Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சி.பி.ஐ., வளையத்தில் உதயகுமார், லால்மோகன்: எந்த நேரத்திலும் பிடிபட வாய்ப்பு
Page 1 of 1
சி.பி.ஐ., வளையத்தில் உதயகுமார், லால்மோகன்: எந்த நேரத்திலும் பிடிபட வாய்ப்பு
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் போராட்டம்
நடத்தியது தொடர்பாக, உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய,
சி.பி.ஐ., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, மக்களை பீதியில் ஆழ்த்தி, தடை
செய்யப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்துவதாக, உதயகுமார் மீது பல்வேறு
வழக்குகள் போடப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்பாக, நெல்லை, கன்னியாகுமரி
மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், நேற்று வரை, 225 வழக்குகள்
பதியப்பட்டுள்ளன.
சி.பி.ஐ., வலை: இதுகுறித்து, மத்திய உள்துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: போராட்டக்காரர் உதயகுமார், அவரது கூட்டாளிகள் புஷ்பராயன், மைபா
ஜேசுராஜன், பாதிரியார் ஜெயக்குமார், ஜெர்மன் ஹவாலா ஏஜன்ட் ஹெர்மானுடன்
தொடர்புடைய லால்மோகன் ஆகியோரது நடமாட்டங்களை, சி.பி.ஐ., போலீசார் தங்கள்
வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். உள்ளூர் கியூ பிரிவு போலீசார் மற்றும்
சிறப்பு பிரிவு சி.ஐ.டி., போலீசாரும், சி.பி.ஐ.,க்கு துணையாக, களத்தில்
இறங்கியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு உதயகுமார் காரில் செல்லும் போது,
ஒவ்வொரு காராக மாறிச் செல்வதாக, சி.பி.ஐ., போலீசாருக்கு தகவல்
கிடைத்துள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ., போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து
வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
செயற்கைக்கோள்: இது தவிர, இடிந்தகரை பகுதியை, செயற்கைக்கோள்
மூலம் கண்காணித்து வருகின்றனர். எந்த நேரத்திலும், உதயகுமார் மற்றும் அவரது
கூட்டாளிகள் மற்றும் நிதி அளித்த தொண்டு நிறுவனத்தினரை, சி.பி.ஐ.,
போலீசார் விசாரணைக்கு பிடித்துச் செல்லலாம் என, மத்திய உள்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. உதயகுமார் கைதாகும் வேளையில், இடிந்தகரையில்
பயிற்சியளிக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபடலாம் என,
போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதை சமாளிக்க, முன்னெச்சரிக்கை
நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதல் டி.ஜி.பி., திடீர் ஆய்வு: கூடங்குளம் அணு மின்
நிலையத்தில், தமிழக கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் நேற்று திடீர் ஆய்வு
நடத்தினார். கூடங்குளத்திலிருந்து, கடலோர கிராமங்களுக்குச் செல்லும் வழிகளை
கேட்டறிந்தார். அவரது ஆய்வு மூலம், தமிழக அரசு விரைவில் கூடங்குளம்
விவகாரத்தில், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என, தகவல்கள்
வெளியாகியுள்ளன. ஆனால், அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவே,
கூடுதல் டி.ஜி.பி., பார்வையிட்டதாக, தமிழக போலீஸ் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் எந்த நேரத்திலும் ராஜினாமா?
» தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி : எந்த நேரத்திலும் ராஜாவிடம் விசாரணை?
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்த நேரத்திலும் உற்பத்தி தொடங்கலாம்!
» காங்கிரஸ் மீது கெஜ்ரிவால் கடும் தாக்கு: ‘எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெறலாம்’
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum