Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள்.
Page 1 of 1
முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள்.
வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமை அமர்வுகளில் சிறிலங்கா தொடர்பில் திடகாத்திரமான திட்டங்கள் எதனையும் மேற்குலகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இன்னமும் கொண்டிருக்கவில்லை .
சிரியாவிற்கு எதிரான குற்ற மேகங்கள் தான்
மார்ச் மாதம் மனித உரிமை அவையினை மூடிக்கொள்ளும். இதன்போது சிறிலங்கா
விடயம் இல்லை இல்லை தமிழர்களின் பிரச்சினை அடுத்த ஆண்டுக்கு தள்ளப்படலாம்.
எனவே தமிழர்கள் அனைவரும் ஒண்டு திரண்டு எமது உரிமைக்காக போராடவேண்டிய
தருணம் இது . சிங்கள இனவெறி அரசின் போக்கு தமிழ் மக்களையும் தமிழ் தேசிய
செயட்பட்டலர்கலையும் அளிப்பதே .வெளி நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள முக்கிய
விடுதலைப்புலிகளின் பெயர் விபரங்களை ஜெனீவாவில் மார்ச் மாதம் தாம்
வெளியிடப்போவதாக சிங்கள அரசு கூறியுள்ளது. ஏழு நாடுகளில் அரசியல் தஞ்சம்
பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போர் குற்றவாளிகளின்
விபரங்களையே தாம் வெளியிடப்போவதாக கூறுகின்றது திசை திருப்ப உள்ளது
சிங்களம். எனவே நாம் ஐ. நா முன் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய
கட்டாயத்தில் உள்ளோம் . எனவே மக்கள் இன்றில் இருந்து பிரசாரங்களை முன்
எடுங்கள் என்று தாய்த்தமிழ் இணையம் சார்பில் கேட்டுகொள்கின்றோம் .தமிழ் இன
படுகொலைக்காக நீதி கோரி.
முள்ளி வாய்க்கள் புது மாத்தளன் பகுதி
இறுதி பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்க பட்டதன் பின்னர் அங்கு
வந்துபதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணை
தாக்குதல் மற்று எரிவாயு பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர வெறி கொலை
தாண்டவத்தை ஆடியது .
இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்து
அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர் .அவ்வாறு இடம்பெற்ற மக்களின்
கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள உடலங்களின் நிழல்
படங்களே தற்போது நமக்கு கிடைக்கக் பெற்றுள்ளன .
ஆண்டுகள் இரண்டு கழிந்த நிலையிலும் முள்ளி
வாய்க்கள் இறுதி கால பகுதியில் இடம்பெற்ற சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின்
தமிழின அழிப்பு படுகொலை காட்சிகள் அதன் தாக்கங்கள் இன்னும் மக்கள்
மத்தியில் இருந்து அகலவில்லை .
தமிழர்களின் பாரம்பர பூமியை அபகரித்து
அங்கு வாழ்ந்த பூர்விக குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்த வெளி
சிறைக்குள் பணய கைதிகளாய் சிங்களம் தமிழர்களை வைத்துள்ளது . அங்கு
தொடர்ந்து நலன் புரி நிலையங்களில் மக்கள் தடுத்து வைக்க பட்டுள்ளதும் தமது
சொந்த இடங்களிற்கு மக்கள் மீள் திரும்பி சென்று குடியேற முடியாத சூழ்
நிலையில் மக்கள் உள்ளது குறிப்பிடதக்கது .
மேலும் பல நிழல் படங்கள் கிடைக்க
பெற்றுள்ளன. அவை சிங்கள இராணுவத்தின் வதைகளை சித்தரிக்கும் காட்சி
படங்களாய் உள்ளன .அவை எதிர் வரும் நாட்களில் வெளியிட படும் . முள்ளி
வாய்க்கள் பேரவலத்தின் பின்னாலாவது அனைத்து தமிழர்களும் .அவர்தம்
கட்சிகளும் ஒன்றிணைந்து எமது தேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம்
.இது வரலாற்று கடமை . மண்ணை காக்க தம்மை ஈகம் செய்த மாவீரர்களை மனதில்
நிறுத்தி அவர்களை எதிர்வரும் மாதத்தில் ஒன்றுபட்டு பூசித்து எங்கள்
விடுதலையினை வென்றெடுப்போம் . நாம் தமிழர்களாய் ஒன்றினைவோம் .இது எமது
இன்றைய வரலாற்று கடமை ..!

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு :மக்கள் அதிர்ச்சி
» சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! மக்கள் அதிர்ச்சி!
» புலி விமானம் தரித்து வைக்கப்பட்ட பதுங்கு குழிகளின் படங்கள்!
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» ’அரசைத் தூக்கியெறியும் நிலையில் மக்கள்‘ - ராஜயசபாவில் லோக்பால் தொடர்பாக ராம் ஜெத்மலானியின் பேச்சால் சர்ச்சை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum