TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தெரிந்து கொள்வோம் வாங்க!

3 posters

Go down

தெரிந்து கொள்வோம் வாங்க! Empty தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by ஜனனி Thu Apr 12, 2012 12:48 pm

தெரிந்து கொள்வோம் வாங்க! Good-to-know-2

அறியாத சில
விசயங்களை

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-14
*மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது.

*யானையின்
சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்.


*யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை.

*ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.

*பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.

*இந்தியா,

மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின்
பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும்
பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப்
பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே
வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல்
நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து
விடும்.


*பராகுவே
நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி
இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள
தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு
பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக
அருந்துகிறார்கள்.


*நியூசிலாந்து
நாட்டின் தேசியப் பறவை கிவி ஆகும். இப்பறவையால் பறக்க முடியாது. ஆனால்
தரையில் படு ஸ்பீடாக நடந்து செல்லும். பகலில் கூட்டில் தங்கும். இரவுதான்
இரை தேடக் கிளம்பும். இது ஒரு தூங்கு மூஞ்சிப் பறவை என்பது
குறிப்பிடத்தக்கது.


*நாம்
வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின்
மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும்.
உலகம் முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை
சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு
அவற்றைப் பல பிரிவுகளாகப்
பிரித்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல்,
அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல்,
அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.


இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல் போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட
உள்நாட்டுக்
கடல்கள் உட்பட 16 கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.


*உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து விட்டால் அப்போது கடல் மட்டத்தில்
சுமார்
100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில் கடல்
நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.

*தொடரும்...

தெரிந்து கொள்வோம் வாங்க! Images?q=tbn:ANd9GcQ2zD-QImefEKMtCGvM4CljoUpOHqPvaaSG6gdFFn2TPt0rNNTdIpRb0w



இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோம் வாங்க! Empty Re: தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by அருள் Tue May 08, 2012 7:45 am

தெரிந்து கொள்வோம் வாங்க! Planets-sun
நமது
அறிவிற்கு
அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம்
மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடை
த்துக் கொண்டேதான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள்,
விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப்
பற்றிய சில தகவல்கள் இங்கே..

1. சூரியனில்
ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.

2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6.
சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர
சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு
நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக்
கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.

7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணி நேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண் களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி
விண்வெளியில் சுமார் 1,07,343 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.

11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல் சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி, நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு
பவுர்ணமி கள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் தோன்றுமாம்.

16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82 செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி
டன் கார்பன்-டை- ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற்கையை மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப்படுகிறது.

19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம், அமெரிக்க உள்நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து
எடுக்கப்பட்டது.

21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர் காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பூமியிலிருந்து இயக்கப்பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே
சந்திரனில் இறங்கிய முதல் ஓடமாகும்.

24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப் பார்த்தவர் கலிலியோ.
27. பூமி சந்திரனுக்கு மிக
அருகில் வருவது டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.

பூமியிலிருந்து
சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட
செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கை களை கண்காணிக்கலாம். அதாவது
பூமியின் ஏதாவதொரு இடத் தில் நடக்கும் சம்பவங்களை, சிக்னல்கள் அனுப்பியும்
பெற்றும்
கண்காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே கிடக்கும் ஒரு தபால்
தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடி யும் என்பதே இதன்
சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சீற்றங்களை முன் கூட்டியே
அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறையை ஆங்கிலத்தில் Global Positioning
System (GPS) என்று அழைக்கிறார்கள்.

பூமி
சூரியனைச் சுற்றுவது நமக்குத்
தெரியும். அதேபோல் விண் வெளியின் மையத்தைச் சூரியன் சுற்றும். வட்டப்
பதையில் இது நொடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு முறை
மையத்தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ் மிக்
வருடம் (Cosmic year) எனப்படுகிறது.

இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் வான்வெளியில் உள்ளன.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோம் வாங்க! Empty Re: தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by அருள் Tue May 08, 2012 7:48 am

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால்
வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.


நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.


நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட
வலிமையானது.


நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.


பெண்களுக்கு
சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு
சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம்
இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120
நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த
சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.



நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை
உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.


நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.


நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.


நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.


மனித இதயம் சராசரியான
ஒரு வருடத்திற்கு 35 மில்லியன்
முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.


இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.


மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.


ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.


நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.


நமது மூளை 80% நீரால் ஆனது.


நமது
மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக
இருக்கும்.


நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.


மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.


பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.


மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.


மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,
கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோம் வாங்க! Empty Re: தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by Tamil Fri May 03, 2013 6:39 am

தெரிந்து கொள்வோம் வாங்க-50
நோபல் பரிசு வென்றவர்களும், வென்ற துறைகளும் அவர்களின் நாடுகளையும் சற்று பார்ப்போம்
1931

வேதியியல் Friedrich
Bergius,Carl Bosch
இலக்கியம் Erik Axel
Karlfeldt
மருத்துவம் Otto Warburg
அமைதி Jane Addams,Nicholas Murray Butler
இயற்பியல் ----------

1932

வேதியியல் Irving Langmuir
இலக்கியம் John Galsworthy
மருத்துவம் Edgar Adrian,Sir Charles Sherrington
அமைதி ----------
இயற்பியல் Werner Heisenberg

1933

வேதியியல் ----------
இலக்கியம் Ivan
Bunin
மருத்துவம் Thomas H. Morgan
அமைதி Sir Norman Angell
இயற்பியல் Paul A.M. Dirac,Erwin Schrödinger

1934

வேதியியல் Harold C. Urey
இலக்கியம் Luigi Pirandello
மருத்துவம் George R. Minot,William P. Murphy,George H. Whipple
அமைதி Arthur Henderson
இயற்பியல் ----------

1935

வேதியியல் Frédéric Joliot,Irène Joliot-Curie
இலக்கியம் --------
மருத்துவம் Hans Spemann
அமைதி Carl von Ossietzky
இயற்பியல் James Chadwick

1936

வேதியியல் Peter Debye
இலக்கியம் Eugene O'Neill
மருத்துவம் Sir Henry Dale,Otto Loewi
அமைதி Carlos Saavedra Lamas
இயற்பியல் Carl D.
Anderson,Victor F. Hess

1937

வேதியியல் Norman Haworth, Paul Karrer
இலக்கியம் Roger Martin du Gard
மருத்துவம் Albert Szent-Györgyi
அமைதி Robert Cecil
இயற்பியல் Clinton Davisson,George Paget Thomson

1938

வேதியியல் Richard Kuhn
இலக்கியம் Pearl Buck
மருத்துவம் Corneille Heymans
அமைதி Nansen International Office for Refugees
இயற்பியல் Enrico Fermi

1939

வேதியியல் Adolf Butenandt,Leopold Ruzicka
இலக்கியம் Frans Eemil Sillanpää
மருத்துவம் Gerhard Domagk
அமைதி -------
இயற்பியல் Ernest Lawrence


தகவல்:யாழ் இணையம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் வாங்க! Empty Re: தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by Tamil Fri May 03, 2013 6:49 am

தெரிந்து கொள்வோம் வாங்க-49
நோபல் பரிசு
வென்றவர்களும், வென்ற துறைகளும் அவர்களின் நாடுகளையும் சற்று பார்ப்போம்
1921
வேதியியல் Frederick Soddy
இலக்கியம் Anatole France
மருத்துவம் --------
அமைதி Hjalmar Branting,Christian Lange
இயற்பியல் Albert Einstein
1922

வேதியியல் Francis W. Aston
இலக்கியம் Jacinto Benavente
மருத்துவம் Archibald V. Hill,Otto
Meyerhof
அமைதி Fridtjof Nansen
இயற்பியல் Niels Bohr
1923

வேதியியல் Fritz Pregl
இலக்கியம் William Butler Yeats
மருத்துவம் Frederick G. Banting,John Macleod
அமைதி --------
இயற்பியல் Robert A. Millikan

1924

வேதியியல் ---------
இலக்கியம் Wladyslaw Reymont
மருத்துவம் Willem Einthoven
அமைதி ----------
இயற்பியல் Manne Siegbahn
1925

வேதியியல் Richard Zsigmondy
இலக்கியம் George Bernard Shaw
மருத்துவம் ---------
அமைதி Sir Austen Chamberlain, Charles G. Dawes

இயற்பியல் James
Franck,Gustav Hertz
1926

வேதியியல் The Svedberg
இலக்கியம் Grazia Deledda
மருத்துவம் Johannes Fibiger
அமைதி Aristide Briand,Gustav Stresemann
இயற்பியல் Jean Baptiste Perrin
1927

வேதியியல் Heinrich Wieland
இலக்கியம் Henri Bergson
மருத்துவம் Julius Wagner-Jauregg
அமைதி Ferdinand Buisson,Ludwig Quidde
இயற்பியல் Arthur H. Compton,C.T.R. Wilson
1928

வேதியியல் Adolf Windaus
இலக்கியம் Sigrid Undset
மருத்துவம் Charles Nicolle
அமைதி --------
இயற்பியல் Owen Willans Richardson
1929

வேதியியல் Arthur Harden,Hans von Euler-Chelpin
இலக்கியம் Thomas Mann
மருத்துவம் Christiaan Eijkman,Sir Frederick Hopkins
அமைதி Frank B. Kellogg
இயற்பியல் Louis de Broglie
1930

வேதியியல் Hans Fischer
இலக்கியம் Sinclair Lewis
மருத்துவம் Karl Landsteiner
அமைதி Nathan Söderblom
இயற்பியல் Venkata Raman
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் வாங்க! Empty Re: தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by Tamil Fri May 03, 2013 7:04 am

தெரிந்து கொள்வோம் வாங்க-48
நோபல் பரிசு வென்றவர்களும், வென்ற துறைகளும் அவர்களின் நாடுகளையும் சற்று பார்ப்போம் 1911




வேதியியல் Marie Curie
இலக்கியம் Maurice Maeterlinck
மருத்துவம் Allvar Gullstrand
அமைதி Tobias Asser,Alfred Fried
இயற்பியல் Wilhelm Wien

1912

வேதியியல் Victor
Grignard,Paul Sabatier
இலக்கியம் Gerhart Hauptmann
மருத்துவம் Alexis Carrel
அமைதி Elihu Root
இயற்பியல் Gustaf Dalén
1913

வேதியியல்
Alfred
Werner
இலக்கியம் Rabindranath Tagore
மருத்துவம் Charles Richet
அமைதி Henri La
Fontaine
இயற்பியல் Heike Kamerlingh Onnes
1914

வேதியியல் Theodore W. Richards
இலக்கியம் ----
மருத்துவம் Robert Bárány
அமைதி --------
இயற்பியல் Max von Laue

1915

வேதியியல் Richard Willstätter
இலக்கியம் Romain Rolland
மருத்துவம் ----------
அமைதி -------------
இயற்பியல் William Bragg,Lawrence Bragg
1916

வேதியியல் -------------
இலக்கியம் Verner von Heidenstam
மருத்துவம் ----------
அமைதி ----------
இயற்பியல் ----------
1917

வேதியியல் ---------
இலக்கியம் Karl Gjellerup,Henrik Pontoppidan
மருத்துவம் --------
அமைதி International Committee of the Red Cross
இயற்பியல் Charles Glover Barkla
1918

வேதியியல் Fritz Haber
இலக்கியம் -------
மருத்துவம் ------
அமைதி ------
இயற்பியல் Max Planck

1919

வேதியியல் --------
இலக்கியம் Carl Spitteler
மருத்துவம் Jules Bordet
அமைதி Woodrow Wilson
இயற்பியல் Johannes Stark
1920


வேதியியல் Walther Nernst
இலக்கியம்
Knut
Hamsun
மருத்துவம் August Krogh
அமைதி Léon Bourgeois
இயற்பியல் Charles Edouard Guillaume






வேதியியல் Frederick Soddy


இலக்கியம் Anatole France
மருத்துவம் --------
அமைதி Hjalmar Branting,Christian Lange
இயற்பியல் Albert Einstein

தொடரும்.....
தகவல்;யாழ் இணையத்திலிருந்து
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் வாங்க! Empty Re: தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum