TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

5 posters

Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by ippodhu.pirandhavan Wed Feb 15, 2012 4:53 pm

யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

என்ற தலைப்பில் தினமலரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதை பொருத்து எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.

அதற்கு முன் இதை பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். இதற்கு ஒரு கிரிக்கெட் ரசிகராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தனிப்பட்ட நபராக தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.

எல்லா நண்பர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்...

அன்புடன்,
இப்போது பிறந்தவன் [i]
ippodhu.pirandhavan
ippodhu.pirandhavan
உதய நிலா
உதய நிலா

Posts : 14
Join date : 20/01/2012

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by மாலதி Wed Feb 15, 2012 4:59 pm

கண்டிப்பாக இப்போது .பிறந்தவன் .அவர்கள் ஆச்சரியம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by ந.கார்த்தி Wed Feb 15, 2012 5:00 pm

ராஜா ராஜா
ந.கார்த்தி
ந.கார்த்தி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 103
Join date : 30/07/2011
Location : solingar

http://karthinatarajan.blogspot.com/

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by ippodhu.pirandhavan Wed Feb 15, 2012 6:01 pm

நன்றி, இன்னும் பல கருத்துகளை அறிய விரும்புகிறேன்
ippodhu.pirandhavan
ippodhu.pirandhavan
உதய நிலா
உதய நிலா

Posts : 14
Join date : 20/01/2012

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by ஜனனி Wed Feb 15, 2012 7:04 pm

இந்த கருத்து தேவை அற்றது .சச்சின் நல்ல forum இல் உள்ளார் அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Sachin Returns with a bang in this series

Post by alexjaya Fri Feb 24, 2012 10:47 am

இப்போது நடை பெரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஒரு முறை கூட முதலில் துடுபெடுத்து ஆடவில்லை வரும் போட்டிகளில் அப்படி நேர்ந்தால் கண்டிப்பாக சச்சின் சதம் விளாசுவார் அப்பொழுது அவரை நாடே போற்றும் மேலும் சச்சின் ஓய்வு பெற கூடாது என்று சொல்லும்.
நான் சொல்வது நடக்க நீங்களும் வேண்டி கொள்ளுங்கள்

நண்பர்களே இது பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்தவும் நன்றி!
alexjaya
alexjaya
உதய நிலா
உதய நிலா

Posts : 1
Join date : 24/02/2012

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by மாலதி Fri Feb 24, 2012 3:22 pm

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? 917304 யார் சொன்னால் விலகுவார் சச்சின்? 917304 யார் சொன்னால் விலகுவார் சச்சின்? 917304 யார் சொன்னால் விலகுவார் சச்சின்? 917304
alexjaya wrote:இப்போது நடை பெரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஒரு முறை கூட முதலில் துடுபெடுத்து ஆடவில்லை வரும் போட்டிகளில் அப்படி நேர்ந்தால் கண்டிப்பாக சச்சின் சதம் விளாசுவார் அப்பொழுது அவரை நாடே போற்றும் மேலும் சச்சின் ஓய்வு பெற கூடாது என்று சொல்லும்.
நான் சொல்வது நடக்க நீங்களும் வேண்டி கொள்ளுங்கள்

நண்பர்களே இது பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்தவும் நன்றி!


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by ippodhu.pirandhavan Fri Feb 24, 2012 9:43 pm

சச்சின் சதம் அடிக்க முதலில் பேட் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. எந்த ஒரு மனிதனுக்கும் தலையில் சுமை இல்லாத வரை திறம்பட செயலாற்ற முடியும். நமது அணியில் ஒரு வலுவான opening partnership அமைந்து வெகு நாட்களாகி விட்டது. எத்தனையோ முறை இவர் அரை சதம் அடித்து ஆட்டம் இழந்து இருக்கிறார். 50 எட்டுவதற்குள் 5 பேர் ஆட்டம் இழந்து இருப்பார்கள். பிறகு எப்படி சதம் சாத்தியமாகும்? 100 வது சதம் என்பது அவருக்கு ஒரு பெரும் சாதனை ஒன்றும் இல்லை. அதை பற்றி அவரே பெரிதாக கவலை பட வில்லை. அவர் சாதனைகள் நாம் சொல்லி தெரிவதில்லை. இன்றைய மீடியா அவர்கள் கணக்குக்கு ஒரு செய்தியை சொல்லியாக வேண்டுமே. அதனால் இந்த 100 வது சதம் ஒரு சாக்கு. நாளை அதை அவர் எட்டிய உடன் இதே ஊடகங்கள் என்ன எழுத போகின்றன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. 'அந்தர் பல்டி' என்றால் என்ன என்று அப்போது தெரியும்.
ippodhu.pirandhavan
ippodhu.pirandhavan
உதய நிலா
உதய நிலா

Posts : 14
Join date : 20/01/2012

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by ஜனனி Fri Feb 24, 2012 9:53 pm

அந்தர் பல்டி' என்றால் என்ன என்று அப்போது தெரியும். அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by ippodhu.pirandhavan Fri Feb 24, 2012 10:14 pm

மேலும், இதை பற்றி தின மலரில் செய்தி வெளியான போதே எனது கருத்தை பதிவிட்டேன். அதை பகிர்ந்து கொள்ள தான் இந்த பதிவை துவங்கினேன். பிறகு நேரமின்மை காரணமாக தொடர முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்கவும்.
தினமலரில் எனது கருத்துக்கள் இதோ :

ஏற்கனவே சொன்னது போல சச்சின் சாதனை நாயகன் தான். இனிமேல் அவர் புதிதாக சாதிக்க வேண்டியது எதுவும் இல்லை. ஆனால் நல்ல form ல் இருக்கும் அவரை ஒரு சீனியர் வீரர் என்ற ஒரே காரணத்துக்காக வெளியேற சொல்வது எல்லாம் ஏற்று கொள்வதற்கில்லை. இன்று மேதைகளை போல் விமர்சனம் செய்யும் ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததற்கு முக்கிய காரணங்களில் சச்சின்- ம் ஒருவர் என்பது அவர்கள் மனசாட்சிக்கு தெரியும்.

இன்றும் பல சீனியர் வீரர்கள் விளையாடி கொண்டு தான் இருக்கிறார்கள். உதாரணம் : காலிஸ், பாண்டிங், ஜெயவர்தனே... ஆனால் அந்த நாட்டில் யாரும் அவர்களுக்கு இந்த அளவுக்கு விமர்சனம் செய்ய வில்லை. நம் நாட்டில் மட்டும் இப்படி... ஏன் எந்த அவலம்? இன்று அவர் அணியில் இருப்பதால் தான் பல இளம் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறார்கள் என்பதில் மாற்று கருத்து ஏதும் உண்டா? எந்த துறையை எடுத்து கொண்டாலும் இளைஞர்கள் மட்டுமே சாதித்து விட முடியாது. அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க ஒரு அனுபவசாலி உடன் வேண்டும். அதுவும் அந்த அனுபவசாலி திறமைசாலியாகவும் இருந்து விட்டால் அது அவர்களுக்கு கிடைத்த வரப்ரசாதம். பிற்காலத்தில் அவர்களும் சாதிக்க அது ஒரு தூண்டுகோலாக அமையும். சச்சின் போன்ற ஒருவர் நம் அணியில் இருப்பதே பலம். இளம் வீரர்கள் தைரியமாக விளையாடுவர். வீட்டில் டிவி- ல் மேட்ச் பார்த்து கொண்டு, இன்டர்நெட் இருக்கிறது, நானும் கருத்து சொல்கிறேன் என்ற பேரில் அவரை விமர்சிப்பதற்கு நம்மில் யாருக்கும் தகுதி இருக்கிறதா என்று யோசித்து பார்க்கலாமே? விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு. அதை உயிர் மூச்சாக கொண்டு இன்று வரை சாதித்து வருபவர் சச்சின். அவரை விமர்சிக்கும் எத்தனை பேர் அவர்கள் துறையில் சாதித்து உள்ளீர்கள்?
ippodhu.pirandhavan
ippodhu.pirandhavan
உதய நிலா
உதய நிலா

Posts : 14
Join date : 20/01/2012

Back to top Go down

யார் சொன்னால் விலகுவார் சச்சின்? Empty Re: யார் சொன்னால் விலகுவார் சச்சின்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சச்சின் .. சச்சின் -செஞ்சுரியை தவற விட்ட சச்சின்!
» சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி
» "அவுட்' * இந்திய அணியில் இருந்து சேவக் * ஆசிய கோப்பையில் யார், யார்
» உ.பி., உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்,யார்? மதியத்திற்குள் முடிவு தெரியும்
» மோடி பதவி ஏற்பில் யார் உள்ளேன்,யார் இல்லேன்? வைகோ கைது .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum