TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மக்களை கெடுக்கும்(மட்டும்) மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள் !

Go down

மக்களை கெடுக்கும்(மட்டும்) மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள் ! Empty மக்களை கெடுக்கும்(மட்டும்) மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள் !

Post by மாலதி Sun Mar 11, 2012 2:50 pm

மக்களை கெடுக்கும்(மட்டும்) மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள் ! 424946_312876002104922_100001475754965_882310_1231117968_n
மக்களை கெடுக்கும்(மட்டும்) மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள் !


மக்களுக்கு உணவை கொடுக்கும் உழவர்களுக்கு நாம் கொடுக்கும் உயரிய விருது வறுமை மட்டுமே !


நாங்கள்
திரை உலகத்தை சேர்ந்தவர்கள் .எங்களுக்கு சாதி,மதம், மொழி கிடையாது
.நாங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் .தயவு செய்து எங்களை தமிழர்கள்
மக்கள்; போராட்டங்களுக்கு எங்களை அழைக்காதீர்கள் . நாங்கள் வர மாட்டோம் .



நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்

15 கோடி ஊதியம் வாங்குபவர்களுக்கு
தேசிய விருது . உழைக்கும் உழவர்களை ஊக்கப்படுத்த என்ன விருது
கொடுத்திருக்கிறோம் அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை
வைக்கிறோம் என்பதை வருங்கால தலைமுறைகளே

தமிழர்களே ? சிந்திப்பீர்
நடிகர் நடிகைகள், தாங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு கோடி கணக்கில் ஊதியம் நிர்ணயித்து வாங்குகின்றனர் .

ஆண்டு
முழுக்க வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும்
உணவு பொருள்களுக்கு அவர்கள் விலை நிரனயிப்பது இல்லை . அரசு விலை நிர்ணயம்
செய்கிறது .பூமி பந்தில் இந்தியாவில் மட்டுமே இந்த நிலை .

உடல் நோகாமல் நடிப்பவர்களுக்கு இந்த நாட்டின் உயரிய தேசிய விருது .
உடல் வலிக்க உழைப்பவர்களுக்கு வறுமையும், பசியும், பட்டினியும் ,தற்கொலை மட்டுமே நாம் அவர்களுக்கு கொடுக்கும் தேசிய விருது .

ஒரு
கிலோ அரிசியின் விலை வைத்து அதனை மதிப்பிடாதீர்கள் .அதற்கு பின்னால்
உழவனின் ,ஏழைத் தமிழனின் அவனின் வறுமையான வாழ்வு இருக்கிறது என்பதை
மறவாதீர்கள்

உங்களுக்கு உயர் தர அரிசியை விளைவித்து கொடுத்து விட்டு இலவச அரிக்கு கையேந்தி நிற்கும் அவலத்தை எண்ணி பாருங்கள் .

உழைத்து உழைத்து உடலின் வலியை போக்க குடித்து சீரழியும் அவன் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.

நீங்கள்
உண்பது உணவல்ல .அவனின் ரத்தமும், சதையையும் உழைப்பாக மாற்றி, நாம் உயிர்
வாழ கொடுகிறான என்பதை மறவாதீர்கள் அவன் விளைவித்து கொடுக்கும் உணவால் நம்மை
வாழ வைத்து உழவன் தன்னை அழித்து கொள்ளும் உயரிய மாந்தன் அவன்

சில ஆண்டுகளுக்கு முன் சேலம் அருகே சிற்றூருக்கு சென்றிருந்தேன் .நம்
உறவினர் நெல்லை அறுத்து கொண்டிருந்தார் .அவரிடம் கேட்டேன் எப்படி விளைச்சல்
பரவாயில்லையா என்று அவர் கூறினார் பரவாயில்லை தம்பி ஏழாயிரம் செலவழித்தேன்
இருக்கும் நெல்லை விற்றால் ஏழாயிரம் தேறி விடும் என்றார் .ஐயா
அப்படியெனில் உங்களுக்கு என்றேன் .வைக்கோல் கிடைத்தது அல்லவா மாட்டிற்கு
ஆயிற்று . இதுதான் இன்றைய உழவர்களின் நிலை.

பள்ளி .மாணவர்களே கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள் நீங்கள்
உயிர் வாழ உழவன் உணவை அளிக்கிறான் .நீங்கள் உங்கள் நடிகருக்கு, உங்கள்
உழைப்பையும் கொடுத்து, உங்கள் பணத்தால் பாலபிசேகம், விளம்பர தட்டிகள் என்று
செலவழிக்கிரீர்களே சிந்தித்து பாருங்கள்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 56-வது தேசிய திரைப்பட விருதுகள்
» தேசிய திரைப்பட விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்
»  தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த தமிழ் படமாக தங்கமீன்கள் தேர்வு
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» இலங்கையில் சிங்களத்தில் மட்டும் தான் தேசிய கீதம் இருக்க வேண்டும் - மகிந்த ராஜபக்ச உத்தரவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum