Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பள்ளிகளுக்கு மின்வெட்டு கிடையாது: ஜெனரேட்டர் செலவை அரசே ஏற்கும்
Page 1 of 1

சென்னை:பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும்.
அவ்வாறு வழங்க முடியாத இடங்களில், பள்ளிகளே ஜெனரேட்டர்களை வாடகைக்கு
எடுத்து பயன்படுத்தலாம். அதற்கு ஆகும் கூடுதல் செலவை அரசே ஈடுசெய்யும் என,
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தான் காரணம்
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட
அறிக்கை:தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்க, முந்தைய தி.மு.க., அரசு
நடவடிக்கை எடுக்காததால், தமிழகம் தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து
வருகிறது. ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே
கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. என் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின்
உற்பத்தித் திட்டங்களைக் கூட முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்த
தவறிவிட்டது.மேலும், செயல்படுத்தப்படும் திட்டங்களும் உரிய காலத்தில்
முடிக்கப்படாததால், நமக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. முந்தைய அரசு,
அன்றாடம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதையே வழக்கமாக
கொண்டிருந்தது. நீண்டகால மின்சார கொள்முதலுக்கான எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படாததால், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை பெற இயலவில்லை.
அன்னியர் பிரச்னை வேறுஇது தவிர, மின் தொடர் அமைப்பில் நெருக்கடி
உள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை.
உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெற ஒரு
ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருந்தாலும், தற்போதுள்ள மின் தொடர்
நெருக்கடியின் விளைவாக, அதிலிருந்து தற்போது 235 மெகாவாட் அளவுக்கே
மின்சாரம் பெற இயலுகிறது. இதனால், மின் இருப்புக்கும், மின் தேவைக்கும்
இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது.
அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடரும்?
தமிழகத்தில் தற்போது
நிலவி வரும் மின் பற்றாக்குறை குறித்து மின்வாரியத் தலைவர் மற்றும்
அதிகாரிகளுடன் இம்மாதம் 17 மற்றும் 23ம் தேதிகளில் விரிவாக ஆய்வு
நடத்தினேன். தமிழகத்தில் தற்போது மின் தேவையின் அளவு 11 ஆயிரத்து 500 முதல்
12 ஆயிரத்து 500 மெகாவாட் வரை உள்ள நிலையில், தமிழக மின் உற்பத்தி
நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களில் இருந்து
பெறப்படும் மின்சாரம் 8,500 மெகாவாட் என்ற அளவில் தான் உள்ளது.அதாவது,
3,000 முதல் 4,000 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை உள்ளது. எனவே, கிடைக்கப்
பெறும் மின்சாரம் குறையும் போது, அறிவித்ததற்கும் மேலான மின்வெட்டு
தவிர்க்க இயலாததாகிறது. அவ்வாறு முறையாக அறிவிக்கப்படாத மின்வெட்டு
இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.தற்போதுள்ள
இக்கட்டான மின் நிலையை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற்றும்
நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், மின் வாரியம்
செயல்படுத்த உள்ள மின் வினியோக கட்டுப்பாட்டு முறைகளை, மின் வாரியம்
அறிவித்துள்ளது.
தேர்வு எழுதலாம்; படிப்பது எப்படி?
மின் வாரியம் செயல்படுத்த
உள்ள இந்த மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு
மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது
என்பதால், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் வெட்டு
இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனினும், அவ்வாறு இயலாத
சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம்
கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும்.
ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்து செலவையும் அரசே
ஏற்கும்.இதேபோல, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும்
உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம்.
அதற்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசு அவர்களுக்கு ஈடுசெய்யும்.இவ்வாறு
ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தனித் தொகுதி பெண் வேட்பாளரின் செலவை கட்சியே ஏற்கும்: விஜயகாந்த் உறுதி
» நேற்று எவ்வளவு மின்வெட்டு? அரசே சொல்லும் அதிகாரபூர்வ தகவல்...
» அதெல்லாம் அந்த காலமுங்க இப்பவல்லாம் தீண்டாமையும் கிடையாது, இரட்டை குவளை முறையும் கிடையாது...என்று வாய் கிழியும் நன்பர்களுக்கு..
» எல்லாரும் ஏற்கும் வகையில் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு : மூன்று பேர் குழு ஆர்வம்
» மின்வெட்டு சில மாதங்களுக்கு நீடிக்கும்: சென்னைக்கு மின்வெட்டு இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum