TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:01 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Today at 6:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:03 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» தினம் ஒரு திருக்குறள்- படியுங்கள்
by வாகரைமைந்தன் Sun Aug 07, 2022 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Tue Aug 02, 2022 12:07 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Sat Jul 16, 2022 1:01 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Go down

HOT எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Post by மாலதி Wed Apr 18, 2012 9:27 am

எட்டு கால்களுடன் பிறந்த குழந்தை ஒன்றைக் காப்பாற்ற பாகிஸ்தான் மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

இந்தக் குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் ஆகின்றது. இதேபோல 2005 ஆம்
ஆண்டும் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் Lakshmi Tatma என்ற குழந்தையும்
எட்டுக் கால்களுடன் பிறந்தது.

ஆனால் அந்த பெண் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நன்றாக வாழ்ந்து வருகின்றார்.

2007 ஆம் ஆண்டு லக்ஷ்மிக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்ட போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

2010 ஆம் ஆண்டு பாடசாலைக்கும் ஏனைய குழந்தைகளைப் போல மகிழ்ச்சியுடன் இயல்பாகச் சென்று வருகின்றார்.

இப்படியான வித்தியாசமான இரட்டைக் கருவானது 100,000 பேரில் ஒருவருக்கே நிகழ்கின்றது.

தற்போதும் பாகிஸ்தானின் கராச்சிப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை
ஒன்றில் பிறந்த இந்தச் சிறுவனுக்கு உதவுவதாக பாகிஸ்தான் அரச அதிகாரிகள்
தரப்பில் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தையின் தகப்பனான Imran Shaikh ஒரு எக்ஸ்ரே தொழிநுட்பவியலாளர் ஆவர்.

குறித்த குழந்தையின் தகப்பன் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் வறிய
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரசு எங்கள் குழந்தைக்கு உதவி
செய்யவுள்ளமையானது மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் இப்படியான Parasitic இரட்டையர்கள் பிறப்பது
வாடிக்கையாகி விட்டது. இந்தக் குழந்தைகளை பிறப்பதற்கு முதல் கண்டு
பிடிப்பதும் அபூர்வமானது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

HOT Re: எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Post by மாலதி Wed Apr 18, 2012 9:28 am

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வாலுடன் பிறந்த அதிசயக் குழந்தை !!(படங்கள் இணைப்பு)
» முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)
» நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை!(படங்கள் இணைப்பு)
» ஒரு சொட்டு இரத்தமும் இன்றிப் பிறந்த அதிசய குழந்தை (படங்கள் இணைப்பு)
» மூக்கில் மூளையுடன் பிறந்த அதிசய குழந்தை – அதிர்ச்சி படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum