TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா?

4 posters

Go down

உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா? Empty உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா?

Post by sakthy Sat Feb 18, 2012 10:36 pm

உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா?


வெளியே போகும் போது கண்ணாடி முன் நின்று நமது முகத்தை சரி செய்து கொண்டு ஒரு முறை ஒரு கிளிக் சிரிப்பு சிரிப்போம்.எதற்காக நாம் இந்த கிளிக் சிரிப்பு சிரிக்கிறோம்? அழகான நம் முகம் அழகாக இருக்கிறது என்று காட்டியதற்காக கண்ணாடிக்கு சேர்டிபிக்கட் கொடுக்கிறோமா, இல்லை நாளை நம் முகத்தை இன்னமும் கொஞ்சம் அழகாகக் காட்டட்டுமே என்று கண்ணாடிக்கு லஞ்சம் கொடுக்கிறோமா?

நாம் பிச்சைக்காரருக்கு ஒரு சிறிய சில்லறையை அல்லது ஒரு பத்து ரூபாயை தூக்கி போட்டு விட்டு அக்கம் பார்த்து காலரை தூக்கிக் கொண்டு பெருமையாக நம்மை கொடைவள்ளலாக நினைத்து சிரித்துக் கொள்வோம்.ஆனால் அந்தப் பத்து ரூபாய் பணம் அப்போது பெருந்தொகையை கொடுத்தது போல் நமக்கு தெரியும்.ஆனால் கடைத்தெருவுக்கு சென்று ஏதாவது வாங்க நினைக்கும் போதோ இந்த பத்து ரூபாயில் என்ன வாங்குவது என்று தோன்றும். பிச்சைக்காரனுக்கு கொடுக்கும் போது பெரிதாக தெரிந்த பத்து ரூபாய்,கடைத் தெருவில் ஏதாவது வாங்க எண்ணும் போது மிக சிறிதாய் தெரிகிறதே ஏன்?

வேண்டாத விருந்தாளி வீட்டுக்கு வந்து தங்கி நிற்கும் போது ஒரு சில மணி, பல மணிகளாக நாட்களாக தோன்றும். இந்த ஆளுடன் எதை பேசுவது என்ன பேசுவது என்று தெரியாமல் பெரிதாக யோசிப்போம். அதுவே காதலன்- காதலி,நண்பர், வேண்டியவர்கள் வந்தாலோ சில மணி நேரம் சில நிமிடங்களாக குறுகி விடும்.வார்த்தைகளோ தங்கு தடையின்றி சரமாரியாக கொட்டும். ஏன்?

நல்ல கட்டுரைகள்,பொது அறிவை வளர்க்கும் செய்திகள் இணையத்திலும் வேறு ஊடக்ங்களிலும் வரும். வாசிக்க அலுப்பாக இருக்கும். இல்லையேல் எனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று சப்டரைக் குளோஸ் பண்ணி விடுவோம்.ஆனால் வேறு சில விடயங்கள் பலானா செய்திகள்????? வரும் போது தூக்கம் வரினும் கண்களை இரண்டு விரல்களினால் நன்றாக திறந்து வைத்துக் கொண்டு வாசிப்போம். ஏன்?

அம்மா சில சமயம் அப்பா பல சமயம் நல்லவற்றை சொன்னாலும், பெரிசு சும்மா இருக்க விடமாட்டார், எங்கே அம்மா இவரைப் பிடித்தாய் என்று அம்மாவிடமே கேட்போம். எதையும் கேட்க மாட்டோம்,செய்யவும் மாட்டோம். மாறாக குறுக்கு விசாரணை செய்வோம். ஆனால் ஊடகங்களில் வருவதை அல்லது நண்பர்கள் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு கேட்போம் செய்வோம். கேள்வியே கேட்க மாட்டோம்.ஏன்?

கோயிலுக்கு செல்வோம்.ஒரு சில வினாடிகள் கூட மனம் கட்டுப்படாது தவிக்கும். விவேக் சொல்வது போல் வெளியே விட்டு வந்த காலணி,எதிரே நிற்கும் அழகான பெண்ணோ பையனோ,அழகிய சேலை,அம்மனுக்கு போட்ட நகைகள் வந்து கொலையே பண்ணும். ஆனாலும் கோயிலை விட்டு வெளியே வந்தாலோ வெளியே நிற்கும் நண்பர்கள் தெரிந்தவர்களிடம் ஒரே விடயத்தை பல மணி நேரம் பேசுவோம். மனமோ நிறைகுடம் போல் தழும்பாது. ஏன்?

பேய் பிசாசு பில்லி சூனியம் எல்லாம் மூட நம்பிக்கை என்று கூறி மற்றவர்களை எள்ளி நகையாடுவோம். ஆனால் தனியாக நள்ளிரவு இருட்டில் வரும் போது தொடை நடுங்கிகளாக வாயில் வரும் மந்திர சொற்களை,பாடல்களை சொல்லிக் கொண்டே வருவோம்.பயம், நோய் என்று வந்ததும் தானாகவே கடவுள் நம்பிக்கை நம்மை அறியாமலேயே அழையா விருந்தாளியாக வந்து தொற்றிக் கொள்ளும்.ஏன்?

சாதாரணமாக தெருவில் போய்க் கொண்டிருப்போம்.எதிரே அழகான பெண்ணோ பையனோ வந்து விட்டால் நம் கை எங்கெங்கெல்லாமோ சென்று நம்மை ஸ்ரையில் செய்ய வைக்கும்.கைகள் தலையை கோதும், வராத ஆங்கிலம் கூட உடைந்த கண்ணாடி போல் உடைந்து உடைந்து துண்டுகளாக தமிழில் கலந்து கொள்ளும். இது ஏன்?

நண்பர்களுடன் காப்பி அருந்த செல்வோம். கையில் பணமோ இருக்காது. ஆனாலும் நம்மை குறைத்துக் கொள்ள மனம் சம்மதிக்காது,நாமே பில் பணத்தை கொடுக்க போவதாக பிகு பண்ணுவோம். மனமோ டிக் டிக் என அடித்து எச்சரிக்கை செய்யும். பணம் இல்லை என்றோ நமது எழ்மை நிலை பற்றியோ சொல்ல மாட்டோம். ஏன்?

சினிமாவுக்கோ வேறெங்கோ செல்வோம். ஆங்கிலம் தெரியா விட்டாலும் கூட, ஆங்கிலப் பத்திரிகையை மற்றவர்களுக்கு தெரியக் கூடியதாக கையில் மடித்து வைத்திருபோம். டோனி சினிமாவில் சொல்லப்பட்டது போல் நாம் எல்லாவற்றையும் தெரிந்திருக்க முடியாது. போலியாக ஆங்கில பத்திரிகையை ஏன் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும்? இப்படி போலியாக நடிப்பதை விட ஒரு சில மாதங்களிலேயே ஆங்கிலத்தை படித்து விடலாமே. நாம் செய்வதில்லை ஏன்?

நவீன உணவகத்திற்கு செல்வோம். எல்லாமே மேல்நாட்டு முறையில் அமைந்திருக்கும். உணவு உண்ண கத்தி கரண்டி வருகிறது இல்லையேல் சீன முறையில் குச்சிகள் வருகிறது. நமக்கோ பழக்கமற்ற உண்ணும் முறை. சங்கடப்படுவோம். ஆனாலும் விட்டுக் கொடுக்காது முயற்சி செய்து மற்றவர்களின் சிரிப்புக்கு ஆளாவோம். நாம் கத்தி கரண்டியுடனா பிறந்தோம்? எடுத்து சொல்வதில் வெட்கம் ஏன்? வெளி நாட்டவர்கள் எவரும் இதை கேலியாக நம்மை அவமதிப்பதில்லை. மாறாக நம் பழக்க வழக்கங்களை கேட்டறிவார்கள். நம்மைப் போல் உண்ண முயற்சி செய்வார்கள்.நமக்கு மட்டுமே வருவது இந்த வெட்கம் மானப் பிரச்சனை. ஏன்?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.நாம் நம்மைப் பார்த்து சிரிக்க வேண்டிய இவற்றை எப்போதாவது எண்ணிப் பார்த்தது உண்டா? ஏன் அப்படி? நம்மை நாமோ அல்லது மற்றவர்களை நாமோ ஏமாற்றி போலியாக வாழ்வதை விட, சில இடங்களிலாவது உண்மையை நாம் ஏற்றுக் கொள்வது பல நன்மைகளைத் தரும். இது நமது பலமா, பலவீனமா அல்லது நம் மனத்தின் போலி வடிவமா?

அதிக நேரம் குறைந்த செலவில் இணையத்தில் உலா வர 3 G ட்ரிக் ஒன்று தங்கை ஜனனியிடம் உண்டு.கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் கையை அசைத்து விட்டு சென்று விடாதீர்கள்.துட்டு மறக்க வேண்டாம்.அந்த துட்டு தான் நம் உயிர் நாடியாயிற்றே.அவர் வாங்க மறுத்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்.திருப்பதி உண்டியலில் மட்டும் போட்டு விடாதீர்கள்.

என்றும் வேண்டும் இனிய அன்பு......................சக்தி.






avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா? Empty Re: உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா?

Post by ஜனனி Sun Feb 19, 2012 6:53 am

வெளி நாட்டவர்கள் எவரும் இதை கேலியாக நம்மை அவமதிப்பதில்லை. மாறாக நம் பழக்க வழக்கங்களை கேட்டறிவார்கள். நம்மைப் போல் உண்ண முயற்சி செய்வார்கள்.நமக்கு மட்டுமே வருவது இந்த வெட்கம் மானப் பிரச்சனை. ஏன்?

clap
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா? Empty Re: உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா?

Post by ந.கார்த்தி Sun Feb 19, 2012 6:24 pm

புரியவில்லை
ந.கார்த்தி
ந.கார்த்தி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 103
Join date : 30/07/2011
Location : solingar

http://karthinatarajan.blogspot.com/

Back to top Go down

உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா? Empty Re: உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா?

Post by அருள் Sun Feb 19, 2012 7:08 pm

என்ன கார்த்தி தலை சுற்றுதா? அல்லது அரிக்குதா? ஆச்சரியம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா? Empty Re: உங்களைப் பார்த்து நீங்கள் சிரித்தது உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» TEN AWESOME SETS of STAIRS! நீங்கள் இது வரை இந்த இடங்களை பார்த்தது உண்டா ?
» ஐஸ் கிரீம் கப்ல பார்த்து இருப்பிங்க .கோன்ல பார்த்து இருப்பிங்க ஆனா இப்படி பார்த்து இருப்பிங்களா
» நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.
» முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்: யூடியூபில் பார்த்து மக்கள் நெகிழ்ச்சி
» உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum