TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம்

Go down

கொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம் Empty கொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம்

Post by மாலதி Sat Mar 31, 2012 12:19 pm

தென்
பகுதித் தமிழர்கள் நிம்மதி இல்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். கடந்த சில
நாட்களாக நிலவும் அசாத்திய சூழல் அவர்களுடைய அமைதியைக் கெடுக்கின்றது.
இராணுவ வாகனங்கள் தெருக்களில் இரவு பகலாகச் சுற்றுகின்றன. இப்படித் தான்
1983 இனக் கலவரம் தொடங்கியது. முதலில் இராணுவ வாகனங்கள் ஒடித்திரியும்.
அடுத்ததாகப் புத்த பிக்குகள் விகாரைகளில் அமர்ந்தவாறு மக்களுக்கு தர்ம
உபதேம் செய்வார்கள். புத்த மதத்தினர் அல்லாதோரைப் படுகொலை செய்வது பாபச்
செயல் அல்லவாம். இது மகாவம்ச இதிகாசத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதம் என்று
பிக்குகள் உபதேசிக்கிறார்கள்.இரவில் தமிழர்கள் வாழும் வீட்டுச் சுவர்களில்
இரகசிய அடையாளங்களைச் சிங்களக் காடையர்கள் வண்ணக் கட்டிகளால்
போடுகிறார்கள். தமிழர்களின் இருப்பிடங்களையும் எண்ணிக்கைகளையும் மக்கள்
கணக்கெடுப்புப் பதிவேடுகளில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். தமிழர்கள்
அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தங்கள் சுய விபரம், குடும்பத்தினர் சுய
விபரம், எண்ணிக்கை, முகவரி, அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றைப்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்.
இந்தப் பதிவுகளும் தமிழர்கள் வாழ்விடங்களை அடையாளம் காண உதவுகின்றன. வீடு
வீடாகச் சென்று பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தகப் பிரதிநிதிகளும்
தமிழர்களை அடையாளம் காண உதவுகிறார்கள். தமிழர்களுக்கு பொருள்களை விற்பனை
செய்வதாலும் இலாபம் இனக் கலவரத்தின் போது கொள்ளை அடிப்பதாலும் இலாபம்.


இந்த மாதத்தில் நடத்தத்
திட்டமிடப்பட்ட இனக் கலவரத்தை படு வேகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று
அரசு விரும்புகிறது. அரசு இனக் கலவரத்தைத் தொடக்கி அதை முடித்து வைக்கும்.
குறுகிய காலத்திற்குள் படுகொலைகளையும் தீ வைத்தலையும், சூறையாடல்களையும்
நடத்தி முடிப்பதற்கு ஏன் திட்டமிடுகிறார்கள்? காலம் நீடித்தால் வெளி
நாடுகள் தலையிடலாம். குறுகிய காலத்திற்குள் முடித்து விட்டால் தலையீடுகளைத்
தவிர்க்கலாம். இழப்புக்கள் பெரிதாக இல்லை என்றும் பிரசாரம் செய்யலாம்.
2009ம் ஆண்டில் நடந்த வன்னிப் படுகொலைகளை நடத்தியதைப் போல் சாட்சிகள்
இல்லாமலும் நடத்தி முடித்து விடலாம். அரசுடன் இணைந்து செயற்படும் ஜாதிக ஹெல
உறுமைய என்று சிங்கள இனவாத அமைப்பின் தலைவர் சம்பிக்க றணவக்க
அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கிறார். ஜாதிக விமுக்தி பெரமுன என்ற
ஜேவீபி கட்சிப் பிரமுகர் விமல் வீரவன்ச பாதுகாப்புச் செயலர் கொத்தபாய
ராஜபக்சவின் உயிர் நண்பர். சம்பிக்க றணவக்கவும் விமல் வீரவன்சவும்
மீண்டுமொரு இரத்தக் களரியை நடத்தித் தமிழர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்
என்று மேடை போட்டுப் பேசுகிறார்கள். இப்படியான அமைதியைக் குலைக்கும்
பேச்சுக்களைத் தடை செய்யச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அரசு ஆதரவு
பெற்ற இனவாதிகளைப் பாதிப்பதில்லை.


1983ம் ஆண்டில் இனக்
கலவரத்தை நடத்திய ஜக்கிய தேசிய கட்சி இப்போது ஆட்சி நடத்த வலுவில்லாத எதிர்
கட்சியாகச் சுருங்கி விட்டது. இலங்கையில் எதிர் கட்சிகள் நல்ல பிள்ளை
வேடம் போடுவதும் அரசுரிமையைப் பெற்றவுடன் இனக் கலவரங்களை நடத்துவதும்
அரசியல் சாசனத்தில் இடம்பெறாத வழமை. இப்போது ஜக்கிய தேசிய கட்சி அரசுக்கு
உபதேசம் செய்கிறது. அதனுடைய மூத்த உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இனக்
கலவரத்தைத் தூண்டாதீர் என்று அரசை எச்சரிக்கிறார். வெளி நாட்டுத்
தலையீட்டுக்கு அது வழிவிட்டு விடும் என்பது அவர் வாதம். அவர் சொன்னால் என்ன
சொல்லாவிட்டால் என்ன மீண்டுமொரு தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம்
வெடிக்கத் தான் போகிறது. இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் ஏற்கனவே
உயிராகவும் உடமையாகவும் பெருவிலை கொடுத்து விட்டார்கள். இன்னுமொரு இரத்தப்
போக்கிற்கு அவர்களால் முகங் கொடுக்க இயலாது. இதற்கு முடிவே இல்லையா என்று
முதியோரும் இளையோரும் தவிக்கின்றனர். முடிவில்லாத பயணங்கள் போல் இலங்கைத்
தமிழர்களின் துன்ப துயரம் நீண்டு செல்கிறது. இலங்கையில் இனக் கலவரங்கள்
1956ம் ஆண்டு தொடக்கம் விட்டு விட்டுத் தொடர்கின்றன. இலங்கை இனக் கலவரங்கள்
தீடீர் விபத்துக்கள் அல்ல. அவை அரசும் இராணுவமும் இணைந்து செயற்படுத்தும்
உயிர்ப் பலி அடங்கிய வேள்வி.


http://www.pathivu.c...ticle_full.aspx


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!
»  மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் மாத்திரைகளில் சில எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது?
» தனுஷ் கோடி அருகே24 மணி நேரமும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பையும் தொடங்கி உள்ளனர்
» எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum