Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உதயகுமாரை எதிர்த்தவர் கைதான மர்மம் என்ன? கருணாநிதி கேள்வி
Page 1 of 1
உதயகுமாரை எதிர்த்தவர் கைதான மர்மம் என்ன? கருணாநிதி கேள்வி
சென்னை:"உதயகுமாருக்கு எதிராகச் செயல்படும், வழக்கறிஞர் பூசை துரையை
தமிழக போலீசார் கைது செய்திருக்கின்றனர்; என்ன மர்மமோ' என, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:ஊழல் என்றால், இந்த ஆட்சியில் என்னவென்றே தெரியாது என்பதை
போல ஜெயலலிதா பேசியிருக்கிறார். "தினமலர்' நாளேட்டிலேயே, "அமைச்சர்
வீட்டில் தொடரும் வசூல் வேட்டை' என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றனர். இந்த
ஒரு உதாரணம் போதுமா, இன்னமும் வேண்டுமா?அணு உலைக்கு ஆதரவான வழக்கறிஞர்கள்
அமைப்பு சார்பில், மதுரையில் நடந்த உண்ணாவிரதத்தில் பேசிய வழக்கறிஞர் பூசை
துரை, "அணுமின் நிலையத்துக்கு 1986ல் அடிக்கல் நாட்டியபோது, அணு உலை
எதிர்ப்பாளர் உதயகுமார் ஏன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. அன்னிய
சக்திகளின் தூண்டுதலால் தான், மூன்று மாதங்களாக இவர், மக்களைப் போராடத்
தூண்டுகிறார். போராடும் மக்களுக்கு தினமும் பணம் கொடுத்து, உண்ணாவிரதம்
இருக்க அழைத்து வருகிறார். இது பற்றி சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' எனச்
சொல்லியிருக்கிறார். ஆனால், வழக்கறிஞர் பூசை துரையை தமிழக போலீசார் கைது
செய்திருக்கின்றனர். என்ன மர்மமோ!
சென்னையில், ஒரே மாதத்தில் 16 கொலைகள் என்ற தலைப்பில் ஒரு பத்திரிகைச்
செய்தி வந்துள்ளது. இது தான் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி
என்கின்றனர்.ராவணன், திவாகரன் ஆகியோர் அ.தி.மு.க., ஆட்சி
பொறுப்பேற்றதிலிருந்து, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றால்,
அவர்களுக்கு அப்போது உதவியாக இருந்தவர்கள் யார்; அவர்கள் மீது என்ன
நடவடிக்கை?ஜெயலலிதா அரசின் சார்பாக கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில்
படிக்கப்பட்ட பட்ஜெட் பக்கம் 42ல், "மின்வெட்டு தமிழகத்தில் படிப்படியாக
தளர்த்தப்பட்டு, 2012 ஆகஸ்ட் மாதத்துக்குள் முற்றிலும் நீக்கப்படும்' என
குறிப்பிடப்பட்டிருந்தது.தற்போது, 2012ம் ஆண்டை வசதியாக மறந்துவிட்டு,
"2013ம் ஆண்டு மத்தியில், மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும்'
என சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. 2013ல் என்ன சொல்வாரோ?இவ்வாறு கருணாநிதி
கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கைதான, சரணடைந்த புலி உறுப்பினர்கள் எங்கே?: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி
» மத்திய அரசிலிருந்து வெளியேறியதால் ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? கருணாநிதி கேள்வி!!
» ஜெனீவாத் தீர்மானம் இந்தியா எதிர்த்ததன் மர்மம் என்ன?
» இரண்டு ஏக்கர் நில திட்டத்தில் நடந்தது என்ன? அரசுக்கு கேள்வி
» கடவுளின் முகவரி என்ன?: சென்னையில் மாணவர்களைக் குழப்பிய கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum