Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பேராசை! * "போனஸ்' புள்ளியுடன் வெற்றி கிடைக்குமா * இன்று இந்தியா-இலங்கை பலப்பரீட்சை
4 posters
Page 1 of 1
பேராசை! * "போனஸ்' புள்ளியுடன் வெற்றி கிடைக்குமா * இன்று இந்தியா-இலங்கை பலப்பரீட்சை
ஹோபர்ட்:முத்தரப்பு
ஒருநாள் தொடரில், இன்றைய முக்கிய போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள்
மோதுகின்றன. இதில் "போனஸ்' புள்ளியுடன் வென்றால் மட்டுமே, பைனல் வாய்ப்பை
தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது.
இந்தியா,
ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர்
ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளின் படி, 18 புள்ளிகள்
பெற்ற ஆஸ்திரேலிய அணி பைனலுக்கு முன்னேறிவிட்டது. இன்று இந்திய அணி தனது
கடைசி லீக் போட்டியில் இலங்கையை சந்திக்கிறது.
பொறுப்பற்ற பேட்டிங்:
இந்திய
அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பொறுப்பற்ற ஆட்டத்தை
வெளிப்படுத்துகின்றனர். தேவையில்லாத "ஷாட்டுகள்' அடித்து விக்கெட்டுகளை
இழக்கின்றனர். இந்திய அணியில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. எந்தவொரு
"பார்ட்னர்ஷிப்பும்' 100 ரன்களை எடுக்கவில்லை. இதனால் துவக்கத்தில் இருந்தே
நெருக்கடி ஏற்பட, இது அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது.
துவக்க
வீரர் சேவக், 4 போட்டியில் 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 100 வது சதம்
அடிக்கும் முயற்சியில் உள்ள சச்சின், மொத்தம் 104 ரன்கள் (6 போட்டி) தான்
அடித்துள்ளார். அடுத்து ரெய்னா (7ல் 142 ரன்கள்), ரோகித் சர்மா (5ல் 79)
ஆகியோர் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வீண்டிக்கின்றனர்.
ரவிந்திர
ஜடேஜாவுக்கு இன்னும் எத்தனை வாய்ப்பு வேண்டும் என்று தெரியவில்லை.
இவர்களின் சொதப்பலான பேட்டிங் காரணமாகத்தான், இந்திய அணி டெஸ்ட்
போட்டிகளைப் போல, ஒருநாள் ஆட்டங்களிலும் 101, 51, 87 ரன்கள்
வித்தியாசத்தில், மோசமாக தோற்க நேரிடுகிறது.
மற்றொரு துவக்க
வீரர் காம்பிர் இதுவரை 245 ரன்கள் எடுத்தது ஆறுதலாக <உள்ளது. இவருக்கு
துணையாக இளம் விராத் கோஹ்லி (240) அவ்வப்போது ரன்கள் சேர்த்தாலும், இடையில்
அவுட்டாகி விடுவது சோகம் தான். கேப்டன் தோனி இதுவரை 205 ரன்கள் எடுத்து
இருந்தாலும், பந்துகளை அதிகம் "விழுங்குவது' தொல்லையாக உள்ளது.
பின்வரிசையில் இர்பான் பதான் சற்று நம்பிக்கை தருகிறார்.
ராகுல் வரலாம்:
ஜாகிர்
கான், வினய் குமார் இன்றும் இடம்பெற மாட்டர். 7 போட்டியில் 2 விக்கெட்
மட்டும் வீழ்த்திய ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் ராகுல் சர்மா வருவார்
என்று நம்பப்படுகிறது. வேகத்தில் பிரவீண் குமார், இர்பான் பதான், உமேஷ்
யாதவ் மீண்டும் இணைகின்றனர். அஷ்வின் சுழலில் மட்டுமல்லாது, ரன்கள்
சேர்ப்பது சற்று ஆறுதல்.
சூப்பர் "பார்ம்':
இலங்கை
அணியின் பேட்டிங், பவுலிங்கை பொறுத்தவரையில் அனைவருமே "சூப்பர்' பார்மில்
<உள்ளனர். தில்ஷன் "ரெகுலராக' 40 ரன்கள் எடுக்கிறார். சங்ககரா சராசரியாக
20 ரன்களை தாண்டுகிறார். இளம் வீரர் சண்டிமால் (306 ரன்கள்), கேப்டன்
ஜெயவர்தனாவும் (270) தொடர்ந்து மிரட்டுகின்றனர். தவிர, திரிமான்னே,
மாத்யூஸ், பெரேராவும் தங்கள் பங்கு சாதிக்கலாம்.
மலிங்கா வேகம்:
பவுலில்கில்
இதுவரை தலா 9 விக்கெட் சாய்த்த மலிங்கா, பெரேரா பலம் சேர்க்கின்றனர்.
இதேபோல குலசேகரா, மாத்யூஸ் இருவரும் 7 விக்கெட் சாய்த்துள்ளது இவர்களது
நம்பிக்கையை அதிகரிக்கும்.
அதிசயம் நடக்குமா:
மொத்தத்தில்
இன்று இந்திய அணி "போனஸ்' புள்ளியுடன் "மெகா' வெற்றி பெற வேண்டும்.
இலங்கையை பொறுத்தவரை தோல்வி அடைந்தால் கூட "போனஸ்' புள்ளியை அவ்வளவு
எளிதில் விட்டுத் தராது. எனவே, இந்தியாவின் பைனல் பேராசை நனவாக ஏதாவது
அதிசயம் நிகழ வேண்டும்.
சமநிலையில் வெற்றி
ஹோபர்ட் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்று, தலா 2 வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளது.
* இலங்கை அணிக்கு எதிராக இங்கு விளையாடிய 2008 போட்டியில் இந்திய அணி வென்றது.
* பேட்டிங்கில் இந்திய அணி இங்கு அதிகபட்சமாக 230 ரன்கள் (எதிர்-பாகிஸ்தான், 2000) எடுத்தது.
* இந்தியா சார்பில் 4 போட்டிகளில் இங்கு பங்கேற்ற சச்சின், 257 ரன்கள் (அதிகபட்சம் 93) எடுத்துள்ளார்.
"போனஸ்' முக்கியம்
இன்றைய
போட்டியில் இந்திய அணி, இலங்கையை "போனஸ்' புள்ளியுடன் வென்று விட்டால்,
இரு அணிகளும் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும். இந்நிலையில், வரும் மார்ச்
2ல் நடக்கும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்த
வேண்டும்.
இது நடந்தால், இலங்கையை விட ரன்ரேட் குறைவாக
இருந்தாலும், இந்திய அணி பைனலுக்கு செல்லலாம். ஏனெனில் முத்தரப்பு தொடர்
விதிப்படி, இந்த இரு அணிகள் மோதிய போட்டிகளில், யார் அதிகம் வென்றுள்ளனர்
என்று தான் பார்க்கப்படும். அப்போது இந்தியா, இலங்கையை 2 முறை வென்றதன்
அடிப்படையில், இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: பேராசை! * "போனஸ்' புள்ளியுடன் வெற்றி கிடைக்குமா * இன்று இந்தியா-இலங்கை பலப்பரீட்சை
என்ன கார்த்தி காரிதுப்பு ரிங்க
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: பேராசை! * "போனஸ்' புள்ளியுடன் வெற்றி கிடைக்குமா * இன்று இந்தியா-இலங்கை பலப்பரீட்சை
பேராசையை நிறைவேற்றிய இந்திய அணியை எண்ணி பெருமிதம் கொள்வோம்
ippodhu.pirandhavan- உதய நிலா
- Posts : 14
Join date : 20/01/2012
Re: பேராசை! * "போனஸ்' புள்ளியுடன் வெற்றி கிடைக்குமா * இன்று இந்தியா-இலங்கை பலப்பரீட்சை
கண்டிப்பாக இன்று இந்திய அணி இன் ஆட்டம் மிகவும் அபாரம். வாழ்த்துக்கள்ippodhu.pirandhavan wrote:பேராசையை நிறைவேற்றிய இந்திய அணியை எண்ணி பெருமிதம் கொள்வோம்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை
» ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா *இன்று பாகிஸ்தானுடன் கடைசி மோதல்
» இலங்கை அணியின் வெற்றி தொடருமா?: தென்னாபிரிக்காவுடன் இன்று மோதல்
» இந்தியா-இலங்கை அரையிறுதியில் இன்று விறுவிறு
» இன்று 2வது ஒரு நாள் ஆட்டம் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா
» ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா *இன்று பாகிஸ்தானுடன் கடைசி மோதல்
» இலங்கை அணியின் வெற்றி தொடருமா?: தென்னாபிரிக்காவுடன் இன்று மோதல்
» இந்தியா-இலங்கை அரையிறுதியில் இன்று விறுவிறு
» இன்று 2வது ஒரு நாள் ஆட்டம் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum