TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த ஒரு சிங்கள கடற்படை வீரனின் அரிய வீர சாகசம் (??) கேளீர்

Go down

உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த ஒரு சிங்கள கடற்படை வீரனின் அரிய வீர சாகசம் (??) கேளீர்  Empty உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த ஒரு சிங்கள கடற்படை வீரனின் அரிய வீர சாகசம் (??) கேளீர்

Post by logu Tue Mar 20, 2012 3:06 pm

உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த ஒரு சிங்கள கடற்படை வீரனின் அரிய வீர சாகசம் (??) கேளீர்  Font_enlarge







உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த ஒரு சிங்கள கடற்படை வீரனின் அரிய வீர சாகசம் (??) கேளீர்  20032012%200001உலக
மகளிர் தினமான மார்ச் 8-ஆம் திகதியன்று மகாவம்ச(?) சிங்களவர்கள் தங்களை
மெச்சிகொள்ளத் தகுந்த ஒரு நிகழ்ச்சி தென்னிலங்கை தம்பலகமுவ பிரதேசத்தில்
நிகழ்ந்தேறியுள்ளது.

கணவன் வேலைக்கு சென்றிருக்க இரண்டு
குழந்தைகளின் தாயான சிங்களப் பெண்ணொருத்தி தனியே வீட்டிலிருந்த சமயம்
பார்த்து சிறீலங்கா கடற்படையினன் ஒருவன் பின் கதவு வழியே உள்ளே வந்து
வன்புணர்வு மேற்கொள்ள முயற்சித்தான்.

அவனிடமிருந்து விடுபட்டு
சமயலறைக்கு ஓடிய அந்தப்பெண் ஒரு கத்தியை எடுத்து வந்து அவன் ஆணுறுப்பை
முற்றாக வெட்டி எறிந்தாள். அதிர்ந்து அலறிய அந்த கடற்படையினன் தன்
ஆணுறுப்பை அங்கேயே விட்டுவிட்டு உயிரை காத்துக்கொள்ள ஓட்டமெடுத்தான்.
பிறகு அந்த வீர நங்கை தம்பலகமுவ காவல் நிலயத்தில் புகார் கொடுத்தாள்.

உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த ஒரு சிங்கள கடற்படை வீரனின் அரிய வீர சாகசம் (??) கேளீர்  20032012%200004

உடனடி
நடவடிக்கை எடுத்த P.அபயரத்தின என்கிற சிறீலங்கா காவல் அதிகாரி கந்தளாய்
இராணுவ முகாம் மருத்துவ மனையில் 7-ஆம் வார்டில் அபாய கட்டத்தில் இருக்கும்
அந்த காமக்கொடூரனை முறைப்படி கைது செய்தார்.

கை, கால், கண்களை ஏன்
உயிரையே போர்க்களத்தில் இழந்து கீர்த்தி பெரும் இராணுவ வீரர்களை பற்றி
கேள்வியுறுகிறோம். ஆனால் இப்படி தன் ஆணுறுப்பை இழந்த ஒரு மாவீரனை பற்றி
இப்போதுதான் கேள்விப்படுகிறோம். அதிலும் அவன் அதை களத்தில் இழக்கவில்லை ஒரு
பெண்ணின் கரத்தில் இழந்திருக்கிறான்.

இது வரை உலகில் எந்த ஒரு
இராணுவமும் ஈட்டியிராத அரிய பெருமையை இந்த வீரன் ஈட்டியிருக்கிறான்(!).
அதுவும் இவன் சிங்கள வீரன் என்பதில் மகாவம்ச சிங்களவர்கள் நியாயமாக
பெருமைபட்டுக்கொள்ளலாம். இவர்களின் இராணுவத்தின் பெருமையை காலமெல்லாம்
பறைசாற்ற இந்த ஒற்றை நிகழ்ச்சி போதாதா?!

உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த ஒரு சிங்கள கடற்படை வீரனின் அரிய வீர சாகசம் (??) கேளீர்  20032012%200002

இன்னும்
மெச்சிக்கொள்ள ஒன்று என்னவென்றால் துணை நடிகைகளை வைத்து தொழில் செய்யும்
சோமரத்தின திஸ்ஸநாயகே என்பவரின் சகோதரர் சோமதிலக திஸ்ஸநாயகே என்பவர்தான்
இதே கடற்படையின் அட்மிரல் ஆக இருக்கிறாராம். என்ன ஒரு பெருமையடா இது!

உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த ஒரு சிங்கள கடற்படை வீரனின் அரிய வீர சாகசம் (??) கேளீர்  20032012%200003

இது
ரசிப்பதற்கு அல்ல. சொந்த இன மக்களையே இப்படி பாலியல் கொடுமைக்கு 'இனவெறி
ஆட்சியின்" கட்டுப்பாட்டில் அனுதினம் நம் உறவுகள் நாசம்
செய்யப்படுகிறார்களே. அய்யோ அவர்கள் கத்த முடியுமா? கதற முடியுமா?
காவல்துறைக்கு சென்றால் உயிருடன் திரும்ப முடியுமா?

இந்த மிருகங்களின் கொழுப்புக்கள் போற்றுதலுக்குரிய எமது கருவறைகளில் வழிவதோ?!

எமது குலக்கொழுந்துகளும் மொட்டுகளும் இப்படிக்கருகுவதோ?!

இதையும் தாங்கி நாம் உண்டு உறங்குவதோ?... மாகேவலம்!!

- தமிழகத்தில் இருந்து சங்கதி செய்தியாளர் முத்துக்குமரதாசன்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
»  மகளிர் தினத்தன்று 1,500 டீக்கடைகளில் மோடியின் பிரசாரம்! !
» மகளிர் தினத்தன்று மாணவி சுட்டுக் கொலை
» இலங்கையில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கள கடற்படை வீரர்: தமிழர்கள் கொந்தளிப்பு ...
» காரைக்கால் மீனவர்கள் மீது சிங்கள கடற்படை நேற்றிரவும் கோடரியால் வெட்டி தாக்குதல்!- 7பேர் காயம்
» கவிதை படிக்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum