TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 30, 2023 1:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 23, 2023 3:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm


ஏமாற்றாதே,ஏமாறாதே.

2 posters

Go down

ஏமாற்றாதே,ஏமாறாதே. Empty ஏமாற்றாதே,ஏமாறாதே.

Post by sakthy Sun Feb 05, 2012 12:19 am

நான் பணியாற்றும் மருத்துவமனையில் தமிழர்களோ இந்தியர்களோ கிடையாது. அதனால் ஓய்வு நேரங்களில்,மதிய உணவு நேரத்திலும் படிப்பது என் பொழுதுபோக்கு.என்னால் படிக்க ஆரம்பித்தவர் எனது நிறுவன பொறுப்பதிகாரி. அவர் படித்த முதல் புத்தகம் மகாத்மா காந்தி பற்றியது. அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி.
காந்தி சுடப்பட்ட பின் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில்,autopsy , அவர் சிறுகுடலில் இருந்து five gold Krugerrands in his small intestine கண்டெடுக்கப்பட்டது என்பது உண்மையா,என்பதுதான். கற்றது கைமண்ணளவு.எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிகிறதா?

ஏமாற்றாதே,ஏமாறாதே.

உங்களுக்கு தெரியுமா? UGC அறிக்கையின்படி இந்தியாவில் பொய்யான அல்லது அங்கீகரிக்கப்படாத, தராதரமற்ற பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் fake Universities இருக்கின்றன.
அவை................
Bihar
Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar.
Delhi
Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP) Jagatpuri, Delhi.
Commercial University Ltd., Daryaganj, Delhi.
United Nations University, Delhi.
Vocational University, Delhi.
ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25 Rajendra Place, New Delhi – 110 008.
Indian Institute of Science and Engineering, New Delhi.
Karnataka
Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum, Karnataka.
Sree Rahavendra Research Foundation Viswa Vidyalaya, Mangalur
Kerala
St. John?s University, Kishanattam, Kerala.
Madhya Pradesh
Kesarwani Vidyapith, Jabalpur, Madhya Pradesh.
Maharashtra
Raja Arabic University, Nagpur, Maharashtra.
Tamil Nadu
D.D.B. Sanskrit University, Putur, Trichi, Tamil Nadu.
Bharatiya Gurukula Vidya Peedom( The Open University of India)
West Bengal
Indian Institute of Alternative Medicine, Kolkatta.
Uttar Pradesh
Mahila Gram Vidyapith/Vishwavidyalaya, (Women?s University) Prayag, Allahabad, Uttar Pradesh.
Indian Education Council of U.P., Lucknow, Uttar Pradesh.
Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad, Uttar Pradesh.
National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh.
Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, Uttar Pradesh.
Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura, Uttar Pradesh.
Maharana Pratap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh, Uttar Pradesh.
Indraprastha Shiksha Parishad, Institutional Area,Khoda,Makanpur,Noida Phase-II, Uttar Pradesh.
Gurukul Vishwavidyala, Vridanvan, Uttar Pradesh.

இதைவிட சந்தேகப்படும் மேலும் பள்ளிகள் கல்லூரிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இப்படியான fake universities இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
1) Maharastra -- 74
2) Delhi -- 25
3) Karnataka -- 22
4) Tamil Nadu -- 15
5) West Bengal - 15
6) Harayana -- 9
7) Chandigarh -- 9
8) Andhra Pradesh - 8
9) Rajasthan - 3
10) Gujarat - 3
11) Kerala - 2
12) Punjab - 2
13) Madhya Pradesh - 1
14) Goa – 1

அன்புடன் .......................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஏமாற்றாதே,ஏமாறாதே. Empty Re: ஏமாற்றாதே,ஏமாறாதே.

Post by மாலதி Sun Feb 05, 2012 8:39 am

தகவலுக்கு நன்றி சக்தி ஆச்சரியம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum