TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:23 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல்

3 posters

Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல் Empty ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல்

Post by மாலதி Sat Mar 03, 2012 4:04 pm

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல் Evening-Tamil-News-Paper_68758356572
சீர்காழி : ஆசைக்கு இணங்க மறுத்த சீர்காழி பள்ளி மாணவியை தூக்கில்
தொங்கவிட்டு கொலை செய்த 2 கொத்தனார்களை போலீசார் கைது செய்தனர். நாகை
மாவட்டம் சீர்காழி நங்கநலத்தெருவை சேர்ந்தவர் ராஜு, பிட்டர். இவரது மகள்
ராதிகா(12), மேட்டுத்தெருவை சேர்ந்த சீதாபதி மகள் கல்பனா (பெயர்கள்
மாற்றப்பட்டு உள்ளன). தோழிகளான இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் 7ம்
வகுப்பு படித்து வந்தனர். சீர்காழி நேரு காலனியை சேர்ந்தவன்
அஜீத்குமார்(18). சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவன் விஜய்(16), இவன் தற்போது
சீர்காழி பங்களாதோப்பில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் வசிக்கிறான்.
இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். மாணவிகள் பள்ளிக்கு
செல்லும்போது, அஜீத்குமாருக்கு ராதிகாவுடனும், விஜய்க்கு கல்பனாவுடனும்
பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களாக இந்த பழக்கம் நீடித்தது. நேற்று இவர்கள்
இருவரும் மாணவிகள் இருவரையும் ஏமாற்றி அழைத்து சென்று ஜாலியாக இருக்கலாம்
என திட்டம் தீட்டி தயாராக பஸ் நிலையம் அருகே காத்திருந்தனர். மாலையில்
பள்ளி முடிந்து மாணவிகள் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது
அஜீத்குமாரும், விஜய்யும் மாணவிகளை மடக்கி திட்டை ரோட்டில் உள்ள ஒரு
பாழடைந்த காலிமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இரு கொத்தனார்களும்
மாணவிகளுடன் சில்மிஷம் செய்து ஜாலியாக இருந்துள்ளனர். பின்னர் கல்பனாவை
தங்களது ஆசைக்கு இணங்கும்படி விஜய் கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத
கல்பனா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ராதிகா அப்போது அங்குள்ள ஒரு
மரத்தில் ஏறி நார்த்தங்காய் பறித்துக்கொண்டிருந்தார். கல்பனா ஓடியதை
பார்த்து ராதிகாவும் இறங்கி தப்பி ஓட முயன்றார். அப்போது கொத்தனார்
இருவரும் மரத்தில் ஏறி அங்கேயே மாணவியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினர். 2
பேரிம் இருந்தும் தப்பிக்க ராதிகா போராடினார். தங்களது ஆசையை
தீர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் இருவரும் ஆத்திரமடைந்தனர்.
ராதிகாவின் கழுத்தில் சுடிதார் துப்பட்டாவை போட்டு இறுக்கி அந்த மரத்திலேயே
தூக்கில் தொங்க விட்டு விட்டு ஓடிவிட்டனர். இதில் ராதிகா துடிதுடித்து
இறந்தார். இந்த சம்பவத்தை தப்பி ஓடிய இன்னொரு மாணவியான கல்பனா மறைந்து
இருந்து பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் ராதிகாவின்
பெற்றோரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்தபோது ராதிகா சடலமாக தொங்கிக்
கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி நவநீத
கிருஷ்ணன் மற்றும் போலீசார் ராதிகாவின் சடலத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்தனர். நடந்த சம்பவம் குறித்து கல்பனாவிடம் போலீசார்
விசாரித்தனர். அதைத்தொடர்ந்து தங்கள் வீடுகளில் பதுங்கியிருந்த
கொத்தனார்கள் அஜீத்குமார், விஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல்

Post by neethuraj1010 Sun Mar 04, 2012 9:04 pm

நம்ம ஊரில் கொலை செய்வது எனபது சின்ன விசயமாகி விட்டது. ஏன் தெரியுமா?. கொலை செய்தவன் போலிசால் பிடிப்பட்டால் கூட அவனிடம் பவர் இருந்தால் உடனே வெளியே வந்துடுறான் பாருங்கோ!.இந்தியாவில் இது ஒன்னும் புதுசு இல்லை. சட்டத்த சரிபண்ணும் வரையில்.!!!
neethuraj1010
neethuraj1010
உதய நிலா
உதய நிலா

Posts : 1
Join date : 04/03/2012

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல்

Post by அருள் Mon Mar 05, 2012 9:19 am

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
neethuraj1010 wrote:நம்ம ஊரில் கொலை செய்வது எனபது சின்ன விசயமாகி விட்டது. ஏன் தெரியுமா?. கொலை செய்தவன் போலிசால் பிடிப்பட்டால் கூட அவனிடம் பவர் இருந்தால் உடனே வெளியே வந்துடுறான் பாருங்கோ!.இந்தியாவில் இது ஒன்னும் புதுசு இல்லை. சட்டத்த சரிபண்ணும் வரையில்.!!!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் பள்ளி மாணவி படுகொலை : கொத்தனார்கள் வெறிச்செயல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum