TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


1987 ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிடரியில் அடித்தது போல தம்மீதும் தாக்குதல்கள் நடக்கலாம் - இந்திய நாடாளுமன்றக்குழு

Go down

1987 ம் ஆண்டு ராஜீவ்காந்தி  பிடரியில் அடித்தது போல தம்மீதும் தாக்குதல்கள் நடக்கலாம் - இந்திய நாடாளுமன்றக்குழு Empty 1987 ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிடரியில் அடித்தது போல தம்மீதும் தாக்குதல்கள் நடக்கலாம் - இந்திய நாடாளுமன்றக்குழு

Post by அருள் Mon Mar 26, 2012 8:21 am

1987 ம் ஆண்டு ராஜீவ்காந்தி  பிடரியில் அடித்தது போல தம்மீதும் தாக்குதல்கள் நடக்கலாம் - இந்திய நாடாளுமன்றக்குழு Rail-300x189இந்திய
அனைத்துக்கட்சிக்குழு கொழும்பு வருவதற்கு பின்னடித்துள்ளது. 1987 ஆம்
ஆண்டு இந்திய முன்னாள் பிரதமருக்கு பிடரியில் அடித்தது போல தம்மீதும்
தாக்குதல்கள் நடக்கலாம் என இந்திய நாடாளுமன்றக்குழு கருதுகின்றது. இதனால்
இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கைப்
பயணம் இப்போது இடம்பெறாது எனப் புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணம் ரத்துச் செய்யப்படலாம் அல்லது பின் தள்ளிப் போகலாம் எனவும்
டில்லியின் இராஜ தந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில்
அமெரிக்கா இலங்கை மீது கொண்டுவந்த தீர் மானத்துக்கு இந்தியா ஆதரவாக
வாக்களித்துள்ளமையே இந்த நெருக்கடி நிலைக்குக் காரணம் என்று தெரியவருகிறது.

இந்தியாவின் இந்த முடிவால் கொழும்பு கடும்
ஆத்திரம் அடைந்துள்ளதாகப் புதுடில்லிக்குத் தகவல்கள் கிடைத்துள்ள தாகவும்
இதனால் இந்தப் பயணம் இப் போதைக்கு உகந்தது அல்ல என இந்திய மத்திய அர சின்
ஆலோசகர்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்குச் சுட்டிக் காட்டி யுள்ளதாகவும்,
இந்தியா மீதான கோபம் தணிந்த பின்னர் இது பற்றிச் சிந்திக்கலாம் எனக்
கூறியுள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிந்தது.

”இந்தப் பயணம் சாத்தியப்படுமா அல்லது
பிற்போகுமா என்பது குறித்துத் தற்போதைக்கு எம்மால் கூற முடியாது” என
காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்
தலைவருமாகிய பீ.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.

இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்தும் உறவு வைத்துள்ளதா என வெளிவிவகார அமைச்சு அறிவிக்கும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக்த்தின்
மீது இலங்கை அரசியல்வாதிகள், அரச ஊடகங்கள் கோபத்துடன் இருப்பதாகவும்
இந்தியப் பிரஜைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஞானதேசிகன்,பாரதிய ஜனதா
கட்சித்தலைவர் சஷ்மா சவராஜ், இலங்கை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
குழுவைப் பெயரிட்டுள்ளதாகவும் வசதிப்படி இலங்கைப் பயணத் திகதியை அவரால்
நிர்ணயிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரனை சுட்டு கொள்ள இந்திய ராணுவத்திற்கு செப்டெம்பர் 15 1987 அன்று J N திட்சித் இந்திய தூதர் மூலம் சொல்லபட்டது
» தங்கம் வென்ற நைஜீரிய வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: இந்திய வீராங்கனைக்கு அடித்தது யோகம்..
» ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
» இந்திய அமைதிப் படை க்கு எதிராக தன்னையே உருக்கி தன் இனம் வாழ வழி கேட்டு நீராகாரம் கூட அருந்தாது 12 நாட்களாய் விடுதலைத் தீயில் வெந்து வீரகாவியமாகிய தியாக தீபம் லெப்ரினன்ட் கர்ணல் திலீபனின் 25 ஆம் ஆண்டு நினைவுகள்.
» 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum