Latest topics
» நாவல் தேவைby jayaragh Yesterday at 11:09 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 07, 2023 6:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
புதிய "நானோ சிம் கார்ட்"
Page 1 of 1
புதிய "நானோ சிம் கார்ட்"
[You must be registered and logged in to see this link.]
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மைக்ரோ சிம் கார்டில் 60% அளவில் வர
இருக்கிறது நானோ சிம் கார்ட். இதனால், இனி வரும் மொபைல் போன்களில், பேட்டரி
மற்றும் மெமரிக்கு கூடுதலாக இடம் கிடைக்கும். இந்த நானோ சிம் கார்டின்
அளவு 12 மிமீ நீளம் மற்றும் 9 மிமீ அகலம். இதன் தடிமன் 15% குறைவாக
இருக்கும். ஜெர்மன் நாட்டு நிறுவனமான, ஜீசெக் அண்ட் டெவ்ரியண்ட் இதனைத்
தயாரித்து வருகிறது.
இந்த ஆண்டில் இதனைப் பயன்படுத்தும் வகையில் மொபைல் போன்கள்
தயாரிக்கப்படலாம் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இதனை பல
மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் சோதனை செய்து வருகின்றன. இந்த நானோ சிம்மினை
வடிவமைப்பதில், ஆப்பிள் நிறுவனமும் உதவி செய்து வருகிறது. இந்த நானோ சிம்
கார்ட் பாரிஸ் நகரில் நடைபெற்ற வர்த்தக கருத்தரங்கில் பார்வைக்கும்,
சோதனைக்கும் கிடைத்தது. உலகம் எல்லா வகைகளிலும் சுருங்கி வருகிறது.
இதே தகவல் ஆங்கிலத்தில் :-
G&D Presents World’s First Nano-[You must be registered and logged in to see this link.]
Munich, November 11, 2011 – Giesecke & Devrient (G&D) presents the world’s smallest [You must be registered and logged in to see this link.]: the nano-SIM. A third smaller than the micro-SIM, the nano-SIM enables manufacturers [You must be registered and logged in to see this link.] that are even thinner and perform even better. This new development from G&D could be finding its way into the first [You must be registered and logged in to see this link.] as early as next year.
Some 20 years on from producing the first ever [You must be registered and logged in to see this link.],
G&D is leading the current trend towards smaller cards. At the
CARTES & IDentification 2011 trade show in Paris, the Munich-based
technology group is displaying the world’s smallest SIM card to date.
Measuring approximately 12mm x 9mm, the nano-SIM is about 30 percent
smaller than the micro-SIM. The thickness of the cards has been reduced
by about 15 percent – a tremendous technical challenge. Compared to the [You must be registered and logged in to see this link.] most widely used today, the nano-SIM is almost 60 percent smaller. It offers device manufacturers the crucial [You must be registered and logged in to see this link.]
of freeing up extra space for other mobile phone components, such as
additional memory or larger batteries. And because nano-SIM cards are
significantly smaller and thinner, they will also make it easier to
create thinner [You must be registered and logged in to see this link.].
Initial samples were made available by G&D to various mobile network
operators for testing. The standardization of the nano-SIM is expected
to be implemented through the ETSI (European Telecommunications
Standards Institute) by the end of the year.
Backward compatibility with older device models is ensured by an adapter
solution that allows the nano-SIM to be integrated into all established
[You must be registered and logged in to see this link.] for universal use.
“The invention of the SIM card remains a milestone in the history of
G&D. With the nano-SIM, we have shown how this development can move
closer to perfection,” claims Axel Deininger, Head of G&D’s Secure
Devices division.
G&D will be showcasing the nano-SIM at the CARTES &
IDentification 2011 trade show from November 15 to 17 at stand 4 J 001.
thanks:http://www.mytamilpeople.blogspot.com/2012/01/nano-sim-card-coming-soon.html
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010

» புதிய டியூவல் சிம் மொபைலை அறிமுகப்படுத்துகிறது பிலிப்ஸ்
» இண்டர்நெட் இல்லாமலேயே 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தும் புதிய சிம் அறிமுகம்
» புதிய சிம் கார்டுகள் வாங்க கைரேகை சான்று வாங்க முடிவு!
» வேலன்:-சிடி மற்றும் டிவிடி டோர் கார்ட்
» இந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்
» இண்டர்நெட் இல்லாமலேயே 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தும் புதிய சிம் அறிமுகம்
» புதிய சிம் கார்டுகள் வாங்க கைரேகை சான்று வாங்க முடிவு!
» வேலன்:-சிடி மற்றும் டிவிடி டோர் கார்ட்
» இந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|