Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை !
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை !
<blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;">
வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை !
வீர அஞ்சலி
திருவேங்கடம் வேலுப்பிள்ளை
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை என்ற பெருமை சுமந்த தமிழன் !
வாழும் காலத்திலேயே நேர்மையின் வடிவமாக திகழ்ந்த மனிதன்
!
தான் வகித்த அரச உயர் பதவியை தூய்மையாக செய்த சேவைச் செம்மல் !
வன்னி
முழுவதும் எத்தனையோ இளைஞர் நிலம்பெற்று
தம் வாழ்வை வளமாக்க துணையாக இருந்த
தூயோன்.!
எல்லாளன் சமாதிக்கு நாள் தவறாது தீபமேற்றிய திருமகன்
அவன் நினைவாக
பிரபாகரன் வர காரணமான பெரியோன் !
இராணுவத்தின் கெடுபிடியை தள்ளாத வயதிலும்
சந்தித்தவன்!
எத்தனை துப்பாக்கி எதிர் வந்தாலும் எதிர்த்து பேசும்
வீரன்!
கொடுஞ்சிறையில் கிடந்து உயிர் கொடுத்த மானத்தமிழன்..!
வெளியில்
வந்தால் இவன் மட்டும் உண்மையை சொலவான் என்று
தள்ளாத வயதிலும் சிங்கள அரசு
தடுத்து வைத்த தன்மானப் புலி !
உண்மைக்காக வாழ்பவனுக்கு சிறைக் கூடம் சிறீலங்கா
!
என்ற உண்மையை மரணத்தால் எழுதிப் போன மானத்தமிழன் !
சிறையில் உயிர் நீத்து
மானம் காத்தான் சேரன் செங்குட்டுவன் அன்று
அவன் வழியில் இன்னொரு சரித்திரம்
படைத்தான் இவன் இன்று !
மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவனால் தலை நிமிர்வு
பெற்றான்..
கோழையாய் குள்ள நரிகளால் வாழும் தமிழரை
மறுபடியும் ஒரு முறை
சிந்திக்க வைத்தான்..
இனவாதப் பேய்களின் முகமூடியை இன்னொருமுறை
கிழித்தான்..
பிரபாகரனின் தந்தை புகழ் மிக்க தமிழன் என்ற பெருமை
தந்தான்..
இறப்பு துயரல்லடா உன் செயலே துயரென்று
சிங்களத்திற்கு சொல்லாமல்
சொல்லிப் போனான்..
சிங்கள இனவாத நாயிடம் பிச்சை கேட்டு வாழாது
பெரு மரணம்
கண்டு தமிழ் மானம் காத்தான்..
உனக்கு மகனாகப் பிறந்த பெருமையே பிரபாகரனுக்கு
பெரிது
தள்ளாத வயதிலும் தளராத தமிழ் வீரன் நம் தாத்தா என்று
உன் புகழை எதிர்
காலம் போற்றும்..
பயங்கரவாதம் பேசும் உலக நாய்களே இவன் மரணத்தால்
உங்கள் ஊன்
நாற்றமெடுக்கிறது !
பாரத மாதாவே உன் தவப்புதல்வரா நாம்
நினைக்க நாறுகிறது நம்
மனம்..
இவன் சிறையில் மரணிக்கும்வரை
மௌனம் காத்த உலகத்தின் கல்லறையில்
கல்லறையில்
ஒரு தமிழன் உயிர் பெற்றான் என்று எழுதுங்கள்..
இவன் மரணம்
மரணமல்ல
உலகிற்கு நாகரிகம் சொன்ன சங்கத் தமிழனின் மானம்
அவன் மரணத்தில்
வீசுகிறது..
போரின் பின் வாடிய முல்லைப் பூக்கள் மறுபடி பூக்கின்றன…
கொட்டும்
மல்லிகைப் பூக்கள் இவன் பாதங்களை தழுவுகின்றன..
சங்ககால வீர மரணம் தமிழீழத்தில்
மறுபடி எழுகிறது..
உன் இறப்பாவது இந்த மானங்கெட்ட உலகிற்கு
ஒரு மரியாதை
தரட்டும் !
போய் வா !
புறநானூறு உன் புகழ் பாடும் !
கிழப்புலியே உனக்கு
வீர வணக்கம் !
விலை போனவன் போகட்டும்
மானமுள்ள தமிழர்கள் பூமியில்
உள்ளவரை
உன் புகழ் முல்லைப்பாட்டாய் மணம் வீசும்..
உன் மகனின் புலிக்கொடி உன்
உடலை மூடட்டும்..
தமிழனுக்கு தன்மானம் தந்தவனே போய்வா !
அலைகளின் வீர
வணக்கம்.
</blockquote>
வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை !
வீர அஞ்சலி
திருவேங்கடம் வேலுப்பிள்ளை
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை என்ற பெருமை சுமந்த தமிழன் !
வாழும் காலத்திலேயே நேர்மையின் வடிவமாக திகழ்ந்த மனிதன்
!
தான் வகித்த அரச உயர் பதவியை தூய்மையாக செய்த சேவைச் செம்மல் !
வன்னி
முழுவதும் எத்தனையோ இளைஞர் நிலம்பெற்று
தம் வாழ்வை வளமாக்க துணையாக இருந்த
தூயோன்.!
எல்லாளன் சமாதிக்கு நாள் தவறாது தீபமேற்றிய திருமகன்
அவன் நினைவாக
பிரபாகரன் வர காரணமான பெரியோன் !
இராணுவத்தின் கெடுபிடியை தள்ளாத வயதிலும்
சந்தித்தவன்!
எத்தனை துப்பாக்கி எதிர் வந்தாலும் எதிர்த்து பேசும்
வீரன்!
கொடுஞ்சிறையில் கிடந்து உயிர் கொடுத்த மானத்தமிழன்..!
வெளியில்
வந்தால் இவன் மட்டும் உண்மையை சொலவான் என்று
தள்ளாத வயதிலும் சிங்கள அரசு
தடுத்து வைத்த தன்மானப் புலி !
உண்மைக்காக வாழ்பவனுக்கு சிறைக் கூடம் சிறீலங்கா
!
என்ற உண்மையை மரணத்தால் எழுதிப் போன மானத்தமிழன் !
சிறையில் உயிர் நீத்து
மானம் காத்தான் சேரன் செங்குட்டுவன் அன்று
அவன் வழியில் இன்னொரு சரித்திரம்
படைத்தான் இவன் இன்று !
மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவனால் தலை நிமிர்வு
பெற்றான்..
கோழையாய் குள்ள நரிகளால் வாழும் தமிழரை
மறுபடியும் ஒரு முறை
சிந்திக்க வைத்தான்..
இனவாதப் பேய்களின் முகமூடியை இன்னொருமுறை
கிழித்தான்..
பிரபாகரனின் தந்தை புகழ் மிக்க தமிழன் என்ற பெருமை
தந்தான்..
இறப்பு துயரல்லடா உன் செயலே துயரென்று
சிங்களத்திற்கு சொல்லாமல்
சொல்லிப் போனான்..
சிங்கள இனவாத நாயிடம் பிச்சை கேட்டு வாழாது
பெரு மரணம்
கண்டு தமிழ் மானம் காத்தான்..
உனக்கு மகனாகப் பிறந்த பெருமையே பிரபாகரனுக்கு
பெரிது
தள்ளாத வயதிலும் தளராத தமிழ் வீரன் நம் தாத்தா என்று
உன் புகழை எதிர்
காலம் போற்றும்..
பயங்கரவாதம் பேசும் உலக நாய்களே இவன் மரணத்தால்
உங்கள் ஊன்
நாற்றமெடுக்கிறது !
பாரத மாதாவே உன் தவப்புதல்வரா நாம்
நினைக்க நாறுகிறது நம்
மனம்..
இவன் சிறையில் மரணிக்கும்வரை
மௌனம் காத்த உலகத்தின் கல்லறையில்
கல்லறையில்
ஒரு தமிழன் உயிர் பெற்றான் என்று எழுதுங்கள்..
இவன் மரணம்
மரணமல்ல
உலகிற்கு நாகரிகம் சொன்ன சங்கத் தமிழனின் மானம்
அவன் மரணத்தில்
வீசுகிறது..
போரின் பின் வாடிய முல்லைப் பூக்கள் மறுபடி பூக்கின்றன…
கொட்டும்
மல்லிகைப் பூக்கள் இவன் பாதங்களை தழுவுகின்றன..
சங்ககால வீர மரணம் தமிழீழத்தில்
மறுபடி எழுகிறது..
உன் இறப்பாவது இந்த மானங்கெட்ட உலகிற்கு
ஒரு மரியாதை
தரட்டும் !
போய் வா !
புறநானூறு உன் புகழ் பாடும் !
கிழப்புலியே உனக்கு
வீர வணக்கம் !
விலை போனவன் போகட்டும்
மானமுள்ள தமிழர்கள் பூமியில்
உள்ளவரை
உன் புகழ் முல்லைப்பாட்டாய் மணம் வீசும்..
உன் மகனின் புலிக்கொடி உன்
உடலை மூடட்டும்..
தமிழனுக்கு தன்மானம் தந்தவனே போய்வா !
அலைகளின் வீர
வணக்கம்.
</blockquote>
Similar topics
» திருவேங்கடம் வேலுப்பிள்ளை – ஒரு வரலாற்றுப்பார்வை
» மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 3 ஆம் ஆண்டு வீரவணக்கம்.
» அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.
» மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
» திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணமானது இயற்கையான சாவா? அல்லது திட்டமிட்ட ஒரு கொலையா?
» மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 3 ஆம் ஆண்டு வீரவணக்கம்.
» அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.
» மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
» திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணமானது இயற்கையான சாவா? அல்லது திட்டமிட்ட ஒரு கொலையா?
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum