Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக லண்டனில் வழக்கு
Page 1 of 1
போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக லண்டனில் வழக்கு
லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில்,
பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் பிரசன்ன
சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமைக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர்
ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமையை
பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம்
அவருக்கு எதிராக லண்டனில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உலகத்
தமிழர் பேரவை சார்பில் நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இராஜதந்திர விலக்குரிமையை அனுப்பும்
நாட்டினால் மட்டுமே நீக்க முடியும் என்ற போதும், இராஜதந்திர விலக்குரிமையை
நீக்கும்படி பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால் கோர முடியும் என்று
உலகத் தமிழர் பேரவை சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இராஜதந்திர
விலக்குரிமையை நீக்க மறுத்தால், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால்,
அவரை நீதிமன்ற உத்தரவுப்படி நாடு கடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான
இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல்
பிரசன்ன சில்வா நீதியின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்று
உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தாம்
செய்த மோசமான குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர்கள் ஓயமாட்டார்கள்
என்று சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளுக்குத் தெரியவேண்டும். அனைத்துலக
அரங்கில் தாம் வரவேற்கப்படவில்லை என்ற செய்தியை ஆட்சியாளர்களுக்கு இந்த
நீதிமன்ற நடவடிக்கை மூலம் உணர்த்த வேண்டும்.
அவுஸ்ரேலியாவிலும் நியுயோர்க்கிலும் உள்ள
ஏனைய போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்றும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன்
சுரேந்திரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில்,
முகமாலைப் பகுதியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி கரையோரமாக முன்னேறிய
இலங்கை இராணுவத்தின் 55ஆவது டிவிசனுக்கு மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவே
தலைமை தாங்கியிருந்தார்.
மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள்
வாழ்விடங்கள், மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி படுகொலைகளை செய்ததன்
மூலம் போர்க்குற்றங்களை இழைத்ததாக இவர் மீது, அண்மையில் வெளியான சனல் – 4
ஆவணப்படம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
[You must be registered and logged in to see this link.]

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தப்பியோட்டம்
» போர்க்குற்றம் சாட்டப்பட்ட சிறிலங்கா படைஅதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தமிழ்நாட்டில்
» ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் வழக்கு தொடரும் தமிழ் அமைப்புகள்!
» லசந்தா கொலை - சிறீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் விசாரணையில்
» போர்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மீண்டும் முல்லைத்தீவுக்கு இடமாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum