Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் உடனடியாக பதிவிட இன்ஸ்டண்ட் பிளாக்.
Page 1 of 1
எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் உடனடியாக பதிவிட இன்ஸ்டண்ட் பிளாக்.
புதிதாக ஒரு பிளாக்( Blog) என்று சொல்லக்கூடிய வலைப்பூ
உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் பலதரப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வோம்
ஆனால் உடனடியாக சில செய்திகளை பதிவிட்டு அதை நம் நண்பர்களுக்கு பகிர்ந்து
கொள்ள வேண்டி இருக்கும் அப்படி உடனடியாக பதிவுகளை வெளியீடுவதற்கு உதவியாக
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வலைப்பூ தொடங்கி தான் செய்திகளை வெளியீட வேண்டும் என்ற அவசியம் இல்லாமல்
உடனடியாக செய்திகளை வெளியீடுவதற்கு Instant Blog என்று ஒரு தளம் உள்ளது
இதன் மூலம் நாம் பதிவுகளை சில நிமிடங்களில் பதிவிடலாம் தேவைப்படும்
நேரங்களில் எடிட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Title என்பதில் நாம்
எந்த தலைப்பில் பதிவு இடப்போகிறோமோ அந்த தலைப்பை கொடுக்க வேண்டும் அடுத்து
உள்ளே இருக்கும் கட்டத்திற்குள் நாம் செய்திகள் அனைத்தையும் நம் விருப்பபடி
தட்டச்சு செய்ய வேண்டியது தான், எந்த இடத்தில் எந்தவிதமான மாற்றம் செய்ய
வேண்டுமோ அதைச் செய்து முடித்த பின் Privacy: என்பதில் இந்தப் பதிவை
அனைவரும் பார்க்கலாமா அல்லது குறிப்பிட்ட நபர்கள் தான் படிக்க வேண்டுமா
என்தையும் தேர்ந்தெடுத்து பின் Comments Enable அல்லது Disable எது
வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அதற்கு அடுத்து இருக்கும்
வார்த்தையை கட்டத்திற்குள் சரியாக கொடுத்து Save and Continue editing
எனபதை சொடுக்கினால் போதும் நம் பதிவு இணையத்தில் பதிவிடப்பட்டு
நமக்கு ஒரு முகவரி கிடைக்கும் இதில் Your post is published in the
following address for everyone இந்த முகவரியை காப்பி செய்து யாருக்கு
அனுப்ப வேண்டுமோ எளிதாக அனுப்பலாம் இதே போல் You can edit your post in the
following address என்று கொடுத்திருக்கும் முகவரியை சேமித்து வைத்து
இந்தப்பதிவில் ஏதாவது எடிட் செய்ய வேண்டும் என்றால் எடிட் செய்யலாம்.
கண்டிப்பாக உடனடியாக பிளாக் பதிவிட வேண்டும் என்பவர்களுக்கு இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.
» உங்கள் பேஸ்புக் கணக்கும் ஹாக் செய்யப்பட்டுள்ளது.
» இன்ஸ்டண்ட் பால் கோவா
» சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» உங்கள் பேஸ்புக் கணக்கும் ஹாக் செய்யப்பட்டுள்ளது.
» இன்ஸ்டண்ட் பால் கோவா
» சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum