TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 4:22 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி!

2 posters

Go down

பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி! Empty பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி!

Post by Rikaz Thu Feb 25, 2010 12:49 pm

பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி! Bangalore300
பெங்களூர் கோர்ல்டன் டவர்ஸ் என்ற 7 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர், பழைய விமான நிலையச் சாலை, இந்திராநகர் மேம்பாலம் அருகே 7 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடம் உள்ளது. இங்கு ஹோட்டல், வணிக நிறுவனங்கள், கம்பியூட்டர் நிறுவனங்கள் போன்ற பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

இங்கு நேற்று மாலை நாலரை மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக லிப்ட்டின் கேபிள் எரிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீப்பிடித்து புகை வரத் தொடங்கியதால் பீதி அடைந்தவர்கள் விரைவாக வெளியேறத் தொடங்கினர்.

கட்டடத்தின் முதல் இரு தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். ஆனால் 3ஆவது தளத்திற்குத் தீ பரவியதால் அவர்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதுபோன்று மேலே உள்ள தளங்களிலும் ஏராளமானவர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்கள் ஜன்னல்களுக்கு அருகே நி்ன்று உதவி கோரி குரல் எழுப்பினர். இந்த நிலையில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கயிறுகளைத் தொங்க விட்டு அதன் வழியாக சிலரை மீட்டனர்.

இந்த நிலையில் சிலர் உயிர் தப்புதவற்காக மாடிகளிலிருந்து குதித்தனர். அதில் ஆண் ஒருவரும், இரண்டு பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் ஒரு பெண் தனது சேலையை கயிறு போல மாற்றி அதைக் கட்டிக் குதிக்க முயன்று சேலை அறுந்ததில் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தார்.

தீவிபத்தில் மூச்சுத் திணறியும், மேலேயிருந்து கீழே குதித்ததாலும் மொத்தம் 9 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் பெண்களாவர்.

கட்டடத்திற்குள் சிக்கியிருந்த கிட்டத்தட்ட 150 பேரைத் தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டு வந்தனர். 80 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 59 பேரை மணிப்பால் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த கட்டடத்தைப் பார்வையிட்ட அவர் மருத்துவமனைக்குச் சென்று அங்கு காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி! Empty Re: பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி!

Post by Tamil Thu Feb 25, 2010 12:52 pm

பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி! Affraid பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி! Affraid பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி! Affraid
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum