TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வடக்கு ரத வீதியை "கைப்பற்றியது' தி.மு.க.,: ஜெ., தெருமுனை பிரசாரம்

Go down

வடக்கு ரத வீதியை "கைப்பற்றியது' தி.மு.க.,: ஜெ., தெருமுனை பிரசாரம் Empty வடக்கு ரத வீதியை "கைப்பற்றியது' தி.மு.க.,: ஜெ., தெருமுனை பிரசாரம்

Post by logu Fri Mar 02, 2012 9:25 am

வடக்கு ரத வீதியை "கைப்பற்றியது' தி.மு.க.,: ஜெ., தெருமுனை பிரசாரம் Tamil_News_large_417341
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில், மார்ச் 15ல்
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்காக
முன்பே இடத்தை, தி.மு.க.,வினர் "புக்கிங்' செய்தனர். இதனால், மார்ச் 13ல்
முதல்வர் ஜெயலலிதா கிழக்கு ரத வீதியில் தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

"சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில், தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தும்
கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார்' என்பது, இங்குள்ள அரசியல்
கட்சியினரிடையே அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. வடக்கு ரத வீதியை விட
தெற்கு ரத வீதி பொதுக்கூட்டம் நடத்த ஏதுவான இடமாக இருந்தாலும்,
தெற்கு-மேற்கு ரத வீதிகள் சந்திக்கும் இடத்தில், கோவில் கிணறு இருப்பதால்,
"சென்ட்டிமென்ட்' கருதி, அங்கு அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவது
கிடையாது.

"புக்கிங்' செய்து முந்திய தி.மு.க.,: சங்கரன்கோவில்
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வசதியாக,
வடக்கு ரத வீதியை முன்பே, தி.மு.க., வினர் போலீசாரிடம் அனுமதி பெற்று
"புக்கிங்' செய்தனர். ஆனால், தேவைப்படும் பட்சத்தில் வடக்கு ரத வீதியை
ஒப்படைக்க வேண்டும் என, தி.மு.க.,வினருக்கு போலீசார் கண்டிஷன் போட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக தலைமை தேர்தல் கமிஷனர்
பிரவீன்குமாரிடம் தி.மு.க.,வினர் புகார் செய்தனர். "முதலில் வந்தவர்களுக்கே
முன்னுரிமை தர வேண்டும். எனவே, வடக்கு ரத வீதியை தி.மு.க.,வினரிடம்
இருந்து பறிக்கக் கூடாது' என, போலீசாருக்கு பிரவீன்குமார் உத்தரவிட்டார்.

ஜெ., தெருமுனை பிரசாரம்: பொதுக்கூட்டத்திற்கு வடக்கு ரத வீதியை
தவிர சங்கரன்கோவிலில் வேறு இடம் இல்லை. சங்கரன்கோவில்-நெல்லை ரோடு
அமைந்துள்ள குறுகலான கிழக்கு ரத வீதி தேரடியில், தெருமுனை பிரசாரம் செய்ய
மட்டும் போலீசார் அனுமதி வழங்குவர். எனவே, மார்ச் 13 அல்லது 14ல்
சங்கரன்கோவில் வரும் ஜெ., கிழக்கு ரத வீதியில், தெருமுனை பிரசாரம் செய்ய
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை, மார்ச் 13 அல்லது 14ல் ஏதாவது
ஒரு நாளில், வடக்கு ரத வீதியில் பொதுக்கூட்டம் நடத்துவதாக இருந்தாலும்,
ஜெ.,யின் பாதுகாப்பு கருதி ஒரு வாரத்திற்கு முன்பே, வடக்கு ரத வீதி போலீஸ்
கட்டுப்பாட்டிற்குள் வந்து விட வேண்டும். எனவே, அதற்கும் வழியில்லாத சூழல்
ஏற்பட்டுள்ளது.

பூனைக்கு மணி கட்டுவது யார்? அ.தி.மு.க., சார்பில், 1996 முதல்
2011 வரை தொடர்ந்து, நான்கு முறை வெற்றி பெற்று அமைச்சரான, கருப்பசாமிக்கு
வெற்றியை பெற்று தந்தது, வடக்கு ரத வீதியில் நடத்திய தேர்தல்
பொதுக்கூட்டங்கள் தான். தற்போது, வடக்கு ரத வீதியை முன்பே, தி.மு.க.,
புக்கிங் செய்தது குறித்தும், பொதுக்கூட்டத்திற்கு பதிலாக வெறும் தெருமுனை
பிரசாரம் மட்டுமே ஜெ., நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறித்தும்,
ஜெ.,யிடம் விளக்கி சொல்வது யார்? என, தேர்தல் பணிக்குழுவினருக்கு தலைவலியை
ஏற்படுத்தி உள்ளது.

ஹெலிபேடு தயார்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக, முதல்வர் ஜெ.,
வரும் மார்ச் 13 அல்லது 14ல் சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்யவுள்ளார்.
சென்னையில் இருந்து ஜெ., வரும் ஹெலிகாப்டர், தரை இறங்குவதற்கு வசதியாக
திருவேங்கடம் தனியார் பள்ளி, தேவர்குளம் மற்றும் ராஜபாளையம் தனியார்
இடங்களிலும் "ஹெலிபேடுகள்' அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஹெலிபேடிலும்
எஸ்.ஐ., தலைமையில் ஆயுதம் தாங்கிய போலீசார் 10 பேர் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூன்று இடங்களில் ஜெ., எங்கு இறங்குகிறாரோ,
அங்கிருந்து பிரசார வேனில் இருந்தபடி பிரசாரத்தை துவக்கவுள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா!
» டில்லியில் 3 மாநகராட்சியை பா.ஜ.,கைப்பற்றியது: காங்கிரசுக்கு விழுந்தது சூப்பர் அடி !
» டர்பன் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி: டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.
» முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது மும்பை: 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
» இராணுவத்தால் வடக்கு,கிழக்குப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஐ.நா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum