Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
MICROSOFT -ன் SOCIAL NETWORK க்கான 11 அம்சங்கள்:
Page 1 of 1
MICROSOFT -ன் SOCIAL NETWORK க்கான 11 அம்சங்கள்:
SOCIAL NETWORKING என அழைக்கப்படும் FACEBOOK , TWITTER , MYSPACE , ORKUT
போன்ற தளங்களில் எவ்வாறு நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் MICROSOFT
SECURITY தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் 11 அம்சங்கள்
உங்களுக்காக.ஏனெனில் நாம் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் விசயங்களை
காட்டிலும் இது போன்ற தளங்களில் தான் அதிகம் பகிர்வோம் இல்லையா..அதனால்
நீங்களும் இதை பாருங்களேன்..
உங்களுக்கு பகிரப்படும் LINK (மற்ற இணையங்களுக்கான தொடர்பு ) -களை கிளிக் செய்யும் பொது அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யுங்கள்.
பெரும்பாலும் HACK செய்யப்படும் உங்கள் SOCIAL கணக்குகள் FORGOT YOUR
PASSWORD தொடர்பின் வழியேதான் பெரும்பாலும் தொடங்குகின்றார்கள்.ஏனெனில்
நீங்கள் பெரும்பாலும் கொடுக்கும் SECURITY கேள்விகளுக்கான பதிலை நாம்
பிறந்த நாள்,சொந்த ஊர்,மிடில் நேம்,மொபைல் நம்பர் என தருகின்றோம்,அதையே
நம்முடையே PROFILE -லில் காட்டும் படியும் வைத்துள்ளோம்.இது எனது தந்தை
குதிருக்குள்ளே இல்லை என்பது தானே..எனவே நீங்கள் SECURITY QUESTION -களை
சொந்தமாக தயார் செய்யுங்கள்.(நான் முதல் மொட்டை அடித்த இடம் )மேலும்
PROFILE -லில் உங்கள் ஜாதகம்,PIN CODE என எல்லாவற்றையும் பதிவு செய்வதை
தவிருங்கள்.
உங்கள் கணக்கை மட்டும் அல்ல உங்களின் நண்பருக்கும் இதுபோல HACK
ஏற்படலாம்.எனவே உங்களின் நண்பரின் பெயரில் எதாவது REQUEST ,COMMENT ,HELP
என எந்த தகவல் சந்தேகப்படும் படி வந்தால் மாற்று வழியில்(MOBILE) அதை உறுதி
செய்து பின் உதவுங்கள்.
உங்கள்
கணக்கில் உள்ள அனைவருக்கும் உங்கள் MAIL ID ஐ தானம் அளிக்காதீர்கள்.மேலும்
SOCIAL SITES உங்கள் MAIL ID -ஐ SCAN செய்யவும் அனுமதிக்காதீர்கள்.இது
உங்கள் அனுமதி இன்றி உங்கள் கணக்கில் உள்ள நண்பர்களின் மெயில் ID ஐ HACK
செய்ய பயன்படுத்த படுகிறது.
உங்களுக்கு ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்திருக்கு செல்ல தரும் LINK
களை பயன்படுத்தாமல் நேரடியாகவே தளத்தின் முகவரியை OPEN செய்யுங்கள்.ஏனெனில்
இது உங்களை HACKER கள் வேறு தளத்திருக்கு இழுத்துச் செல்வதையும் USERNAME
PASSWORD -ஐ திருட முயற்சிபதையும் தவிர்க்கலாம்.
FRIEND REQUEST அனுப்பும் அனைவரையும் உங்கள் PROFILE -லில் சேர்க்காமல்
அவரை சேர்ப்பது குறித்து யோசித்து முடிவெடுங்கள்.ஏனெனில் ACCOUNT
ஆரம்பிப்பது இலவசம் தானே அனைவருக்கும்..
SOCIAL
NETWORK தளங்களில் சேர்வது குறித்து யோசித்து சேருங்கள்.அணைத்து
தலைகளிலும் உங்கள் அத்தியாத்தை ஆரம்பித்து புலம்ப வேண்டாம்.தரமான
நம்பகமானவைகளை தேர்தெடுத்து கணக்கை ஆரம்பியுங்கள்.
பல SOCIAL NETWORK தளங்களில் பல மென்பொருட்கள் (நம்பத்தன்மை அற்றவை என
பகிரங்கமாக தளமே அறிவிக்கும்) INSTALL ஆக அடம்பிடித்தால் அனுமதி
அளிக்காதீர்கள்.
இவை உங்களின் மொத்த DATA வையும் ஸ்வாக செய்ய வாய்ப்பும் உண்டு .
அலுவலங்களில்
SOCIAL NETWORK உபயோகம் செய்வதை முற்றிலும் தவிருங்கள்.ஏனெனில் சமீபத்திய
பல விவரங்களில் இத்தகைய தளங்களில் இருந்து தான் phishing scams, viruses, spyware போன்றவை
உங்களில் அலுவலக கணினிக்கு இடம் பெயர்வதை உறுதி செய்து உள்ளார்கள்.இவை
உங்கள் கம்பனியின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கலாம்.உஷார்..
உங்கள் குழந்தை களுக்கு இதன் மூலம் வரும் பிரச்சினைகளை அறிவுறுத்தி
வையுங்கள்.இவர்கள் இனிமேல் இந்த பூதத்தை தீனி போட்டு வளர்க்கும்
சீமான்கள்...புரிய வையுங்கள்...
Micro Soft -ன் லிங்க்:http://www.microsoft.com/security/online-privacy/social-networking.aspx
நன்றி...

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» TuneWiki Social Music Player v1.8 S60v3 v5 SymbianOS9.x
» Wireless Network Watcher 1.45
» All Nokia New And Hot Network Sloution in 1 EXE
» Nokia 6030 Contact Service Problem
» TuneWiki Social Music Player v1.8 S60v3 v5 SymbianOS9.x
» Wireless Network Watcher 1.45
» All Nokia New And Hot Network Sloution in 1 EXE
» Nokia 6030 Contact Service Problem
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum