TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் "லைப் டிரஸ்ட்': 427 சடலங்களை அடக்கம் செய்து சாதனை

Go down

ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் "லைப் டிரஸ்ட்': 427 சடலங்களை அடக்கம் செய்து சாதனை Empty ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் "லைப் டிரஸ்ட்': 427 சடலங்களை அடக்கம் செய்து சாதனை

Post by logu Sun Feb 05, 2012 8:09 pm

[You must be registered and logged in to see this image.]
சேலம்: சேலத்தில், இதுவரை அனாதையாக மீட்கப்பட்ட, 427 சடலங்களை,
போலீஸிடம் பெற்று, இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்து, லைப் டிரஸ்ட் மகளிர்
குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 20 ம் தேதி சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வாசலில், ஆண்
பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த சடலம் குறித்து, சூரமங்கலம்
போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இறந்தவர் குறித்த துப்பு
கிடைக்கவில்லை. சட்டப்படி, குறைந்தபட்சம் மூன்று நாள், அதிக பட்சம் ஐந்து
நாள் வரை, ஜி.எச்., மார்ச்சுவரியில் வைத்திருந்து, பின், போலீசாரே அடக்கம்
செய்யலாம். போலீசார், லைப் டிரஸ்ட் மூலம் ஆணின் சடலத்தை டி.வி.எஸ்.,
இடுகாட்டில் அடக்கம் செய்தனர். ஆதரவற்ற சடலங்களுக்கு சேவை செய்யும்
இக்குழு, இத்துடன், 427 சடலங்களை அடக்கம் செய்து, சாதனை பாதையை தொடர்ந்து
வருகிறது.

கலைவாணி, குமுதவள்ளி, தேன்மொழி உள்ளிட்ட, பத்து பெண் உறுப்பினராக உள்ள
லைப் டிரஸ்ட் குழுவினர் இதுகுறித்து கூறியதாவது: கடந்த, பத்து ஆண்டுகளுக்கு
முன் ரோட்டோரம் பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த சடலத்தை
பார்த்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் விலகி சென்றனர். அப்போதுதான், லைப்
டிரஸ்ட் உருவாக்கும் எண்ணம் தோன்றியது. சேவை மனப்பான்மை கொண்ட பெண்கள்
கையில் இருந்து ஆளுக்கு, 50 ரூபாய், 100 ரூபாய் போட்டு முதலில் சடலத்தை
அடக்கம் செய்தோம். இதற்கு முன், ஆம்புலன்சுக்கு, 1,000 ரூபாய், மாலை, பால்,
கோடித்துணி, சுடுகாட்டில் குழி வெட்ட கூலி என, 2,000 ஆயிரம் வரை செலவானது.
சமீபத்தில், அனாதை சடலம் மட்டுமின்றி, அரசு மருத்துவமனையில் இறப்போரின்
அனைத்து சடலங்களையும் எடுத்துச்செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இதனால்,
வாகன வாடகை, 1,000 ரூபாய் குறைந்துள்ளது. ஆனாலும், 2009ல் வாரத்திற்கு
ஒன்றிரண்டு என, அனாதை சடலம் வந்தன. தற்போது மாதம், 30 சடலம் வரை அடக்கம்
செய்கிறோம். இதற்காக, மாநகராட்சி சார்பில் கொடுத்த ஆம்புலன்ஸ் பழுதடைந்து
விட்டது. இதில், சடலத்தை ஏற்றிச்செல்லும்போது, வாகனம் பழுதானால், தள்ளி
விடக்கூட யாரும் வர மாட்டார்கள். இதனால் பணக்கஷ்டம் மட்டுமின்றி,
மனக்கஷ்டம் கூட பல முறை ஏற்பட்டது உண்டு.

ஒரு சில சமயங்களில் அனாதை சடலம் என அடக்கம் செய்து இரண்டு, மூன்று நாள்
கழித்து உறவினர்கள் வருவர். மரியாதையுடன் கவுரவமாக அடக்கம் செய்தது
குறித்து கேள்விப்பட்டு, கண் கலங்க, நன்றி கூறி அழும் போது, அத்தனை
கஷ்டங்களும் பறந்துவிடும். சேவை மனப்பான்மை எண்ணம் கொண்டவர்கள்
விரும்பினால், சவ அடக்க செலவை ஏற்கலாம். மேலும் சிறு, சிறு உதவியை நேரடியாக
கொடுத்து உதவலாம். லைப் டிரஸ்டில் சேர்ந்து சேவை செய்ய விரும்புவோர், சவ
அடக்கத்திற்கு உதவுவோர், 94870 66238 என்ற மொஃபைல் எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். மேலும், அனாதை சடலங்களை அடக்கம் செய்வதால், சம்பந்தப்பட்டோர்
ஆத்மா சாந்தியடையும். இந்த சேவையால் நமக்கும் புண்ணியம், ஆத்ம திருப்தி
கிடைக்கும். இதைப்பார்த்து, மற்ற மாவட்டத்திலும் தனியார் அமைப்பு
ஏற்படுத்தி, அனாதை சடலங்களை அடக்கம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு,
அவர்கள் கூறினர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சன் குழுமத்திலிருந்து 3 புதிய கட்டணச் சேனல்கள் ரிலீ்ஸ்-சன் லைப், ஜெமினி லைப், சன் டிவி ஆர்ஐ
» ஒரே கிராமத்தில் 1,200 பேர் கண் தானம் செய்து சாதனை
» கருவில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை
» காருக்கடில் அதிக தூரம் ஸ்கேட்டிங் செய்து இந்திய சிறுவன் கின்னஸ் சாதனை!!!!
» பேரழிவு எச்சரிக்கைகளை தரும் செயற்கைகோளை விண்ணில் ஏவி இந்தியா சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum