Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்
Page 1 of 1
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்
கூடங்குளம்: கூடங்குளம் பிரச்னையில் இடிந்தகரையில் சாப்பாட்டுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் உதயக்குமார்.
உதயகுமாரை கைது செய்ய, ஆயிரக்கணக்கான போலீசார் சில தினங்களாக
இடிந்தகரை அருகே முகாமிட்டுள்ளனர். உண்ணாவிரதம் என்ற பெயரில் கிராம மக்களை
திரட்டி, போலீசாரிடமிருந்து தப்பிக்க, உதயகுமார் நடத்தும் நாடகத்தை
அறிந்திருந்தும், உத்தரவு வராததால் போலீசார் அமைதி காக்கின்றனர். எல்லை
பகுதியில், உணவு, குடிநீர் இல்லாமல் போலீசார் தவிக்கின்றனர். உதயகுமாரோ,
உண்ணாவிரதம் என்ற பெயரில், சுடச்சுட உணவு உண்டு, போராட்டம் நடத்துகிறார்.
சுற்று வட்டார பகுதியில், "144' தடை உத்தரவு அமலில் இருப்பதால், கடைகள்
அடைக்கப்பட்டுள்ளன.எதிர்ப்பு குழுவினர், கடல்வழியாக அண்டை
மாவட்டங்களிலிருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
போராட்ட பந்தல் அருகில், 24 மணி நேரமும் சமையல் நடக்கிறது. காலையில் கோதுமை
கஞ்சி, மதியம் தக்காளி சாதம், பொரியல், இரவு வெண்பொங்கல், சாம்பார்,
சட்னி, வடை, என ஆட்களை வைத்து சமையல் செய்து சாப்பிடுகிறார் உதயகுமார்.
"கிராம மக்களை வீடுகளில் சமைக்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளதால், காலை,
மதியம், இரவு உணவு தேவைக்கு, எதிர்ப்பாளர்கள் கூடாரத்தை, மக்கள்
நாடுகின்றனர். அதில் வரும் கூட்டத்தை, தங்கள் போராட்டத்தில்
பங்கேற்றவர்களாக, பிரகடனம் செய்கின்றனர்.
கைது செய்ய 15 பஸ் "ரெடி': கூடங்குளம் எதிர்ப்பாளர்களை கைது
செய்ய, 15 அரசு பஸ்களை போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர். கூடங்குளம்
அணு மின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார் தலைமையிலான குழுவை கைது செய்ய,
போலீசார் தயார் நிலையில் உள்ளனர். உதயகுமார் முகாமிட்டுள்ள, இடிந்தகரை
கிராமத்தைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு
வரப்பட்டுள்ளன. உதயகுமார் குழு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்
என்பதால், அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்ல, 15 அரசு பஸ்கள் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் ஐந்து பஸ்களும், இடிந்தகரை
செல்லும் வழியில், 10 பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்ப்பாளர்கள்
வெளியூர் நபர்களை அழைத்து வருவதால், கைதாவோர் எண்ணிக்கை அதிகரிக்க
வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் பஸ்களை பெற, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கூடுதலாக, 16 பஸ்கள் வர வாய்ப்புள்ளதாக, பணியிலிருந்த அரசு போக்குவரத்துக்
கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இடிந்தகரையில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம்: எஸ்.பி.உதயகுமார்
» சிறை அமைத்து உண்ணாவிரதம் இருக்கும் குமரி அ.தி.மு.க தொண்டர்! (படங்கள்)
» உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரனை அகற்ற பிரித்தானியப் பொலிசார் முயற்சி !
» ராகுலை மருமகனாக்க ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்மணி!
» டாஸ்மாக் மதுக்கடை சந்திலும் இருக்கும் கோவிலிலும் இருக்கும் இன்று ???????PHOTO
» சிறை அமைத்து உண்ணாவிரதம் இருக்கும் குமரி அ.தி.மு.க தொண்டர்! (படங்கள்)
» உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரனை அகற்ற பிரித்தானியப் பொலிசார் முயற்சி !
» ராகுலை மருமகனாக்க ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்மணி!
» டாஸ்மாக் மதுக்கடை சந்திலும் இருக்கும் கோவிலிலும் இருக்கும் இன்று ???????PHOTO
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum