Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புதுமையான இணையதளம் மன்ச்மீல்ஸ்
Page 1 of 1
புதுமையான இணையதளம் மன்ச்மீல்ஸ்
உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது.
உணவு மூலம் நட்பு வளர்ப்பது,நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட ஏற்பாடு
செய்து கொள்வது ஆகிய இரண்டையும் சாத்தியமாக்கும் இந்த வகை தளங்களில்
புதியதாக மேலும் ஒன்று தேவையா என்று தோன்றலாம்.வெட்னஸ்டே,கிரப்வித் அஸ்
போன்ற தளங்கள் எல்லாம் மதிய உணவை சேர்ந்டு சாப்பிடுவதற்கான ஏற்பாட்டை
இணையம் மூலம் செய்து கொள்வதன் வாயிலாக புதிய தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள
உதவுகின்றன.அப்படியிருக்க இதே போன்ற இன்னொரு இணையதளம் என்ன பெரிதாக
செய்துவிடப்போகிறது என்ர அலுப்பு இயல்பானதே என்றாலும் மன்ச் மீல்ஸ்
இரண்டும் விஷயங்களில் கவனத்தை ஈர்க்கிறது.
முதலில் இது (சு)தேசி இணையதளம்.அதாவது இந்தியாவையும் இந்தியர்களையும்
மையமாக கொண்ட தளம்.எனவே சென்னையிலும் ,பெங்களுரிலும் நண்பர்களோடு விருந்து
சாப்பிட இதனை பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக இந்த தளம் உணவு சார்ந்த வலைப்பின்னலை ஏற்படுத்தி தருவதில் புதுவிதமான வழியை முன் வைக்கிறது.
ஒரு உயர்தரமான ரெஸ்டாரண்ட் அதில் விருந்துக்கான திட்டம் ,குறிப்பிட்ட
எண்ணிக்கையிலான விருந்தினர்களுக்கு அழைப்பு என செய்லப்டும் இந்த இணையதளம்
அதனை ஏற்போர் சேர்ந்து சாப்பிட வழி செய்வதன் மூலம் உணவு சந்திப்புகளை
சமூகமயமாக்குகிறது.
இந்த தளத்தை பயன்படுத்த புதியவர்களோடு சாப்பிட தயராக இருந்தால்
போதும்.இணையம் மூலம் ஏற்பாடு செய்வதன் நோக்கமே புதிய தொடர்புகளுக்கு
தானே.ஆனால் மற்ற உணவு தளங்கள் சாப்பாடு மூலம் ஒரே துறையில் உள்ளவர்களை
சந்திக்க வைத்து தொழில்ரீதியிலான தொடர்புகளை சாத்தியமாக்குவதில் கவனம்
செலுத்துகின்றன என்றால் இந்த தளம் நட்பையே பிரதானமாக கொண்டிருக்கிறது.
சுவையான சாப்பாடும் தேவை,அதனை பேசியபடி சுவைத்து சாப்பிட்டு மகிழ புதிய
நண்பர்களும் தேவை என நினைத்தால் இதில் பட்டியலிடப்பட்டுள்ள உணவு சந்திப்ப்
அழைப்புகளை பார்த்து அதில் எது பிடித்திருக்கிறதோ அதனை தேர்வு செய்து
கொள்ளலாம்.
உதாரணத்திற்கு மீன் உணவு பிரியர்களுக்கான விருந்து என்னும் அழைப்போடு
பெங்களூர் ஓட்டலில் சாப்பிட அழைப்பு இருக்கிறது.அதற்கான் கட்டணம்,எத்தனை
பேர் தேவை என்ற விவரத்தோடு விருந்தின் தன்மை,மற்றும் அதன்
பங்கேற்பாளர்களின் தன்மை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விவரங்களை பார்த்து நமக்கேற்ற நண்பர்கள் கிடைப்பார்களா என்று
தீர்மானித்து கொள்ளலாம்.விருந்துக்கு சம்மதித்துள்ளவர்களின் விவரங்களையும்
பார்க்கலாம்.
ஓகே என்றால் பதிவு செய்து விட்டு கட்டணம் செலுத்தி விட்டு குறிப்பிட்ட
நாளில் சென்று விருந்தையும் சுவைக்கலாம்.புதிய நண்பர்களையும் சந்திக்கலாம்.
அறிமுகம் இல்லாதவர்களோடு சேர்ந்து சாப்பிடுவது தான் இந்த உணவு
வலைப்பின்னலின் விஷேசம் என்றாலும் சிலருக்கு இதில் தயக்கம்
இருக்கலாம்.அவர்கள் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பதிலாக தங்களது
குடும்பத்தினர் மற்றும் தெரிந்த்வர்களோடு இந்த தளத்தின் வாயிலாக
விருந்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
இதே போல பிரபலங்களோடு நட்சத்திர விருந்து சாப்பிடும் வாய்ப்பும் உள்ளது.நன்கொடை வழங்குவதற்கான சாரிட்டி லஞ்சும் இருக்கிறது.
இந்த தளம் பிரித்திருந்தால் நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம்.அப்படி பரிந்துரைத்தால் சலுகையும் தருகின்றனர்.
புதியவர்களை சந்திப்பதை சுவாரஸ்யமாக ஆக்கும் தனமையை இந்த தளம்
கோன்டிருப்பதாக அதன் நிறுவனர்கள் கருதுகின்றனர்.சேர்ந்து சாப்பிடும் போது
கடைபிடிப்பதற்கான விரிவான நெறிமூறைகளையும் கொடுத்துள்ளனர்.
இணையதள முகவரி;[You must be registered and logged in to see this link.]

Similar topics
» நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்
» நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.
» நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.
» புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி
» இணையதளங்களை அறிய புதுமையான வழி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum