ஆர்வலர்களின்
கூக்குரல்கள் என எதையும் இந்த விஷயத்தில் அரசு காதில் வாங்கத் தேவையில்லை.
மாவோயிஸ்டுகளை மக்களே வெறுத்து ஒதுக்க ஆரம்பித்துள்ளது, சுக்மா மாவட்ட
மக்கள் ஆட்சியர் அலெக்ஸுக்கு ஆதரவாக போராட்டங்களை
முன்னெடுத்துள்ளதிலிருந்தே தெளிவாகிறது.
முதலில் மாவோயிஸ்டுகளின்
பிடியிலிருந்து மத்திய, கிழக்கு இந்திய மாநிலங்களை முற்றாக விடுவிக்க
வேண்டும்; அடுத்து பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், இந்திய
பெருமுதலாளிகளிடமிருந்து கானகங்களை விடுவிக்கும் வகையில் கொள்கை
மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
இந்த இரண்டுக்குமே பெரும் நெஞ்சுரமும்
மக்கள் நலன் சார்ந்த தெளிவும் வேண்டும். அது மன்மோகன் – சோனியா அரசுக்கும்
இல்லாததுதான் இந்தியாவின் சாபக்கேடு!
-வினோ
என்வழி
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!
» அமைச்சரின் ஒப்பாரியும்... உறைய வைக்கும் உண்மைகளும்-2
» சிறுமி கால் மீது ஏறிய கலெக்டர் கார்: கலெக்டரின் அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி
» பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி : இடமாறுதலான பிறகும் குமரி கலெக்டரின் ஆர்வம்
» சத்துருக்கொண்டான் படுகொலை: வெளிவராத சில கசப்பான உண்மைகள்
» அமைச்சரின் ஒப்பாரியும்... உறைய வைக்கும் உண்மைகளும்-2
» சிறுமி கால் மீது ஏறிய கலெக்டர் கார்: கலெக்டரின் அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி
» பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி : இடமாறுதலான பிறகும் குமரி கலெக்டரின் ஆர்வம்
» சத்துருக்கொண்டான் படுகொலை: வெளிவராத சில கசப்பான உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum