Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆக்கிரமிப்பில் விஜயகாந்த் அலுவலகம்: நடவடிக்கைக்கு தயாராகும் அதிகாரிகள்
2 posters
Page 1 of 1
ஆக்கிரமிப்பில் விஜயகாந்த் அலுவலகம்: நடவடிக்கைக்கு தயாராகும் அதிகாரிகள்
மதுரை: மாநகராட்சி ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு பட்டியலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மதுரை அலுவலகமும் இடம்பெற்றுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிய ஒரு கி.மீ., சுற்றளவில் இருக்கும்
கட்டடங்கள், 9 மீ.,க்கு மேல் உயரம் இருக்க கூடாது, என்ற விதி உள்ளது. அதை
மீறி, நிறைய கட்டடங்கள் உள்ளன. இது குறித்து கலெக்டர் சகாயத்திடம் சிலர்,
புகார் அளித்தனர். அவர் உத்தரவு படி, உள்ளூர் திட்டக்குழு அதிகாரிகள்
நடத்திய கணக்கெடுப்பில், விதிமுறை மீறிய 750 கட்டடங்கள் இருப்பது
தெரியவந்தது. அறிக்கையை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பிய, உள்ளூர்
திட்டக்குழும அதிகாரிகள், அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
அறிக்கை குறித்து, மறு கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு
செய்தது. 12 பேர் கொண்ட குழு அமைத்து, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி
கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதில், உள்ளூர் திட்டக்குழு கணக்கெடுத்ததை
விட, கூடுதல் விதிமீறிய கட்டடங்கள் இருப்பது தெரியவந்தது. ஆக்கிரமிப்பு
பட்டியலில், மேல ஆவணி மூலவீதியில் உள்ள, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின்
அலுவலகமும் இடம்பெற்றுள்ளது. அந்த கட்டடத்தை மாவட்ட கட்சி அலுவலகமாகவும்
பயன்படுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமீறிய கட்டடங்கள்
பட்டியல் தயாராகி விட்டது. விஜயகாந்த் கட்டடமும் அதில் வருகிறது. அடுத்த
கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம், என்றார். தே.மு.தி.க.,
மாவட்ட தலைவர் அரவிந்தன் கூறியதாவது: அது எங்கள் தலைவருடய அலுவலகம். மாவட்ட
அலுவலகம் என போர்டு மட்டும் வைத்துள்ளோம். ஆக்கிரமிப்பு குறித்து,
சுந்தரராஜன் எம்.எல்.ஏ.,விடம் கேளுங்கள், என்றார்.
சுந்தராஜன் எம்.எல்.ஏ., கூறியதாவது: அது சிறிய அலுவலகம் தான்.
கோயிலில் இருந்து தள்ளி தான் உள்ளது. மதுரையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்
எத்தனையோ உள்ளன. அதை முதலில் இடித்து விட்டு இங்கே வரட்டும். பிற
கட்டடங்களுக்கு நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ, அதை நாங்களும் ஏற்போம்,
என்றார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சஸ்பெண்ட் அஸ்திரத்துடன் கமிஷன்: நடுநிலையில் பணியாற்ற தயாராகும் அதிகாரிகள்
» ராதிகா சிற்சபேசன் எம்.பியை கைது செய்ய சிறீதரன் எம்.பியின் அலுவலகம் சென்ற குடிவரவு அதிகாரிகள் - யாழிலும் புலனாய்வுத்துறையினர் தேடுதல் வேட்டை
» பெரியாறு அணையில் துளைகள் மூடுவதற்கு கேரள அதிகாரிகள் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழக அதிகாரிகள்
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» யாழ்ப்பாணத்தின் நான்கில் ஒரு பங்கு நிலம் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum