Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மர்மநோயால் காலை இழந்தவருக்கு மற்றொரு காலிலும் நோய் தாக்குதல் : சிகிச்சைக்கு பணம் இன்றி திண்டாட்டம்
Page 1 of 1
மர்மநோயால் காலை இழந்தவருக்கு மற்றொரு காலிலும் நோய் தாக்குதல் : சிகிச்சைக்கு பணம் இன்றி திண்டாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம
நோயால் காலை இழந்தஇளைஞர் , மற்றொரு காலிலும் அதே நோய் தாக்கியதால்,
சிகிச்சைக்கு பணம் இன்றி திண்டாடுகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
இனாம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன், 27. பிளஸ் 2 படித்துள்ள
இவருக்கு ,ஒன்றரை வயதில் போலியோவால் வலது கால் பாதித்தது. அந்த காலின்
பாதத்தில் 12 வயதில் புண் வந்தது. ஆப்பரேஷன் மூலம் சரி செய்யப்பட்டது. 16
வயதில் இடது கால் பாதத்தில் அதே போல் புண் வந்தது. சிகிச்சை
அளிக்கப்பட்டும் புண் ஆறாமல் கால் மூட்டின் கீழ் பகுதி அகற்றப்பட்டு,
செயற்கைகால் பொருத்தப்பட்டது.
தற்போது, போலியோவால் பாதித்த வலது
கால்பாதத்தில் மீண்டும் புண் ஏற்பட்டுள்ளது. புண்ணை குணமாக்க சிகிச்சை
அளிக்க வேண்டியுள்ளது. இதற்கான பண வசதி இல்லாமல் திண்டாடுகிறார்.
முனீஸ்வரன் கூறியதாவது: எனது தந்தை சைக்கிளில் பாத்திரம் விற்பனை
செய்கிறார். தாய் கூலி வேலைக்கு செல்கிறார். ஏற்கனவே ஒரு காலில் ஏற்பட்ட
புண்ணை குணப்படுத்த ,ரூ.பல லட்சம் கடன்வாங்கி செலவழித்தும் பயன் இன்றி,
காலை எடுக்கும் நிலை ஏற்
பட்டது. தற்போது வலது காலிலும் அதே புண்
ஏற்பட்டுள்ளதால், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறேன்,
என்றார். இவருக்கு உதவ விரும்புவோர் 99651 13622 என்ற மொபைல் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம் .
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கால் பகுதி மண்டை ஓட்டை பார் ஊழியர்களால் இழந்தவருக்கு ரூ. 6 கோடி நஷ்டஈடு! -
» சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்: ஐந்து வயதில் தொடங்கிய சேவை
» அனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் - காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
» எனக்கு எபோலா நோய் தாக்குதல் இல்லை: தேனி வாலிபர் பேட்டி...
» ஜெயா தொலைக் காட்சியில் காலை மலர் நிகழ்ச்சியில் 9.82011 காலை 8.15 மணிக்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் கண்டு மகிழுங்கள்
» சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்: ஐந்து வயதில் தொடங்கிய சேவை
» அனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் - காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
» எனக்கு எபோலா நோய் தாக்குதல் இல்லை: தேனி வாலிபர் பேட்டி...
» ஜெயா தொலைக் காட்சியில் காலை மலர் நிகழ்ச்சியில் 9.82011 காலை 8.15 மணிக்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் கண்டு மகிழுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum