TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


2 ஜி ஊழல்: தப்பினார் அமைச்சர் சிதம்பரம் ! சாமி மனு தள்ளுபடி : கோர்ட்டில் எதிர்பார்த்த தீர்ப்பு இல

Go down

2 ஜி ஊழல்: தப்பினார் அமைச்சர் சிதம்பரம் ! சாமி மனு தள்ளுபடி : கோர்ட்டில் எதிர்பார்த்த தீர்ப்பு இல  Empty 2 ஜி ஊழல்: தப்பினார் அமைச்சர் சிதம்பரம் ! சாமி மனு தள்ளுபடி : கோர்ட்டில் எதிர்பார்த்த தீர்ப்பு இல

Post by ஜனனி Sat Feb 04, 2012 2:14 pm

2 ஜி ஊழல்: தப்பினார் அமைச்சர் சிதம்பரம் ! சாமி மனு தள்ளுபடி : கோர்ட்டில் எதிர்பார்த்த தீர்ப்பு இல  Gallerye_133918376_398865ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க
வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ., சிறப்பு
கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. 65 பக்கங்கள் கொண்‌டதாக இந்த தீர்ப்பின்
அமைந்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கி‌ய
முற்போக்கு கூட்டணி அரசு நிம்மதி அடைந்திருக்கிறது .
இதற்கென சு. சாமி
இன்று காலை கோர்ட்டுக்கு முதல் ஆளாக வந்தார். பின்னர் கோர்ட்டுக்கு வெளியே
நிருபர்களிடம் பேசிய சு.சாமி., கூறுகையில்: மதியம் 12.15 க்கு தீர்ப்பு
வழங்குவதாக நீதிபதி ‌தெரிவித்தார். என்வே நான் இன்னும் சிறிது நேரத்தில்
போய் வருகிறேன். சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும். இந்த
தீர்ப்பு ஊழலுக்கு எதிராக கிடைத்த வெற்றியாக இருக்கும் என்றார். சிதம்பரம்
அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு என்பதால், அரசியல்
வட்டாரங்கள் உச்சகட்ட பரபரப்பில் இருந்தன. ஆனால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு
வந்ததால் சிதம்பரம் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். .கோர்ட்டுக்குள் சு. சாமிக்கு மட்டும் அனுமதி: இன்றை
தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் போது கோர்ட் அறைக்குள் சு. சாமி மட்டும்
அனுமதிக்கப்பட்டார். ஏனையோர் அனைவரும் கோர்ட்டுக்கு வெளியே இருந்தனர்.
கோர்ட் வளாகம் சுற்றிலும் நிருபர்கள், அரசியல்வாதிகள் கூட்டம் நிரம்பி
வழிந்ததால் சு. சாமி கோர்ட் வளாகத்திற்கு மாற்று வழியில் சென்றார். சு. சாமி அதிர்ச்சி பேட்டி :
இந்த மனு தள்ளுபடியானதை அடுத்து கோர்ட்டுக்கு வெளியே வந்த சு.சாமியை
நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். இப்போது அவர் இந்த உத்தரவு
எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தருகிறது. நான் ஆனால் இன்னும்
பின்வாங்க மாட்டேன் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர்
சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித்
தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த செப்டம்பரில், சி.பி.ஐ., கோர்ட்டில் மனுத்
தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., கோர்ட்டில்
சாமி ஆஜராகி சாட்சியம் அளித்தார். தவிர, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக, பல
முக்கிய ஆவணங்களையும் நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்தார்.சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜரானபோது, சுப்ரமணியசாமி முன்வைத்தகுற்றச்சாட்டுகள்:
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள்
உள்ளன. முதலாவது, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு 2001ம்
ஆண்டு விலையை நிர்ணயம் செய்தது. இரண்டாவது, ஸ்வான், மற்றும் யூனிடெக்
கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார்
கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. இந்த இரண்டு
குற்றச்சாட்டுகளிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு
இருக்கிறது. ஏனென்றால், ஸ்பெக்ட்ரத்திற்கு விலை நிர்ணயம் தொடர்பான
முடிவுகளை, நிதி அமைச்சரும், தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான்
எடுக்கவேண்டும் என்று, 2003ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் கூறுகிறது.
ராஜாவுக்கு யோசனை :அதன்படி நிதி அமைச்சர் சிதம்பரமும், தொலைத்
தொடர்பு அமைச்சர் ராஜாவும், 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மூன்று முறை
சந்தித்துப் பேசியுள்ளனர். அதேபோல், கடந்த 2008ம் ஆண்டு ஜூலையில் பிரதமர்
மன்மோகன் சிங்கை சந்தித்த, இந்த இரண்டு அமைச்சர்களும் தாங்கள் எடுத்த
முடிவு பற்றி தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற எந்த
நிறுவனமும், மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் லைசென்சை விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம். ஆனால், "2ஜி' லைசென்சைத்தான் விற்கக் கூடாது. பங்குகள் மூலம் கம்பெனியை விற்பனை செய்யலாம் என்ற யோசனையை ராஜாவிடம், சிதம்பரம் தெரிவித்திருக்கிறார் என்றார்.அத்துடன் கடந்த
ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும், கோர்ட்டில்
சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில்தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என,
குறிப்பிடப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு:ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், நேற்று
முன்தினம் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2008 ஜனவரி மாதத்தில்
இருந்து, தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை
ரத்து செய்ததோடு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமா
என்பதை சி.பி.ஐ., கோர்ட்டே முடிவு செய்யும் என,
குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை
அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி
தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று
அறிவித்தது.
-நமது டில்லி நிருபர்-
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தடா கோர்ட்டில் மனு தாக்கல்
» 2ஜி ஸ்பெக்ரம் வழக்கில் ப.சிதம்பரம் பெயரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் : சுப்பிரமணிய சாமி
» 15 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசு மனு- சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» "2ஜி' வழக்கில் சிதம்பரம் விசாரிக்கப்படுவாரா?சி.பி.ஐ., கோர்ட் இன்று தீர்ப்பு
» அயோத்தி சர்ச்சை 24 ம் தேதி தீர்ப்பு ; ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum