TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்

2 posters

Go down

 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Empty ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்

Post by மாலதி Sun Feb 05, 2012 9:07 am

 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Google-android-logo-lg11-300x282


உலகில் வளர்ந்து வரும் மொபைல் மார்கெட்டிங் துறையில் கூகுள் ஆண்ட்ராய்டு o.s தனக்கென ஒரு இடத்தையே உருவாக்கி கொண்டு(உள்ளது)வருகிறது.
இதன் எளிமையான மார்கெட்டிங் தந்திரம் அனைத்து பிற மொபைல் மார்கெட்டினை வீழ்த்தி முன்னேறி வருகிறது.
அதாவது
, மைக்ரோ சாப்டின் விண்டோஸ் மொபைல்,நோக்கியாவின் சிம்பியான் மொபைல்,பிளாக்
பெர்ரி மொபைல்,ரிம் மொபைல்,ஆப்பிளின் ஐபோன் மற்றும் வெப் (ஓஸ்) ஆகியவை.




 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Mobile+OS+Mobile+Operating+System


ற்ற
இயங்கு தள அமைப்புகள் அதன் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப் பட்டு
அவர்களின் சொந்த நிறுவன மொபைல்க்கே மட்டுமே பயன் படுத்திகொள்ளுகின்றன.ஆனால்
நமது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் இயங்குதளமானது பொது விநியோக
முறையில் யார்வேண்டுமானலும் அதன் இயங்கு தளத்தினை தங்களது மொபைலில் நிறுவி
வெளியீடு செய்யலாம்.இது ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும்.

மற்ற இயங்குதள மொபைல் வேண்டுமெனில் அதிக பணம் செலவழிக்க வேண்டும்.




உதாரணமாக;
பிளாக் பெர்ரி மொபைல் இயங்குதளம் கொண்ட போனை வாங்க ஆரம்ப தொகை ரூபாய் 16,000/-
ஆப்பிள் ஐ போனை வாங்க ஆரம்ப தொகை ரூபாய் 35,000/-
நோக்கியாவின் சிம்பியான் மாடல் போனின் ஆரம்ப தொகை ரூபாய் 10,000/-
விண்டோஸ் வகை போனின் ஆரம்ப தொகை ரூபாய் 18,000/-
இவையெல்லாம் அந்தந்த வகை இயங்குதளத்தினை அடிப்படை கொண்ட(smart phone) ஸ்மார்ட் போன்களின் ஆரம்ப விலையாகும்.


 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Smartphones_front




ஆனால் கூகுளின் ஆன்ராய்ட்டு மொபைலின் ஆரம்ப விலை சுமார் ரூபாய் 7,000/- லிருந்து கிடைக்கிறது.
மேலும்
உலக அளவில் உள்ள சாப்ட்வேர் தயாரிப்பாளர்கள் ஆன்ராய்டு மொபைலுக்கென பல
இலட்சம் சாப்ட்வேர்களை இலவசமாவும்,கட்டண மென்பொருளாகவும் வெளியிட்ட வண்ணம்
உள்ளார்கள். இது வரை தோராயமாக சுமார் 2,00,0000/-(இரண்டு இலட்சம்) மேலான
சாப்ட் வேர் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. ஆம் இது எண்ணில் அடங்கா வண்ணம்
உள்ளது.





சரி, இனி ஆன்ராய்டு மொபைலில் டச் (touch phone)- உள்ள சிறப்பு மிகு அப்பிளிகெசன் (appliction) என்னென்ன உள்ளது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
(இவையெல்லாம்
என் சொந்த முயர்ச்சியில் மற்றும் அனுபவத்தின் வாயிலாக ஆராய்ந்தே
வழங்குகிறேன். தாராளமாக நீங்கள் செயல் படுத்தி பார்க்கலாம்).

பின் வருபனவற்றை சர்ச் செய்ய கூறுபவையெல்லாம் ஆண்ட்ராய்டு மொபைலில் MARKET@ என்ற தனி MENU உள்ளது அதில் போய் செயல் படுத்தவும்.by என்று வருபவை ஒரே பெயரில் பல அப்பிளிகெசன் உள்ளது அதன் வடிவமைப்பாளர்கள் தெரிந்து சுலபமாக தேர்ந்தெடுக்கவே.


1.swype keypad


 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Motorola-droidX-veriz-swype
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Thumbs-up-for-swype-keyboard


இது ஒரு கீ போர்டு வகை சாப்ட்வேர் ஆகும்.இதை நீங்கள் உங்கள்
ஆண்ட்ராய்டு மொபைலில் (மார்கெட்) என்ற applictionனில் போய் swype keyboad என்று சர்ச் கொடுத்து டவுன்லோடு செய்யவும்.சில மொபைலில் டிபால்ட்டாகவே டவுன்லோடு செய்து கொடுக்க பட்டுயிருக்கும்.
இதில் நீங்கள் டைப் செய்ய ஒவ்வொரு முறையும் தனிதனியாக விரலை தூக்கி வேர்டை அடிக்க தேவையில்லை.
நீங்கள் டைப் அடிக்க வேண்டிய எழுத்தின் மேலயே விரலில் வரைந்தாலே போதும் ,அதாவது ”answer” என்ற வார்த்தையை டைப் செய்ய ”A” என்ற எழுத்தில் ஆரம்பித்து கோடு கிழிப்பது போல் விரலை இழுத்து கொண்டே ”n,s,w,e,r வரைந்தாலே போதும் அதுவே முடிந்த வரை சரியான வார்த்தையை யூகித்து டைப் செய்து விடும்.
இதை உபயோகிக்க keyboard setting கில் swype modeக்கு மாற்றினாலே போதும் இனி வார்த்தையை டைப் செய்வது, சாரி கிறுக்குவது சுலபம்.


2.Flashlight
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Xenon-flashlight




ப்ளாஸ்
லெய்ட் - இந்த அப்பிளிகேசன் உங்கள் போனில் காமெராவுடன் ப்ளாஸ் லெய்ட்
இருந்தால் மட்டுமே பயன் தரும்.இதுபெஸ்ட் application –னில் ஒன்று.வழக்கம்
போல் இதை கூகுளின் ஆன்ராய்டு மார்கெட் application –னில் போய் சர்ச்
கொடுத்து தேடவும்.அதில் பல flashlight application வரும் அதில் (
Tiny Flash light by-Nikolay Ananiev)
என்பதை தேர்ந்தெடுக்கவும் ,பெயர் மிக முக்கியம் .ஏன்னென்றால் இது பயன்
படுத்த சுலபமாகவும்(ஒன் டச்) மற்றும் உள் மெனுவில் போலிஸ் லைட்,சிக்கனல்
லைட்,கலர் பல்பு லைட் போன்றவை அடங்கியிருக்கும்.

இரவில் இந்த application –னை பயன் படுத்தி டார்ச் லைட்டாக பயன் படுத்தலாம்.


3.Hiden files
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Hide-files-in-nokia-s401
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Windows-hide-files


வழக்கம்
போல் இதை கூகுளின் ஆன்ராய்டு மார்கெட் application –னில் போய் சர்ச்
கொடுத்து தேடவும்.இதிலும் பல Hide Files application வரும் அதில்
Hide files by beka என்பதை
இன்ஸ்டால் செய்யவும்.முதலில் சொன்ன மாதிரியே பெயரை ஞாபகத்தில்
வைக்கவும்.இதில் நாம் இரகசியமாக வைக்க வேண்டும் என நினைக்கும்
புகைபடத்தையே,வீடியோவையோ,டாக்குமெண்ட் ஆகியவை ஃபோல்டர் வாரியாக
தேர்ந்தெடுத்து அதை டிக் செய்தாலே போதும் டிக் செய்யபட்டவை மட்டும் மறைக்க பட்டு விடும்.

இந்த
applicationனில் உள் நுழையும் போது பாஸ்வேர்டை கொடுத்தால் மட்டுமே மறைக்க
பட்டதை பார்க்க முடியும்,மறைப்பை ஏற்படுத்த முடியும். பாஸ்வெர்டை மிக
முக்கியமாக பாதுகாக்க வேண்டும். ஞாபகம் இல்லையெனில், பைல் கோவிந்த தான்.



4.calculator
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Desktop_calculator


கால்குலெட்டர்
என இததெல்லாம் ஒரு ப்ரோகிராமுனு சொல்ல வந்துடாண்ட நினைக்காதிங்க ,மொபைல
டீபால்ட கொடுக்க பட்டுஇருக்கும்.அதுல பசண்டேஞ் கணக்கு போட முடியாது, ஆப்சன்
இருக்காது அதற்குதான் வரும் application, வழக்கம் போல் இதை கூகுளின்
ஆன்ராய்டு மார்கெட் application –னில் போய் சர்ச் கொடுத்து தேடவும்.இதிலும்
பல calculator appliction வழக்கம் போல் வரும் அதில்Basic
calculator by Blissitec என்பதை இன்ஸ்டால் செய்யவும்.

மற்றும் தேடலில் பல கால்குலெட்டர் ,சயிண்ட்டிபிக் கால்குலெட்டரும் உள்ளது தெவையானதை தேர்ந்தெடித்து கொள்ளவும்.


5.Date calculator
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Software_cal2


இது
நாட்களை கணக்கிட உதவும் கால்குலெட்டர் ஆகும்.வேண்டுபவர் மட்டும் தரவிரக்கி
பயன் படுத்தி கொள்ளலாம்.மேலே சொன்ன முறையை பின்பற்றவும் கால்குலெட்டர்
application பெயர்
-Date calculator(Beta) by toshima66.



6.Jet vedio


 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Jetvd-lite-122


ஜெட்
வீடியொ இது ஒரு யூ-டியுப் ஒத்திசைவு கொண்ட ஒரு புரோகிராமாகும். யூ-டியுப்
ஏற்கனவே டீபால்டாகவே இருக்கும்.அதில் வீடியோவை பார்த்தால் அதிக கொள்ளலவு
M.P காழியாகும்.டவுன் லோடிங் நேரம்மும் அதிகம் ஆகும்.

இந்த
ஜெட் வீடியோ குறைந்த mp கொள்ளலவு மட்டுமே நுகரும்,அதிக வேகமான டவுன்லோடிங்
டைம்.வேண்டுமென்கிற பார்மெட்டில் 3gb,mp4,flu,mid range போன்ற வகையில்
படம் கானலாம்.

நிச்சியமாக நல்ல அப்பிளிகெசன் இது.
இதை தரவிறக்க மேலே சொன்ன முறையை பின்பற்றவும் பைல் பெயர் jetVD – lite by jetAudio Inc.


6.Live wallpaper




 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Koi-fish-pond-live-wallpaper-120-2

 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Coral_reef_life_Fish


நான்
பரிந்துரைக்கும் ஒரு நல்ல வால்பேப்பர் இது ஆகும்.இந்த வால்பேப்பர்
தண்ணீரில் மீன்கள் நீந்துவது போல் உங்கள் போனில் உள்ளே தண்ணீரை ஊற்றி மீனை
நீந்தவிட்ட மாதிரி அசலாகவே தெரியும்.பார்க்க அருமையாக இருக்கும்.விரலை
ஸ்கிரனை தடவ தண்ணீர் அழகாக ஆடும் பார்க்க உண்மையாக கூட தெரியலாம்.

இதனால் பேட்டரிதிறன் குறையலாம்.
இதை தரவிறக்க மேலே சொன்ன முறையை பின்பற்றவும் பைல் பெயர்- Koi free live wallpaper by kittehface software


7.Games




ஆண்ட்ராய்டு
மொபைலில் டச் போனுக்குரிய அசதலான கேம்கள் பல உள்ளன அதில் சிறந்த
விளையாட்டுகள் தேர்ந்தெடுத்து தருகிறேன்.விளையாண்டு பாருங்கள் விட
மாற்றிகள்.அதில் குறிப்பிடும் வனவாக உள்ள

1. ஆங்கிரி ஃபேர்ட்(Angry Bird)
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Angry-Birds-HD-Comparison-1


இதில் மூன்று வகையான சீசன்கள் உள்ளன அனைத்தையும் தரவிறக்கி விளையாடுங்கள் நன்றாக இருக்கும்.
2.Racing moto by droidHen
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Racing-moto-for-android


3.Racing Thunder_lite by polarbit


 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் 180952-1296594554488


4.CJ:strike Back by droidHen


 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் 881695401612_1


5.Wave Blazer-LITE by polarbit


 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் 1%2528415%2529




8.Tiny compass


டினி காம்பஸ் இது திசை காட்டியாக செயல் படுகிறது. நன்கு செயல்படுகிறது.
தள முகவரி –Tiny compass by nikolay Ananiev
 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Tiny-compass-121-1






9.Tamil books


 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Image1

 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் I-tamil-book-11-2

 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Ss-320-1-6

 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் 1____139713


தமிழ் என்று கூகிள் மார்கெட்டில் சர்ச் செய்தால் தமிழ் நூல்கள் சில கிடைக்கின்றன.அவை
1.திருக்குறள் அதன் விளக்கத்துடன் புரியும் வண்ணம் உள்ளது.
2.திரு.ஜெயகாந்தனின் சிறுகதைகளும் உள்ளது.
3.ஆத்திசூடி அதன் விளக்கம்
விரைவில் இன்னும் பல வரும் என எதிர்பார்க்கலாம்.


10.How to Tie




 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Tie_a_double-windsor-knot




கூகுளில் என்னதான் இல்லை என கேக்கும் அளவிற்கு அப்பிளிகெசன் ஏராளம், ஏராளம்.
இன்னும்
சில பேருக்கு டை எப்படி கட்டுவது என்று கூட தெரிவது இல்லை. எனக்கே முதலில்
தெரியாது.அவசரத்திற்கு முக்கியமான விழாக்களுக்கு போவது என்றால்
அடுத்தவர்களின் தயவை நாட வேண்டும்.இதற்கும் கூட யாரோ ஒருவர் அப்பிளிகெசனை
வடிவமைத்துள்ளார்.

இதில் எப்படி விதவிதமான டை ஸ்டைல் உள்ளது,எப்படி டை கட்டுவது என விளக்க படத்தோடு அருமையாகயுள்ளது.அனைவருக்கும் பயன்தரும்.
thanks:http://malaithural.blogspot.in/2011/09/blog-post.html


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

 ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள் Empty Re: ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்

Post by mfiham Fri Dec 28, 2012 10:50 am

பலனுல்ல செய்தி
mfiham
mfiham
பண்பாளர்
பண்பாளர்

Posts : 66
Join date : 13/11/2012
Location : Batticaloa,Kattankudy

http://www.kattankudy.me.livecity.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum