Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல்
Page 1 of 1

கடந்த 12வருடங்களாக சிறையில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள இரகுபதி சர்மாவும்(புதியமகசீன்சிறை) அவரது
மனைவியும்(வெலிக்கடை பெண்கள் பிரிவு) சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து
வருகின்றனர். இவ்விருவரும் 09.02.2000ம் ஆண்டு திருமதி சந்திரிகா
பண்டாரநாயக்கா அவர்கள் மீதான குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைது
செய்யப்பட்டனர். 4ம்,6ம் மாடிகள் என இலங்கையின் கொடும் சித்திரவதை கூடங்கள்
யாவிலும் வைத்து மிகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இவர்களுக்கு 3பிள்ளைகள். மூத்தமகன் இந்தியாவில் திருமணம் முடித்து
வாழ்கிறார். ஆயினும் எவ்வித உதவிகளும் செய்ய முடியாத நிலமை அந்த மகனுக்கு.
பெற்றோர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டம் சிறையில் அடைக்க மற்றைய
2பி;ள்ளைகளும் உறவினர்கள் யாரும் பொறுப்பேற்காத நிலமையில் மட்டக்களப்பு
இராமகிருஸ்ணமிஷனில் வளர்ந்து வருகின்றனர். தாயும் தந்தையும் 2000ம் ஆண்டு
கைது செய்யப்பட்ட நேரம் பெண்பிள்ளைக்கு 7வயது ஆண்பிள்ளைக்கு 5வயது. தற்போது
அந்தப்பிள்ளைகள் உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
குழந்தைப்பருவத்தில் கிடைக்க வேண்டிய தாயன்பும் தந்தையின் அன்பும் பெறாத
துரதிஸ்;டக் குழந்தைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சின்னஞ்சிறு வயதில் பெற்றோரைப் பிரிதல் என்பதன் வலியை அந்தக் குழந்தைகள்
இன்றுவரையும் அனுபவித்து வருகின்றனர். தமது குழந்தைகள் சிறுவர் இல்லத்தில்
வளர்வதனை உயிருடன் வாழ்கிற பெற்றோருக்கு எவ்வளவு வலியைத் தரும் என்பதனை
உலகுவாழ் அம்மாக்களும் அப்பாக்களும் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தங்கள்
பிள்ளைகளைப் பார்ப்பது கூட 6மாதத்திற்கு ஒருமுறைதான். தற்போதைய
நவீனங்களைத் தங்களது பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டுமென்ற அவா எங்கள்
எல்லோரையும் போல இந்தப் பெற்றோருக்கும் உண்டு. ஆயினும் தொடர்ந்து சிறையில்
இவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.
இரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி சர்மா தொடர் சித்திரவதைகள்
உடற்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிப்புற்று மருந்தோடு
நோயாளியாக வெலிக்கடை பெண்கள் பிரிவு சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வசந்தி சர்மா அண்மையில் சத்திரசிகிச்கையொன்று மேற்கொள்ளப்பட்ட நிலமையில்
மிகுந்த துயரத்தோடு வாழ்கிறார்.
இவர்கள் இந்துமதகுருவாக இருப்பதனால் இவர்களால் மாமிசத்தையோ அல்லது
ஒவ்வாத உணவுகளையோ உண்ண முடியாது தவிக்கின்றனர். சிறைச்சாலை உணவான சோறு
சம்பல் அல்லது எப்போதாவது கிடைக்கிற மரக்கறிகளையுமே உண்டு உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
சிறையில் உடல் உளம் யாவும் பாதிப்புற்று தங்கள் விடுதலையின் நாளை
எண்ணிக் கொண்டிருக்கிற இந்தத் தம்பதியினர் தமக்கான உலர் உணவுகள் தங்கள்
அடிப்படைத் தேவைகளாக சவர்க்காரம் , பற்பசை போன்ற தேவைகளைப் பெற்றுக்
கொள்வதற்கு புலம்பெயர் உறவுகளிடம் பண உதவியினை வேண்டி நேசக்கரத்திற்கு
கடிதம் எழுதியுள்ளனர்.
கருணையுள்ளம் கொண்டவர்களே….!
இந்தத்தம்பதிகளுக்கு மாதம் ஆளுக்கு 5ஆயிரம் ரூபா உதவியினை வழங்கி
இவர்களுக்கான சிறு நிம்மதியைக் கொடுங்கள் என நேசக்கரம் எல்லாரையும் வேண்டி
நிற்கிறது.
1) பூசகராகத் தமது கடமைகளோடு நிற்காமல் ஏன் இந்தச் சிறைவாழ்வை இவர்கள் அனுபவிக்கிறார்கள் ?
2) 7வயதிலும் 5வயதிலும் இருந்த தங்கள் பிஞ்சுக் குழந்தைகளைப் பிரிந்தது யாருக்காக ?
3) மனநலம் பாதிக்கப்பட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டும் சிறையில் ஏன் இவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ?
புலத்து தமிழ் உறவுகளே இந்தத் தாய்க்கும் தந்தைக்கும் உங்கள் நேசக்கரங்களைக் கொடுத்து உதவுங்கள்.
உதவ விரும்புவோர் நேரடியாகவே உங்கள் உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
ரகுபதி சர்மா அவர்கள் எழுதிய கண்ணீர் கடிதம்:-
இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க தொடர்புகளுக்கு :-
உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-
விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Shanthy Germany – 0049 6781 70723
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
Skype – Shanthyramesh
--
உறவுகளிற்கு உதவுவோம்
Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany
Telephone: +49 (0)6781 70723
Fax: +49 (0)6781 70723
[You must be registered and logged in to see this link.]

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தாயும், தந்தையும் பாடிய பாடலை கேட்டு கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை: ஆச்சரியம் அளிக்கும் வீடியோ
» கத்தார் சிறையில் வாடும் 32 மீனவர்களை மீட்க ஜெயலலிதா கோரிக்கை
» சிறையில் வாடும் உறவுகளை விடுதலை செய்ய வேண்டும் - நவிப்பிள்ளையிடம் பெற்றோர் கோரிக்கை
» அமெரிக்கச் சிறையில் வாடும் இந்தியரை மீட்க இணையதளம். சுஹாசினி தொடங்கி வைத்தார்.
» காணொளி இணைப்பு : உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா ? – குமுதம் இணையதளத்திற்காக அற்புதம் தாய் அளித்த செவ்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum