TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குமார் குணரட்ணத்தை கண்டுபிடித்து தாருங்கள்: ஆஸ்திரேலியா

Go down

குமார் குணரட்ணத்தை கண்டுபிடித்து தாருங்கள்: ஆஸ்திரேலியா Empty குமார் குணரட்ணத்தை கண்டுபிடித்து தாருங்கள்: ஆஸ்திரேலியா

Post by அருள் Mon Apr 09, 2012 8:09 am

இலங்கையில் சனிக்கிழமை அதிகாலை காணாமல்போன மக்கள்
போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்தை கண்டுபிடித்துத்
தருமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் அவரது மனைவி டாக்டர் சம்பா சோமாரட்ண,
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தனது கணவரை கண்டுபிடித்துதருமாறு ஐநாவிடமும்
ஆஸ்திரேலிய அரசிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஜேவிபியிலிருந்து பிரிந்து உருவான மக்கள்
போராட்ட இயக்கத்தினர் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டு போராட்டங்களை
முன்னெடுத்துவந்தனர்.

இந்த அமைப்பினர் அண்மையில் உருவாக்கிய 'முன்னிலை சோசலிஸக் கட்சியினர்'
ஏப்ரல் 9ம் திகதி (திங்கட்கிழமை) கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்த
ஒழுங்கு செய்திருந்த நிலையிலேயே பிரேம்குமார் குணரட்ணமும், அந்த அமைப்பின்
மகளிர் பிரிவு பொறுப்பாளர் திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டுள்ளதாக
காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தான் இலங்கைக்கு வந்திருந்த போது, விமானநிலையத்தில் 18 மணிநேரம்
தடுத்துவைக்கப்பட்டு, தனது கணவரின் இருப்பிடம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து
கடுமையாக விசாரிக்கப்பட்டதாக டாக்டர் சம்பா குணரட்ணம் பிபிசியிடம்
கூறினார்.

இதற்கிடையே, குமார் குணரட்ணத்தின் உறவினர்களும் அவரது கட்சி
உறுப்பினர்களும் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்
சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்கள்.


குமார் குணரட்ணத்தை கண்டுபிடித்து தாருங்கள்: ஆஸ்திரேலியா 120408144345_mother-and-wife-of-premkuma
'குமார் குணரட்ணத்தின் சகோதரர் ரஞ்சிதம் குணரட்ணம் 1989 இல் படுகொலை செய்யப்பட்டார்'



குமார் குணரட்ணம் அரச படைகளாலேயே கடத்தப்பட்டிருக்கலாம் என்று அவரது
தாயார் வீஆர் குணரட்ணமும், அவரது சகோதரி நிரஞ்சனி குணரட்ணமும் தமிழோசையிடம்
கூறினார்கள்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்ல மறுத்தார்.

இலங்கை காவல்துறையினர் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

இதேவேளை, காணாமல்போனவர்களின் குடும்பங்கள் சார்பில் போராட்டமொன்றை
ஒழுங்கு செய்ய சென்றிருந்த போது, மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த குகன்
முருகானந்தம் மற்றும் லலித்குமார் வீரராஜ் ஆகியோர் யாழ்ப்பாணத்தில்
காணாமல் போயிருந்தார்கள்.

அவர்கள் இலங்கைப் படையினரின் தடுப்பில் இல்லை என்று நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ராகுல் காந்தியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு
» குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்
» மின்னல் வேக தரவு கடத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை
» கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கவிஞர் தாமரை திடீர் தர்ணா!
» 'காணாமல் போன மகனைக் கண்டுபிடித்து தா': யாழில் ஜனாதிபதி உரையாற்றும் போது கூச்சலிட்ட பெண்ணால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum