TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


PTC - Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்-

4 posters

Go down

PTC  -  Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்- Empty PTC - Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்-

Post by sakthy Sat Feb 11, 2012 5:08 pm

PTC - Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்-

இந்த பொன்னான நேரத்தில் ஒரு விசயத்தை உங்கள் முன் வைக்கலாம் என எண்ணுகிறேன். ஏமாற்றுவது எப்படி,ஏமாறுவது எப்படி என்று தெரியுமா? இதற்கு PTC யை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

முதலில் ஏன் PTC போன்றவை மூலம் இணையத்தில் விளம்பரம் செய்கிறார்கள்? இன்று இணையத்திற்கு செல்பவர்கள் நமது நாட்டில் குறைவானாலும் ஐரோப்பிய அமெரிக்க சில ஆசிய நாடுகளிலும் அதிகமாகவே உள்ளனர். தொலைக்காட்சி,பத்திரிகை,துண்டுப் பிரசுரங்கள்,flyers, போன்றவற்றுக்கு செலவு செய்வதை விட குறைவாகவே செலவாவதும், லாட்டறி,போக்கர், விளையாட்டு போன்றவற்றில் பணத்தை இழப்பவர்கள் தொகை அதிகம் என்பதும் இந்த விளம்பரத்திற்கு காரணமாகிறது. அதே சமயம் நல்லவற்றை விளம்பரம் செய்து அதிக மக்களை கவர்ந்து பலன் அடைபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.இந்தப் பொருட்களை அடித்தட்டு மக்கள் நாடுவதில்லை என்பதை விட அவர்களால் முடியாது என்பதே பொருத்தமானதாகும்.இந்த விளம்பர யுத்தியை தனிப்பட்ட மற்றும் நிறுவனங்கள் கையாண்டாலும்,அதை பயன் படுத்தி கொள்ளை இலாபம் பெறும் கில்லாடிகள் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள்.

இதில் 6/2/10 Dollar Click, பொன்ற PTC scam site அதிக இடத்தை சமீபகாலமாக பிடித்து வருகிறது.காரணம் அதிக பணக் கொடுப்பனவு என்ற அவர்களின் விளம்பர தந்திரமும்,சில வலைப்பூக்களை உருவாக்கி அதன் மூலமும் ஆதரவை தேடுகிறார்கள்.. உதாரணமாக 6dollarclick ல் 6000 டாலர் சேர்த்துக் கொள்ள, சாதாரண உறுப்பினராயின் 200 நாட்கள் வரை எடுக்கும்.இந்த ஓர் ஆண்டில் மறைந்திருக்கும் அந்த நபர் பணம் சம்பாதித்து எங்கோ செட்டில் ஆகி விடுவார். பெயர் கிடையாது, தொடர்பு கொண்டால் பதில் வரவே வராது, Forum கிடையாது.ஒரு விளம்பரதாரர் கொடுக்கும் பணத்தில் 6 டாலரை அவர் கொடுக்க முடியுமா?முடியும் ஆனால் முடியாது.பல இலட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் கொடுக்கப் போகும் பணம் எவ்வளவு? இதுவரை கொடுக்கப்பட்ட தொகை என்ற அவர்கள் விளம்பரத்தில் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் x 6000 கொடுத்தார்களா,கணக்கு எங்கோ உதைக்கிறதே.அல்லது 100000 x 1000? அவர் தன் கையால் கொடுத்து வேண்டுமானால் கொடைவள்ளல் ஆகலாம். tomoclick.com, fineptc.com, clickersmedia.com,neodollar.com,twodollar,tendollar.com ற்குள் மறைந்திருக்கும் நபர்(கள்) யார்?இன்னொரு விடயம் இதில் சில, ஒரே நபருக்கு சொந்தமானதும்,ஒரே ip யை கொண்டதுமாகும்.
Click Fraud,
First, there are intermediaries known as "domain parking" companies, to which the search engines redistribute their ads. Domain parkers host "parked" Web sites, many of which are those dummy sites containing only ads. Cheats who own parked sites obtain search-engine ads from the domain parkers and arrange for the ads to be clicked on, triggering bills to advertisers. In all, $300 million to $500 million a year could be flowing to the click-fraud industry. -Bloomberk Businesweek-

ஒரு சில சதங்கள்,Cents,கொடுப்பதை நம்பினாலும் sixdollar,tendollar நம்ப முடியுமா?
ஏமாறப் போவதும் ஏமாற்றப் போவதும் யார்?பணம் கேட்ட 60 நாளின் பின் போடப் போகும் நாமம் பத்து மாமிக்கா இல்லை யாருக்கு?ஐயோ பாவம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். வேறென்ன சொல்ல முடியும், யாம் அறியோம் பராபரனே!

ஆனாலும் உங்களுக்கு சில உதவிகள் இதோ.......

++ ஒரு PTC பக்கம் எத்தனை காலம் ஆரம்பித்தது என்பது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஏனெனில் ஒரு மாதத்திலோ,ஒரு வருடத்திலோ,5 வருடத்திலோ ஏமாற்ற நினைத்தால் ஏமாற்ற முடியும்.
++விளம்பரதாரர்கள் யார்,எப்படியான வேலைகளுக்காக விளம்பரம் செய்கிறார்கள்,பல விளம்பரதாரர்கள் இருக்கிறார்களா இல்லையேல் ஓரிருவரே தொடர்ந்து விளம்பரம் செய்கிறார்களா போன்ற விபரங்களை பாருங்கள்.நல்ல உண்மையான நிறுவனங்கள்,பல நிறுவனங்கள் விளம்பரதாரர்களாக இருந்தால் ஓரளவிற்கு நம்பிக்கை அடையலாம்.
++அவர்கள் தங்கள் வருமானத்தை எந்த வழியில் செலவிடுகிறார்கள்,பெரிய தொகையை உங்களுக்கு தருகிறார்கள் என்றால் நம்ப முடியாத நபர் தான்.காரணம் பதிவு செய்த, விளம்பர வாசிப்பாளர்களாகிய சில இலட்சம் பேருக்கு அதிக பணம் கொடுத்தால் நிலைமை என்னவாகும்?60 நாட்களில் ஒரு சில மாதங்களில் பணக் கொடுப்பனவாயின் நம்ப முடியாது.Referal system ஊக்குவிப்பவர்களாயின் நம்பாதீர்கள்.

++upgrade செய்யவோ அல்லது அதற்கு பணமோ கேட்பார்களாயின் மறந்து விடுங்கள்.அதாவது விளம்பரதாரர்களிடமிருந்து போதுமான தொகை வராத நிலையில்,விளம்பரங்களைப் படிப்பவர்களிடமிருந்து அதாவது உங்களிடம் இருந்து அதிக பணத்தையும் பெற்றுக் கொண்டு நம்மை ஏமாற்றும் கும்பலே தான்.

++பணம் கொடுப்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லாது எவ்வளவு தொகையானாலும் உடனே கொடுக்க தயாரா,நீங்கள் தொடர்பு கொண்டால் உடனே பதில் தருகிறார்களா, விளம்பரத்தை படிப்பதற்கு சிறிய தொகையை தருகிறார்களா போன்ற விபரங்களைப் பாருங்கள்.அப்படியான PTC ஓரளவு நம்பிக்கை கொள்ளக் கூடியது தான். அதிக தொகை தருவதாக சொல்பவர்கள் நாமம் போட தயாராக உள்ளவர்கள் தான்.
++ சில PTC க்கள் அவர்களின் இணையப் பக்கத்தின் இடது கீழ் மூலையில் சிறிய கட்டம் ஒன்றில் தாங்கள் BBB போன்ற நிறுவனங்களால் அத்தாட்சி பெற்றதாகவும் சான்றிதழ் பெற்றதாகவும் தெரிவிப்பார்கள்.மேலே உள்ள இரு டாலர் கிளிக் பற்றி அந்த நிறுவனத்திடம் தேடிய போது சான்றிதழ் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. அப்படியானால் சான்றிதழ் ஒரு பொய்யான கட்டமே.அதனால் சான்றிதழ் உண்மையா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
++ ஒரு வாரம் விளம்பரங்களை படித்ததும் பணக் கொடுப்பனவை கேளுங்கள். குறிப்பிட்ட காலம்,குறிப்பிட்ட தொகை வரும் வரை காத்திருக்க வேண்டுமா,சாத்தான் சையிக்கிளில் வந்து உங்களை அழைத்து செல்ல தயார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
++எங்கள் நாட்டில் உயர்ந்த வட்டிக்கும் சில சலுகைகளுக்காகவும் பணத்தை முத்லீடு செய்து ஏமாந்தவர்களை நினைத்துப் பாருங்கள்.ஆனாலும் இன்றும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.இதில் படித்தவன்,பாமரன் என்ற வேறுபாடு இல்லாமலேயே ஏமாறுகிறான்.நீங்கள் மின்,தொலைபேசிக் கட்டணம் அதற்கும் மேலாக உங்கள் பொன்னான நேரம் இவற்றை மறைமுகமாக இழக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு சில உண்மையான இணையப் பக்கங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் கிடைக்கும் பணம் குறைவாகவே இருக்கும்.அந்த உண்மையான PTC போன்றவற்றை அடையாளம் காணுங்கள்.இல்லையேல்.......
எண்ணித் துணிக.

But you need to remember this thing: PTC world is not a stable world and you need to take your money out as soon as possible. இல்லையேல் நாமம் தான்.

அன்புடன்........................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

PTC  -  Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்- Empty Re: PTC - Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்-

Post by மாலதி Sat Feb 11, 2012 5:59 pm

நன்றி சக்தி ஆச்சரியம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

PTC  -  Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்- Empty Re: PTC - Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்-

Post by ippodhu.pirandhavan Sat Feb 11, 2012 6:04 pm

நல்ல பதிவு நல்ல இருக்கு
ippodhu.pirandhavan
ippodhu.pirandhavan
உதய நிலா
உதய நிலா

Posts : 14
Join date : 20/01/2012

Back to top Go down

PTC  -  Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்- Empty Re: PTC - Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்-

Post by navas Sat Feb 11, 2012 11:24 pm

5,10,2, டாலர் கிளிக் போன்றவைகளின் அட்மின் ஒரே நப்ர் இந்த சைட் கள் எனனை ஏமாற்றியுள்ளன பணத்தை இழக்கவில்லை ஆனால் நேரத்தை இழந்தேன் அதுவும் சேரும்போதே ஏமாற்றுதளம் என்று உறுதியாக நம்பிகொண்டு மேலும் எனக்கு 28000 டாலர் (தல சுத்துதா) தரவேண்டிய தளங்கள் கூட உண்டு இப்படி ஆய்வு செய்ததில் ஒருசைட் மட்டும் உண்மையாக தினமும் 1,2 டாலர் எனக்கு தருகிறது மற்ற்படி நியோபக்ஸ் கிளிக் சென்ஸ் போன்றவைகள் உண்மையானவைகளாக இருந்தாலும் 1 டாலர் ஈட்டுவதற்கு ஒருவருடம் ஆகும் எனக்கு வருமானம் தரும் இணையதள்த்தின் லிங்க் http://www.immortalcliks.com/?ref=tradevidya எனக்கு அவ்ர்கள் தந்த பல பேய்மென்ட் புருஃப் கலும் அந்த தள்த்தில் காணலாம் இணைந்து இரண்டு தினத்துக்குள்(14/2/12) அவர்களிடமிருந்த்து பண்மில்லாமலே அப்கிரேடு செய்வது எப்படி என்று சொல்லிதருவேன் 14 க்கு பின்னால் அவ்ர்கள் இந்த ஆஃப்பர் தொடர்வார்களா? என்பது சந்தேகமே
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

PTC  -  Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்- Empty Re: PTC - Paid To Click - Dollarclick sites Scam-ஏமாறாதீர்கள்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum