TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:42 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மார்ச் 14 ம் திகதி சனல் 4 இன் கொலைக்களம் பகுதி 2 ஒளிபரப்பு.

Go down

மார்ச் 14 ம் திகதி சனல் 4 இன் கொலைக்களம் பகுதி 2 ஒளிபரப்பு. Empty மார்ச் 14 ம் திகதி சனல் 4 இன் கொலைக்களம் பகுதி 2 ஒளிபரப்பு.

Post by ஜனனி Wed Mar 07, 2012 8:45 pm




மார்ச் 14 ம் திகதி சனல் 4 இன் கொலைக்களம் பகுதி 2 ஒளிபரப்பு. Sri-Lanka-Killing-Fields-Ad-Image_A2-100x100வருகின்ற மார்ச் 14 ம் திகதி சனல் 4 இன் கொலைக்களம் பகுதி 2 ஒளிபரப்பு.இலங்கையின் கொலைக்களம் – 02 ஐ வெளியிட்டு உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று
எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு
உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற இப்புதிய ஆவணப் படம் வெளிவந்து
உள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன
என்று கூறப்படுகின்ற நான்கு குற்றங்கள் தொடர்பாக இப்படத்தில் விசேடமாக
ஆராயப்பட்டு உள்ளது. இக்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?
என்றும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றது.

*யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் நடத்தப்பட்ட பயங்கரமான எறிகணைத் தாக்குதல்கள்

*பல்லாயிரக் கணக்கான பொதுமக்களுக்கு உணவு,
மருந்து ஆகியன மறுக்கப்பட்டதுடன் யுத்த வலயத்துக்கு மனிதாபிமான உதவிகள் வர
விடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள்

*மீட்பு நடவடிக்கையின்போது பொதுமக்கள்
கொல்லப்பட்டமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கைதிகள் நிர்வாணம்
ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள்

*12 வயது சிறுவன் ஒருவன் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

ஆகியனவே இந்த ஆவணப் படத்தில் முக்கியமாக காட்டப்பட்டு இருக்கின்ற நான்கு வகையான போர்க் குற்றங்கள்.

TX: Wednesday 14th March, 10:55pm, Channel 4

Last year Channel 4 broadcast Sri
Lanka’s Killing Fields, a critically-acclaimed and RTS Award winning
forensic investigation into the events of the last few weeks of the
decades-long war between the government of Sri Lanka and the rebel
forces of the Tamil Tigers (LTTE), presented by Jon Snow. It featured
devastating video evidence of war crimes and crimes against humanity
captured on mobile phones by both victims and perpetrators – some of the
most horrific footage Channel 4 has ever broadcast.

மார்ச் 14 ம் திகதி சனல் 4 இன் கொலைக்களம் பகுதி 2 ஒளிபரப்பு. Sri-Lanka-Killing-Fields-Ad-Image_A2This
footage featured atrocities committed on both sides but its most
disturbing finding was of a series of war crimes perpetrated by
victorious Sri Lankan government forces including evidence of sexual
assaults on female fighters, the execution of bound prisoners and the
shelling of civilians in what were supposed to be safe ‘No Fire Zones’.

Screened at the UN in Geneva and New
York and also shown to politicians at the House of Commons, the European
Parliament and key figures in the US Senate, Sri Lanka’s Killing Fields
prompted comment from leading political figures around the world,
including Prime Minister David Cameron. Yet these war crimes still have
yet to be properly investigated or those responsible brought to account –
despite UN sources suggesting the Sri Lankan government forces killed
up to 40 thousand civilians – perhaps many more in this period.

This powerful follow-up film, also
presented by Jon Snow, presents damning new video evidence of war crimes
including contemporaneous documents, eye-witness accounts, photographic
stills and videos relating to how exactly events unfolded during the
final days of the civil war. It investigates who was responsible – the
results point to the highest levels of the Sri Lankan government and
complicity at the top of the army.

Sri Lanka’s Killing Fields: War Crimes
Unpunished forensically examines four specific cases and investigates
who was responsible. The cases are: the deliberate heavy shelling of
civilians and a hospital in the ‘No Fire Zone’; the strategic denial of
food and medicine to hundreds and thousands of trapped civilians –
defying the legal obligation to allow humanitarian aid into a war zone;
the killing of civilians during the ‘rescue mission’ and the systematic
execution of naked and bound LTTE prisoners – featuring new chilling
video footage of a 12-year-old boy who has been brutally executed.

Despite pressure from human rights
groups and the report by a UN-appointed panel of experts which called
for a thorough international investigation into alleged violations of
international humanitarian and human rights law, the Sri Lankan
government’s internal inquiry, ‘The Lessons Learnt and Reconciliation
Commission’ published in December last year, failed to conduct any kind
of rigorous investigation into the allegations of war crimes. It
specifically denied that any civilians were knowingly targeted with
heavy artillery. Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished
explores the reasons behind the apparent international inaction at the
time, in calling the government of Sri Lanka to account.

Sri Lanka’s Killing Fields: War Crimes
Unpunished presents shocking new video footage and evidence of war
crimes and crimes against humanity which trace ultimate responsibility
up the highest echelons of the chain of command. This film asks
questions of those who still hold the reins of power in Sri Lanka –
President Rajapaksa, commander in chief and his brother Defence
Secretary Gotabaya Rajapaska – and two former army chiefs who have
landed prime diplomatic posts since the war ended and immunity from
prosecution.

With the England cricket team set to
tour Sri Lanka once again this month and Sri Lanka now confirmed as the
venue for the next commonwealth heads of government meeting in 2013,
this film is a stark reminder of the terrible suffering of a people who
have been failed and forgotten by the international community.

Director: Callum Macrae
Exec Prod: Chris Shaw
Prod Co: ITN Productions
Comm Ed: Dorothy Byrne
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலைக்களம் பாகம்- 2 தயாரிப்பில் சனல் 4 தொலைக்காட்சி: நடுக்கத்தில் இலங்கை !
» கொலைக்களம் காணொளியைத் நீக்க முயற்சித்த சிறீலங்கா மீது சனல் 4இன் இயக்குனர் கண்டனம்
» ஒபாமாவின் கையில் ‘இலங்கையின் கொலைக்களம்’
» சனல்-4 தொலைக்காட்சியின் கெலம் மக்கேரே இலங்கை கொலைக்களம் பற்றிய நீண்ட-தக்க சான்றுகளுடன் கூடிய விவரணப் படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்!
» இன்று இரவு வெளியாகவுள்ள சனல் 4 வீடியோ: அதிர்ச்சிக் காணொளியின் ஒரு பகுதி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum