Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாவத்திற்கு சிவப்பு கொடி காட்டுங்கள்: இன்று புனித வெள்ளி
Page 1 of 1

'
இரு நண்பர்கள் ரோட்டோரத்தில் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அவ்வழியாக வந்த காவலர்கள் இருவரையும் பிடித்து ஆயிரம் ரூபாய் அபராதம்
விதித்தனர். இருவரில் ஒருவர் பணக்காரர். அவருடைய அப்பாவுக்கு இந்த செய்தி
கிடைத்ததும் உடனடியாக பணத்தை செலுத்தி தன் மகனை அழைத்துச் சென்றார்.
இன்னொரு வாலிபன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனது குடும்பம் மிகவும்
வறுமைக்குள்ளாயிருந்தது. அப்பா இறந்துவிட்டார். உறவினர்கள்
கைவிட்டுவிட்டனர். அம்மா மட்டுமே வீட்டிலிருந்தார். அவரும் பலவீனமானவர்.
அவருக்கு இந்த தகவல் கிடைத்தவுடன், அழுகையோடு, தன் மகனை எப்படியாவது
காப்பாற்றி விட வேண்டும் என நினைத்து, கல் உடைக்கும் வேலையில் இரவு பகலாக
உழைத்தார். ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். கை கால்களில் பலமாக ரத்தம்
வழிந்து கொண்டிருந்தது. பல நாட்கள் சாப்பிடவில்லை மயக்கத்தில் கீழே
விழுந்துவிட்டார்.மயக்கம் தெளிந்தவுடன், ""என் மகனை நான் காப்பாற்றப்
போகிறேன்,'' என்று சொல்லி சந்தோஷமாக வந்து அபராதத்தை கொடுத்து தன் மகனை
மீட்டார். பல நாட்கள் சாப்பிடாமல் மிகவும் மெலிந்த நிலையில் கை கால்களில்
கல் உடைத்த ரத்தக்காயத்தோடு வந்திருந்த தனது தாயை பார்த்த அந்த வாலிபன்
ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தான். அவனுடைய தாயார் அவனிடம், ""கவலைப்படாதே! நான்
உன்னை மீட்டுக் கொண்டேன். இனி நீ இப்படிப்பட்ட தவறுகளை செய்யக்கூடாது,''
என்று சொல்லிக் கொண்டே மரித்துப்போனார்.
அன்றிலிருந்து அவ்வாலிபன் பாவம் செய்வதில்லை. காரணம் அவனுக்கு பாவ
எண்ணம் வரும் போதெல்லாம் அவனுடைய தாயாரின் உயிர் தியாகம், கை, கால்களில்
இருந்த ரத்தக்காயம் நினைவுக்கு வந்தது. இதைப்போலவே நாம் பாவம் செய்து
பிசாசுக்கு அடிமைகளாக இருந்த போது, நம்முடைய கூக்குரலை கேட்ட தேவன் நம்மை
எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி, தன்னை சிலுவை மரணத்திற்கு
ஒப்பு கொடுத்தார். அவர் சிலுவையில் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால்
புறக்கணிக்கப்பட்டவரும் துக்கம் நிறைந்தவரும், பாடு
அனுபவித்தவருமாயிருந்தார். மெய்யாகவே, அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்
கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நம்முடைய மீறுதல்களினிமித்தம்
அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர்
நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல்
வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
நாமெல்லோரும் ஆடுகளைப் போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன் வழியிலே
போனோம். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும்
தம்முடைய வாயை திறக்கவில்லை. (ஏசாயா 53:2-7) புனிதவெள்ளி நாளான இன்று,
இயேசு கிறிஸ்துவின் தியாக காட்சி உங்கள் கண் முன் தோன்ற வேண்டும். அவருடைய
ரத்தத்தினாலே நாம் மீட்கப்பட்டு இப்பொழுது இயேசுவின்
பிள்ளைகளாயிருக்கிறோம். இதை கண்டு பிசாசு மீண்டுமாய் நமக்கு பாவ சோதனைகளை
கொண்டு வருகிறான். இந்த நேரத்தில், நம் கண் முன்பாக சிலுவையில் தொங்கி
கொண்டிருக்கும் இயேசுவின் காட்சியை நினைத்து பார்க்க வேண்டும். பாவத்திற்கு
சிவப்பு கொடியையும் இயேசு கிறிஸ்துவுக்கு பச்சை கொடியையும் காட்டுங்கள்.
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!! நாம் பாவம் செய்யும் பொழுதெல்லாம் இயேசுவை
மறுபடியும் சிலுவையில் அறைகிறோம் என்பதை மறந்து போகாதிருங்கள்.

Similar topics
» தேவனே எம் பாவங்கள் தம்மை வாங்கிச் செல்லுங்கள்! இன்று புனித வெள்ளி
» வெள்ளி பனி மலையில் வீரப்போராட்டம்: இன்று கார்கில் நினைவு தினம்
» யாழ் கள உறவுகளே வாருங்கள்... எம் ஒற்றுமையைக் காட்டுங்கள்
» இன்று, நாம் தமிழர் இயக்கத்தின் கொடி அறிமுக விழா!
» 20 நாட்களின் பின் இன்று வௌ்ளைக் கொடி வழக்கு விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum