Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வந்துவிட்டது, 'ஹண்டா வைரஸ்'
2 posters
Page 1 of 1
வந்துவிட்டது, 'ஹண்டா வைரஸ்'
கொசுவால், சிக்குன் குனியா வந்து பாடாய் படுத்தி விட்டது; அடுத்து,
பன்றிகளால் பன்றிக்காய்ச்சல் வந்து, இன்னும் விட்டபாடில்லை. ஏற்கனவே,
கோழிகளால் பறவைக் காய்ச்சல் வந்து, இந்தியா உட்பட பல நாடுகளை பயமுறுத்திச்
சென்று விட்டது. இந்த நிலையில், அடுத்து நம்மை பயமுறுத்த வருகிறது
எலிகளால் வரும் ஒரு வித வைரஸ் காய்ச்சல். போதுமான சிகிச்சை பெறாவிட்டால்,
70 சதவீதம் பேர் இறந்து விடுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
செத்த
எலிகளால், பிளேக் என்ற கொடிய நோய் வரும். இந்தியாவில், சூரத் நகரத்தில்
சில ஆண்டுகளுக்கு முன் பலர் பலியாயினர். ஆனால், உயிருள்ள எலிகள் மூலம்
இப்படி ஒரு கொடிய நோய் வரும் என்பது இப்போது தான் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில்,
மும்பையை சேர்ந்த செம்பூரில் வசிக்கும் ஜியோத்சனா என்ற வயது 21 பெண்,
தொடர்ந்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்; வாந்தி, மயக்கம்,
தலைசுற்றல், மூச்சுதிணறல் என்று அடுக்கடுக்காக கோளாறுகள் தொடர, கடைசியில்,
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலன்
இல்லாமல் போனதால், சிறப்பு நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள்
பரிசோதித்ததில் ஜியோத்சனாவின் ரத்த சிவப்பு அணுக்கள் அளவு வெகுவாக
குறைந்து வருவதை கண்டுபிடித்தனர்.
அதிர்ந்து போன
டாக்டர்கள்,அவருக்கு புதிய ரத்தம் செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், அவருக்கு
மாற்று ரத்தம் செலுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்தது. அவரின் ரத்த மாதிரி
சேகரிக்கப்பட்டு, அதன் ஆய்வு முடிவுகள், வெளிநாட்டு நிபுணர்கள் பார்வைக்கு
அனுப்பியபின் தான் புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது. அவருக்கு
பாதித்திருப்பது , "ஹண்டா வைரஸ்' என்ற எலிகள் மூலமாக, பரவும் வைரஸ் என்று
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு முறைப்படி சிகிச்சை
அளிக்கப்பட்ட பின், குணம் தெரிய ஆரம்பித்தது. இந்த வகை வைரஸ்கள் வெகு
சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், வைரஸ் தாக்கினால், உடனடியாக
கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், 70 சதவீத நோயாளிகள்
இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இன்னும் இது பரவவில்லை. இருப்பினும்,
சுற்றுச்சூழல் பாதிக்கப் பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ்
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் ஆபத்து உள்ளது என்று
நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதென்ன, "ஹண்டா வைரஸ்?' எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் தான் இந்த வைரஸ் பரவுகிறது.
* நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜையில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும்.
* நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும்.
* இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, "ஹண்டா வைரஸ்' தொற்றும்.
* சுவாசமண்டலத்தைத் தான் இது முதலில் பாதிக்கும்; தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பாதிப்பு ஏற்படும்.
இந்தியாவில்
இந்த வைரஸ் தொற்று ஏற்படுவது மிக மிக குறைவு தான் என்றாலும்; நீண்ட நாள்
பூட்டியிருந்த இடங்களில் இந்த வைரஸ் பரவி இருக்கும். பலவீனமானவர்களுக்கு
உடனே தொற்றும் ஆபத்து உள்ளது. எனவே, ஆரோக்கியம் காப்பாற்றப்பட
வேண்டுமானால், சுற்றுச்சூழலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தேவையில்லாத
பொருட்களை தூக்கியெறிந்து, எலிகள் இல்லாமல் வீட்டை சுத்தமாக
வைத்திருந்தாலே இது போன்ற நோய்கள் வராமல் தவிர்க்கலாம்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: வந்துவிட்டது, 'ஹண்டா வைரஸ்'
இப்படியும் ஒரு வைரஸா????
Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» இந்தியாவில் உள்ள 5ல் ஒரு கம்ப்யூட்டரில் புது மால்வேர்(வைரஸ்) ஒன்று புகுந்துள்ளது. இதன் பெயர் - "டார்க்ப்பொட் - டிஎன்" என்ற வைரஸ்
» இதோ வந்துவிட்டது தீர்வு
» இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்டது வாஹன்!
» 2 கி.மீ-க்கு 25 ரூபாய்: வந்துவிட்டது நானோ டாக்ஸி!
» வந்துவிட்டது குரோம் 5 பிரவுசர்
» இதோ வந்துவிட்டது தீர்வு
» இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்டது வாஹன்!
» 2 கி.மீ-க்கு 25 ரூபாய்: வந்துவிட்டது நானோ டாக்ஸி!
» வந்துவிட்டது குரோம் 5 பிரவுசர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum