Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாய்கள்- கழுதைகள் திருமணம் : காதலர் தின காட்சிகள்
Page 1 of 1
நாய்கள்- கழுதைகள் திருமணம் : காதலர் தின காட்சிகள்
சென்னை: உலகம் முழுவதும் காதலர்கள் உற்சாக கொண்டாடும் காதலர்
தினத்துக்கு எதிர்ப்பும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பல இடங்களில்
எதிர்ப்பு தெரிவித்து கழுதை-, நாயகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் காதலிப்பவர் திருமணம் செய்து கொள்ள தயாரா என்ற சவாலை ஏற்று
பூங்காவிலேயே ஒரு காதல் ஜோடியினர் தாலி கட்டினர்.
இன்றைய காதலர் தினத்தில் வாழ்த்து அட்டை பரிமாறியும், மலர்கள் கொடுத்தும்,
சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றி திரிந்தும் காதலர்கள் தங்கள் தினத்தை
கொண்டாடினர். எஸ்.எம்.எஸ்., பறந்த வண்ணம் இருந்தன. கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவிலில் இந்து மகா சபையினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். ஒரு ஆண் நாய் மற்றும் பெண் நாயை நாற்காலியில் அமர வைத்து
கழுத்தில் மாலை போட்டனர். தப்பட்டை அடித்து குரவையிட்டு பெண் நாய்
கழுத்தில் தாலி கட்டப்பட்டது. பின்னர் ஏராளானர்கள் பூதூவி வாழ்த்து
தெரிவித்தனர். காதலர் தினம் என்ற போர்வையில் நடைபெறும் அந்நிய
கலாச்சாரத்துக்கு எதிராக இந்த நூதன நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக இந்து
மகாசபையினர் தெரிவித்தனர். சென்னை கொருக்கு பேட்டையில் கழுதைகளுக்கும்
நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் தாலி கட்டிய ஜோடிகள்: புதுச்சேரி பாரதி பூங்காவில்
காதலர் தினத்தையொட்டி கூடியிருந்த காதலர்களை மிரட்டி இந்து முன்னணி
திருமணம் செய்ய வலியுறுத்திய சம்பவத்தால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இவர்களின் மிரட்டலுக்கு பயந்து, ஒரு ஜோடி அவ்விடத்திலேயே தாலி கட்டி
திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, இந்து முன்னணி
அமைப்பைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் கழுதை திருமணம்: ராமேஸ்வரத்தில் எதிர்ப்பு தெரிவித்து
இந்து முன்னணியினர் இரண்டு கழுதைகளை கொண்டு வந்து மாலைகள் அணிவித்து
திருமணம் செய்து வைத்தனர். கழுதை திருமணத்தில் இந்து முன்னணி மாவட்ட
செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய தலைவர் தனபால், நகர் தலைவர் மாரியப்பன்,
ஆர்.எஸ்.எஸ்.,நகர் பொறுப்பாளர் தட்சினாமூர்த்தி, சக்திவேல் உட்பட பலர்
பங்கேற்றனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» காதலர் தின கொண்டாட்டத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்
» குஜராத்தில் பென்ஸ் காரை இழுத்துச்சென்ற கழுதைகள்
» துப்பாக்கி திருமணம் என்றால் தெரியுமா? நிஜமான துப்பாக்கி திருமணம் பார்க்க ஆசையா?
» காதலர் தினம்...!! [ கவிதை ]
» காதலர் தினத்தில் 'விஸ்வரூபம் 2'?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum