TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை

2 posters

Go down

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை I_vote_lcap32%அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை I_vote_rcap 32% 
[ 65 ]
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை I_vote_lcap68%அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை I_vote_rcap 68% 
[ 137 ]
 
Total Votes : 202
 
 

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை Empty அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை

Post by Tamil Fri Mar 16, 2012 8:01 am


அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை 15dmk



சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஜவஹர்
சூரியகுமாரை ஆதரித்து, வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
பங்கேற்ற திமுக தலைவர் கருணாநிதி மற்றும் நிர்வ


சங்கரன்கோவில், மார்ச் 15: சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றியே
தீருவேன் என்று சொல்லும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்றார்
திமுக தலைவர் கருணாநிதி.
சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து வியாழக்கிழமை
இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
சென்னையில் நான் முதல்வராக இருந்தபோது அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு
நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய
நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள்.
அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த
நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா
பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? மருத்துவமனை கூடாது என்று கூறுபவன்
அல்ல நான்.
ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது
தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும்
போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற
நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.
எங்களை ஆளாக்கியவர் அண்ணா. இளைஞர்களை அறிவாளியாக்கியவர் அவர். உலகம் என்றும்
அவரை நினைத்துக்கொண்டிருக்கிறது. அவர் பெயரால் அமைத்த நூலகத்தை எடுத்தே தீருவேன்
என்று ஒரு பெண்மணி ஆக்ரோஷமாக கூறிவருகிறார். தேர்தல் மட்டும் எங்களுக்கு முக்கியம்
அல்ல. அண்ணாவும் முக்கியம். அவரை உருவாக்கிய பெரியாரும் முக்கியம்.
அவர்களால் உருவாக்கப்பட்ட நாங்கள் தந்தைக்கும், தனயனுக்கும் செலுத்த வேண்டிய
கடமைகள் உள்ளன. என்னை யாரும் தடுத்துவிட முடியாது. எங்கள் குறிக்கோளை நிறைவேற்றியே
தீருவோம். அந்த குறிக்கோள் வலுப்பெற திமுகவுக்கு ஆதரவு தாருங்கள். எனது சூளுரைக்கு
பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள் என்றார் கருணாநிதி.

மக்களைப் பற்றி கவலைப்படாத அதிமுக ஆட்சி

மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி நடத்துகிறது அதிமுக என குற்றஞ்சாட்டினார்
திமுக தலைவர் மு.கருணாநிதி.
சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர்
பேசியது: தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை காணப்படுகிறது. கிராமங்களிலும்,
ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் மின்சாரமே இல்லை. மக்கள் அவதிப்படும் இருண்ட நிலை
தமிழகத்தில் நிலவுகிறது. ஆனால், தேர்தலுக்கு முன்னர் கருணாநிதி அரசு தமிழகத்தை
இருளாக்கிவிட்டது என்றும், நாங்கள் வந்து ஒளி வழங்குவோம் என்றும் கூறினார்கள். ஆனால்,
ஒளி வழங்க முடியவில்லை.
கூடங்குளம் திட்டம்: கிடைத்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. கூடங்குளம் மூலம்
1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழியிருந்தும், வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டு
மக்களின் கஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் ஆட்சி, அதிமுக ஆட்சி.
இடைத்தேர்தல் என்பது நடக்கும் ஆட்சியை, கடந்த 9 மாதம் நடந்துள்ள ஆட்சியை
எடைபோட்டு பார்க்கும் தேர்தல். எனவே, இடைத்தேர்தலை எடைத்தேர்தல் எனலாம். சரியாக
எடைபோட்டு, எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை தேர்தலில் எதிரொலிப்பது நமது கடமை.
கடந்த 9 மாதத்துக்கு முன்பு திமுக தோற்கடிக்கப்பட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக
ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் என்னென்ன கூத்துகள் நடக்கின்றன என்பதை நீங்கள்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கடந்த திமுக ஆட்சியின்போது ரூ.7,000 கோடி கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்தோம்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. சுயஉதவிக் குழுக்கள், நலவாரியம்
போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நிலமற்ற விவசாயிகளுக்கு 2,12,995 ஏக்கர்
நிலத்தை திமுக ஆட்சியில் வழங்கினோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வித்
திட்டத்தை ரத்து செய்தனர். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடினோம். உச்ச
நீதிமன்றம்வரை சென்றதால் சமச்சீர் கல்வி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்றார்
கருணாநிதி.

அரசியல் உள்நோக்கம்
ஏமாற்று வேலை
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை Empty Re: அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை

Post by மாலதி Fri Mar 16, 2012 1:12 pm

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை 28284 அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை 379186 அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை 491942


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும்: கருணாநிதி அறிவிப்பு
» அண்ணா தி.மு.க. ஆட்சியில் அய்யா, அண்ணா படங்கள் குப்பையிலே! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
» ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்: வைகோ சூளுரை
» அடுத்த மத்திய அரசில் நாம் இருப்போம்: ஜெ., சூளுரை
» மாவோயிஸ்டுகளை வெற்றி பெற விடமாட்டோம் : சட்டீஸ்கரில் சிதம்பரம் சூளுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum