TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மே இறுதியில் சென்னைக்கு கிருஷ்ணா நீர்: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

Go down

மே இறுதியில் சென்னைக்கு கிருஷ்ணா நீர்: அமைச்சர் கே.வி.ராமலிங்கம் Empty மே இறுதியில் சென்னைக்கு கிருஷ்ணா நீர்: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

Post by அருள் Mon Apr 16, 2012 8:03 am


மே இறுதியில் சென்னைக்கு கிருஷ்ணா நீர்: அமைச்சர் கே.வி.ராமலிங்கம் 15minister



பூண்டி சத்தியமூர்த்தி சாகர் அணையைப் பார்வையிட்டு
ஆய்வு செய்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் (இடமிருந்து
2}வது). உடன் (இடது) அமைச்சர் ப


திருவள்ளூர், ஏப். 15: மே மாத இறுதிக்குள் கிருஷ்ணா நீர் சென்னை மாநகருக்கு
கிடைக்கும் என பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாக பூண்டி
சத்தியமூர்த்திசாகர் அணை உள்ளது. இதன் முழு உயரம் 35 அடியாகும். தற்போது 33 அடி
உயரம் நீர் உள்ளது.
அணையின் அவசரகால மதகுகள் இப்போது பழுது பார்த்து சீரமைக்கும் பணி நடந்து
வருகிறது. மொத்தம் 16 மதகுகள் உள்ளன. இவற்றில் தற்போது முதல் கட்டமாக 5 மதகுகள்
புதுப்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில் பூண்டியை ஏரியை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம்
ஞாயிற்றுக்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதகு சீரமைப்பு பணிகள், அணை
பராமரிப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியது: பூண்டி ஏரியில்தான் முதன்முறையாக அவசரகால மதகுகள்
புதுப்பிக்கப்படுகின்றன. இப்பணி ஒருவாரத்தில் நிறைவடையும். வரும் கோடை காலத்தில்
சென்னை மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது. பூண்டி, புழல், சோழவரம்,
செம்பரம்பாக்கம் ஏரிகளைச் சேர்ந்த 7 மாதங்களுக்கு நீர் இருப்பு உள்ளது.
கிருஷ்ணா நதிநீர் கால்வாய் மூலம் முதன்முறையாக இதுவரை 8.06 டிஎம்சி நீர்
பெறப்பட்டுள்ளது.
கோடைக்கால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் வரும் மே மாத இறுதியில்
கிருஷ்ணா நதி நீர் கிடைக்கும் என்றார் ராமலிங்கம். சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
பி.வி. ரமணா, ஒன்றியக்குழுத் தலைவர் அம்மு மாதவன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு
பொறியாளர் எமராஜ், குசஸ்தலை ஆறு வடிநீர் கோட்டப் பொறியாளர் மகேஸ்வரன், பணிமனைக்
கண்காணிப்பாளர்
விடி.சுரேஷ் உள்பட பலர் உடன் சென்றனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் கருணாநிதி : சாடுகிறார் அமைச்சர் ராமலிங்கம்
» தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நீர்
» கண்டலேறு அணை திடீர் மூடல் தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்
» தமிழர் மறு குடியமர்த்தும் பணிகள் : அமைச்சர் கிருஷ்ணா பார்வையிடுவார்
» ஊழல் புகாரிலிருந்து தப்பிக்க ருத்ர ஜெபம்? மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நெரூர் பயணம் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum