Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பார்வை இல்லை; கடலில் பயம் இல்லை: படகு ஓட்டி பிழைக்கும் 70 வயது "இளைஞர்'
Page 1 of 1
பார்வை இல்லை; கடலில் பயம் இல்லை: படகு ஓட்டி பிழைக்கும் 70 வயது "இளைஞர்'
கீழக்கரை:"பார்வை இழந்தும், உடலில் வலிமை உள்ளவரை உழைப்பேன்' என்ற
உறுதியுடன் ஏர்வாடியின் 70 வயது "இளைஞர்' நாகசாமி, கடலில் படகு ஓட்டி
பிழைத்து வருகிறார்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சடைமுனியன் வலசையை சேர்ந்தவர்
நாகசாமி, 70. மனைவி சமந்தரம். இரு பெண்கள் உட்பட ஏழு பிள்ளைகள். இவர்களது
பிரதான தொழில் மீன்பிடித்தல்.பல ஆண்டுகளுக்கு முன் கடலுக்கு சென்று
திரும்பினார். வழக்கம் போல் வலையை உதறினார். அதிலிருந்த இருந்த விஷத்தன்மை
கொண்ட "சொறி' என்ற "ஜெல்லி' உடைந்து கண்ணில் பாய்ந்தது. பார்வை பறிபோனது.பல
மருத்துவமனைகளின் படி ஏறினார். பலன் பூஜ்யம். ஆனாலும் இவரது உலகம் இருள்
சூழவில்லை. "கரை மேல் பிறக்க வைத்து கண்ணீரில் மிதக்க விட கண்ணும் இல்லை என
நோகவில்லை. நாட்களையும் வீணடிக்கவில்லை. "போனது பார்வை தானே... தனக்கு
இருக்கு தன்னம்பிக்கை' என்ற தைரியம் இவரை கட்டுமரமேறி கடலுக்கு இழுத்து
சென்றது.
இந்த பயணம் இப்போதும் தொடர்கிறது. மீன்கள் அதிகமாக வசிக்குமிடம்
இவருக்கு அத்துப்படி. கச்சிதமாக இவரது கை அசையும். படகு அங்கு நிற்கும்.
மீன்பாடு படகை நிரப்பும். கரை திரும்பியதும் சகாக்களுடன் கடலில் கிடக்கும்
வலையை இழுப்பது கண் கொள்ளாக் காட்சி. கடலுக்கு செல்லாத நேரம்... கிழிந்த
வலைகளை சரிபடுத்துவதே. எங்கும் தனித்து தான் செல்கிறார்.
பார்வையற்றோருக்கான அரசின் சலுகைகள் வழங்கப்படவில்லை என்பது வெந்த புண்ணில்
"வேல்' பாய்ச்சுவது போல் உள்ளது.
இவர் கூறியதாவது: இந்த தொழிலை தவிர எந்த வேலையும் தெரியாது.
கடலில் கிடந்த கொடிய ஜல்லியால் கண்ணை இழந்தேன். கடந்த 48 ஆண்டுகளாக வாழ
வைப்பது கடல் அன்னை தான். என்னால் சும்மாவே இருக்க முடியாது. எந்த
வேலையாவது செய்து கொண்டிருக்க வேண்டும். பார்வை இழந்தும் எந்த பாதிப்பும்
தெரியவில்லை. உடலில் வலிமை உள்ளவரை உழைப்பேன், என்றார்."உழைப்பு சோறு
போடும்; சத்தியமே ஜெயதே!' என்பதே இவரது இரண்டு கண்கள்.
Similar topics
» நான்கு வயது சிறுவன் கார் ஓட்டி சாதனை-வீடியோ
» கொக்கோஸ் தீவுக்கருகில் கடலில் தத்தளிக்கும் இலங்கை அகதிகள் படகு! உதவுமாறு அவசர கோரிக்கை
» படகு அடித்து செல்லப்பட்டதால் 16 மாதங்கள் கடலில் வாழ்ந்த முதியவர்..16 months old who swept the boat
» அமெரிக்கத் தீர்மானத்தால் எங்களுக்கு பயம் இல்லை! ராஜபக்சே அறிவிப்பு!!
» பார்வை இழந்தும் தளராத நம்பிக்கை: ஆசிரியராக உதவி நாடும் இளைஞர்
» கொக்கோஸ் தீவுக்கருகில் கடலில் தத்தளிக்கும் இலங்கை அகதிகள் படகு! உதவுமாறு அவசர கோரிக்கை
» படகு அடித்து செல்லப்பட்டதால் 16 மாதங்கள் கடலில் வாழ்ந்த முதியவர்..16 months old who swept the boat
» அமெரிக்கத் தீர்மானத்தால் எங்களுக்கு பயம் இல்லை! ராஜபக்சே அறிவிப்பு!!
» பார்வை இழந்தும் தளராத நம்பிக்கை: ஆசிரியராக உதவி நாடும் இளைஞர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum