TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நக்சல்கள் கண்ணிவெடிக்கு 12 பேர் பலி

Go down

நக்சல்கள் கண்ணிவெடிக்கு 12 பேர் பலி Empty நக்சல்கள் கண்ணிவெடிக்கு 12 பேர் பலி

Post by ஜனனி Wed Mar 28, 2012 7:21 am


நக்சல்கள் கண்ணிவெடிக்கு 12 பேர் பலி Landmine



மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியில்
நக்சல்கள் செவ்வாய்க்கிழமை வைத்த கண்ணிவெடியில் சிக்கி உருக்குலைந்து
கிடக்கும் சி.ஆர்.பி.எப். வாகனத்தைப் பார்வைய


கட்சிரோலி,
மார்ச் 27:மகாராஷ்டிரத்தில் நக்சலைட்டுகள் சாலையில் வைத்த கண்ணிவெடியில்
சிக்கி மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த 12
வீரர்கள் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.மத்திய ரிசர்வ் போலீஸ்
படையின் 192-வது பட்டாலியனின் "டி' கம்பெனி பிரிவைச் சேர்ந்த 40 வீரர்கள்,
பாதுகாப்புப் பணிக்காக மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்துக்கு
பஸ்ஸில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனர். புஷ்தோலாவுக்கும்
கட்டாவுக்கும் இடையே காலை 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது,
சாலையில் நக்சலைட்டுகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில்
பஸ்ஸில் பயணம் செய்த 12 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 28 பேர்
படுகாயமடைந்தனர்.காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும்
பணியில் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. சி.ஆர்.பி.எப். படையினரும்,
மகாராஷ்டிர நக்ஸல் எதிர்ப்புப் படையினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி
வருகின்றனர்.இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது சி.ஆர்.பி.எப்.பின் தலைவர்
கே.விஜயகுமார் கட்சிரோலி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. கண்ணிவெடி தாக்குதல் குறித்து மத்திய உள்துறை செயலர்
ஆர்.கே.சிங்கிடம் விஜயகுமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்
தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர சட்டப் பேரவையில்
பேசிய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல், ""சம்பவ இடத்துக்குச் சென்று
சி.ஆர்.பி.எப். தலைவர் கே.விஜயகுமாரும், மகாராஷ்டிர நக்சல் எதிர்ப்புப் படை
டி.ஐ.ஜி. வி.டி.மிஸ்ராவும் விசாரணை நடத்தினர். பாதுகாப்பு வழிமுறைகள்
முறையாகப் பின்பற்றப்பட்டதா? உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரித்து
வருகிறோம்'' என்றார் அமைச்சர்.காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான
நிலையில் உள்ள 8 வீரர்கள் நாகபுரியில் உள்ள வாக்ஹார்ட் மருத்துவமனையிலும்,
20 பேர் கட்சிரோலி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில்,
சில வீரர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு
மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இதற்கு முன் உயிரிழந்தோர்
எண்ணிக்கை:நக்ஸலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்து தகவல் பெறும்
உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான விவரம்:2005-ம் ஆண்டிலிருந்து
2010 மே மாதம் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நக்சலைட்டுகள்
தாக்குதலில் வீரர்கள் உள்ளிட்ட 10,268 பொதுமக்கள் உயிரிழந்தனர். (2005-ம்
ஆண்டு 1,952 பேர் உயிரிழந்தனர், 2006 - 1,999, 2007 - 1,737, 2008 - 1,769,
2009 - 2,372, 2010-ல் ஜனவரி முதல் மே வரை 439 பேர் உயிரிழந்தனர்.)ஆந்திரம்,
பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம்,
ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 83
மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது.2010 ஏப்ரல் 6-ம்
தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய
தாக்குதலில் 75 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கள்கிழமை சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில்
நக்சல்களுடன் நிகழ்ந்த மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல்; பெட்டிகள் தூக்கி வீசப்பட்டது 12 பேர் பலி 45 பேர் படுகாயம்
» ஆட்சியரை விடுவிக்க நக்சல்கள் நிபந்தனை
» நக்சல்கள் மீது தாக்குதல் நடத்த விமானப்படைக்கு அனுமதி
» மாவோ., நக்சல்கள் வெறி., ராணுவ வீரர்கள் 25 பேரை கொன்றனர் ;
» நக்சல்கள் கொட்டத்தில் 70 போலீசார் கொலை ; மத்திய அரசின் கடும் நடவடிக்கை எப்போது ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum