Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்திய - அமெரிக்க தூதரகத்தில் இலங்கை மக்கள் எதிர்ப்பு !
Page 1 of 1
இந்திய - அமெரிக்க தூதரகத்தில் இலங்கை மக்கள் எதிர்ப்பு !
கொழும்பு: இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா.,வில்
அமெரிக்க தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை
வாழ்மக்கள் அந்நாட்டில் உள்ள அமெரிக்க- இந்திய தூதரகம் முன்பாக கூடி
எதிர்ப்பை தெரிவித்தனர்.
இலங்கை எதிர் தீர்மானம் வரும் 23 ம்
தேதி கொண்டு வரப்படுகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து
வருகின்றன. இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற தமிழக எம்.பி.,க்களின்
கோரிக்கையை ஏற்ற பிரதமர் இன்று லோக்சபாவில் பேசுகையில் முழுமையாக அறிந்து
விட்டு இந்தியா ஆதரவு அளிக்கும் என பேசினார்.
இந்நிலையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படுவதால் சர்வதேச அளவில் இலங்கைக்கு
நெருக்கடி ஏற்படும், அவப்பெயரை பெற்று தரும் என இங்கு வாழும் தேசிய ஒற்மை
கழக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பினர் இன்று
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட தூதரகம் நோக்கி நடைபயணமாக
புறப்பட்டு சென்றனர். இதில் போர்ட் பகுதியை சேர்ந்த சில தமிழக வர்த்தக
பிரமுகர்களும் பங்கேற்றனர்.
மேலும் இலங்கைக்கு எதிராக யாரும்
நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக நேற்று
மாலையில் இலங்கையில் கூட்டு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. இதில்
ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் பங்கேற்றனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மெட்ராஸ் கஃபே, ஜான் ஆபிரகாம் இலங்கை தூதரகத்தில் சிக்கியது புகைப்பட ஆதாரம்!
» இலங்கை போர்க்குற்றங்கள் விசாரிக்க ஐ.நா., குழு நியமனம் : இலங்கை எதிர்ப்பு
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» நடராஜர் வடிவத்தில் ஒபாமா : அமெரிக்க இந்துக்கள் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|